அருண்குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அருண்குமார் |
இடம் | : எறையூர் |
பிறந்த தேதி | : 17-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 734 |
புள்ளி | : 11 |
கலைத்துறையில் கால் தடம் பதிக்க காத்திருக்கிறேன் காதலோடு....
நாவில் இட்ட
சர்க்கரை கரைவதற்குள்
நம் சர்க்கார்
அமைத்த சாலைகள் கரைந்தோடியது.
பெய்துகொண்டிருந்த மழைக்கு நடுவே,
(சென்னையில்_மழை)
#ஸ்ரீஹிதா #தெலுங்கானா #வாரங்கல்
கணவன்,மனைவியெனும் பெயர் நீக்கி, பெற்றோரெனும் பெயர் வைத்தாய்,
துன்பம் நிறைந்த நேரத்திலே, இன்பமென நீயுதித்தாய்,
ஈரைந்து மாத காலம் நீயுன் தாயறையில் தஞ்சமிருந்தாய்,
உலகத்தின் உண்மை அறியுமுன்பே,
உணர்ச்சியெனும் சொல்லின் அர்த்தமறியுமுன்பே,
குடியெனும் கடவுளும்,
கூடியது ஓர் அரக்கனிடம்.
நித்திரையில் நீயிருக்க,
வீதியுலா வந்தவன் யார்,
வீட்டின் மேற்க்கூரை வரை வந்தவன் எமன் என அறியாது
ஏனம்மா நித்திரை கொண்டாய்.
அப்பன் தூக்குகிறான்,
அம்மா தூக்குகிறாளென
அமைதியாய் இருந்து விட்டாயோ என் செல்லமே,
அன்பின் தொடுதலை கூட தாங்க முடியாத உன் சிறிய மேனி,
எப்படியம்மா
ஓயாத எந்திரங்கள் பெண்கள்:
ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுக்கும் அன்னை,
இன்பங்கள் பல கொடுத்து
இதயம் நொறுங்கி,
இல்வாழ்க்கையில் கணவனை நெருங்கி
போகிறாள் அக்கா,
பள்ளிக்கு சென்றாள்
பாசத்தில் வென்றாள்
என் தங்கை,
இறந்து போனார் தந்தை என
மறந்து போகும் அளவில் பாசத்தை
விதைக்கின்றாள் பாட்டி.
பிறப்பு முதல் இறப்பு வரை
பெண்ணொருத்தி இருக்கின்றாள்,
பாசத்தை கொடுத்து
அவள் வாழ்க்கையை மறக்கின்றாள்
தயவு செய்து முழுமையாக படிக்கவும்
மரணிப்பதற்கு முன்னாள் சகோதரி அனிதா நினைத்தது இப்படி தான் இருந்திருக்கும் என்பது எனது கற்பனை:
அடிப்படை வாழ்க்கை வாழ்பவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல கூடாது என்பதற்கு தான் இந்த நீட் தேர்வா,
அடித்தட்டு மாணவ சமூகத்தினரின் கனவினை அழிப்பதற்கு தான் இந்த நீட் தேர்வா,
ஆடம்ப வாழ்க்கை வாழ்பவர்களின் கனவு நனவாக உதவும் இந்த அரசு
அன்றாட வாழ்க்கை வாழும் என்னை போன்ற கிராமத்து மாணவர்களின் கனவுகளுக்காக
கல்வி அளிக்க மறுப்பதற்காக தான் இந்த நீட் தேர்வா .
மக்களின் உயிரை காப்பற்ற உதவ வேண்டியே அரசே
மக்களின் உயிரை எடுக்கும் நோக்கில் இருக்க
மாணவி நான் மட்டும் என்ன விதி