கட்டித்தழுவு

உன் மூச்சுக் காற்று வெப்பத்தை
என் நெஞ்சு மீதி பாயவிட்டு
இன்னும் என் இதயத்தைக்
கொஞ்சம் வேகமாகத் துடிக்க வைப்பேன்..

எழுதியவர் : Mohanaselvam (22-Mar-20, 10:48 pm)
சேர்த்தது : Mohanaselvam j
பார்வை : 235

மேலே