Mohanaselvam j - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Mohanaselvam j
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  13-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2013
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  43

என் படைப்புகள்
Mohanaselvam j செய்திகள்
Mohanaselvam j - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2020 4:56 pm

உன் சிரிப்பால் நின்ற நினைவுகள் எல்லாம் சேமித்து வைத்தேன்
அதை அழிக்க நினைக்கும்போது மறையாத வடுவாய் நின்றால்...
என்ன செய்வேன்....

மேலும்

Mohanaselvam j - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2020 10:48 pm

உன் மூச்சுக் காற்று வெப்பத்தை
என் நெஞ்சு மீதி பாயவிட்டு
இன்னும் என் இதயத்தைக்
கொஞ்சம் வேகமாகத் துடிக்க வைப்பேன்..

மேலும்

Mohanaselvam j - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2020 10:57 pm

தினந்தோறும் நடந்து செல்லும் பாதை கூட
உன்னோடு நடக்கும்போது புதிதாகத் தெரிந்தது..
அதுவும் அன்று மட்டும் அழகாக இருந்தது.

மேலும்

Mohanaselvam j - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2020 10:52 pm

காத்திருக்கும் நொடிகளில் வரும் கனவில் தான்
எனக்கான வாழ்க்கையை ரசித்து வாழ்கிறேன்....

மேலும்

Mohanaselvam j - Mohanaselvam j அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2018 5:48 pm

உந்தன் கரு விழி
கொஞ்சம் களங்கயில்
எந்தன் உயிர் மட்டும்
துடிப்பது ஏனோ.

இதழ் இரண்டும்
கொஞ்சம் சினுங்கயில்
ஒரு நொடி
நான் உரைவது ஏனோ

சில இரவுகள்
பல தனிமைகள்
உன் கைகளை மட்டும்
மனம் தேடுவது ஏனோ.

மேலும்

நன்றி 17-Oct-2018 10:28 pm
Mohanaselvam j - Mohanaselvam j அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2017 1:36 pm

தொட்டிலில் ஆடி உறங்கா நாளில்
உன் தோல் மீது உறங்குவேன்
எட்டி உதைத்த அன்பு வலியில்
சுகமாக நீயும் உறங்குவாய்.

நிற்க வைத்து அழகு பார்க்க
உன் கரம் பிடித்து எழுந்து நின்றேன்
நான் விட்டாலும் நீ விடாமல் இருப்பதால்
இன்றும் விழாமல் நிற்கிறேன்.

உந்தன் கை அனைத்து உறங்கும்போது
என் பலம் நான் அறிவேன்
உந்தன் கை பிடித்து நடக்கும்போது
எதையும் துணிவோடு நான் எதிர்ப்பேன்.

பள்ளி சென்ற பெண் இன்னும்
வீடு வந்து சேரலைனு
வீட்டு வாசலில் தாய் நிற்பாள்.
வீட்டு வாசலில் தாயை விட்டு,
பள்ளி வாயிலில் நீ நிற்பாய்.

கண்டித்த நாட்களில்
நான் உண்ணாமல் உறக்கம் கொண்டேன்
உண்ணாமல் உறங்குவேனென்று
அன்பாலே கண்டிப

மேலும்

Nandri 03-Sep-2017 6:02 pm
Arumai 03-Sep-2017 1:47 pm
Mohanaselvam j அளித்த படைப்பில் (public) Tamilkuralpriya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2017 2:40 pm

சன்னலோரம் நீ என் தோள் சாய்ந்து பயணம் 
மண் வாசமோடு உன் கூந்தல் வாசம் 
சாரலோடு சேர்ந்து கூந்தல் என் கண் இமையைத் தாக்கும் 
இரு கைகள் கோர்த்துக் குளிர் போக்கும் தருணம் 
தோள் சாய்ந்து போகும் இந்த தொலைதூர பயணம் 
தொடரும் வரை காதல் செய்வோம். 

அடை மழை முடிந்த மாலை நேரம் 
கடற்கரை மணலில் காதலை தேடி, 
அலையோடு கால் உரசி, கைகோர்த்து நடைப்பயணம் 
முழு நிலா வருகையை எதிர்பார்த்து 
காற்றின் வேகம் மீறி காதல் செய்வோம் . 

மிதமான வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் 
தோள் மீது கை வைத்து, சிறு பயணம் செல்வோம் 
சிதறும் சிரிப்பொலியை என் காதோடு கேட்டு 
சிறிது நேரம் நாம் காதல் செய்வோம். 

கோவத்தின் உச்சம் உன

மேலும்

Anaivarukum nandri 09-Sep-2017 1:51 pm
அருமை... 08-Sep-2017 8:38 pm
அருமை நட்பே........ . 04-Sep-2017 10:15 am
Arumai 03-Sep-2017 1:40 pm
Mohanaselvam j - அருண்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2017 1:17 pm

பிறர் வாழ்க்கை முன்னேற தன் வாழ்க்கையை தியாகம் செய்த சகோதரி அனிதாவிற்கு தலை வணங்குகிறேன்..

கைகட்டி வேலை பார்த்த
என் தந்தையின் வாழ்க்கைமுறை
உயர்த்த நினைத்தேன்,
கனவாக சென்றது என் எண்ணம்.

வெளிச்சமின்றி படித்தேன்
வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று
வெளிச்சத்திற்கு வந்து விட்டேன்
இ(ருப்பினும்
நிரந்தரமான நிலவொளியில்
நான்

கனவு காணுங்கள்
என்றுரைத்தீர்களே ஐயா
கடைசி வரை எங்களால்
கனவு மட்டுமே காண முடிகிறது.....

ஒரு மருத்துவரின்
உயிரை மட்டுமா பறித்தது
இந்த மத்திய அரசு
இனி குணமாக இருந்த
பல உயிர்களையும் பறித்து விட்டதே...

மேலும்

உண்மைதான்.., அவளது சுவாசத்தை அநியாயமாக பறித்து விட்டார்கள் அவளது உடல் இயக்கம் மட்டும் தான் ஓய்ந்தது ஆனால் இலட்சியங்கள் உறங்கவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2017 5:24 pm
கலாம் அய்யாவை குறிப்பிட்ட வரிகள் நன்று. இன்னும் எழுத வாழ்த்துக்கள். 02-Sep-2017 1:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

தமிழ் ப்ரியா

தமிழ் ப்ரியா

தமிழகம்
அருண்குமார்

அருண்குமார்

எறையூர்
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அக‌ர‌ன்

அக‌ர‌ன்

பார‌த‌ம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
மேலே