ரசனைகள்

தந்தையும் ரசி
தாயையும் ரசி
நட்பையும் ரசி
காதலையும் ரசி
பார்ப்பதையும் ரசி
உண்பதையும் ரசி
உடுத்துவதையும் ரசி
உறவுகளையும் ரசி
உலகத்தையும் ரசி
வெற்றியையும் ரசி
தோல்வியையும் ரசி
இயற்கையையும் ரசி
செயற்கையும் ரசி
விண்ணையும் ரசி
மண்ணையும் ரசி
பிறப்பையும் ரசி
இறப்பையும் ரசி

ரசனைகள் ஆயிரம் உண்டு...
அதில் முதற் படி உன்னை ரசி...

எழுதியவர் : ஹரிதா (22-Mar-20, 10:27 pm)
பார்வை : 140

மேலே