சர்க்கரை போன்ற சர்க்கார் போட்ட சாலைகள்

நாவில் இட்ட
சர்க்கரை கரைவதற்குள்
நம் சர்க்கார்
அமைத்த சாலைகள் கரைந்தோடியது.
பெய்துகொண்டிருந்த மழைக்கு நடுவே,
(சென்னையில்_மழை)

எழுதியவர் : அருண்குமார் செ (1-Dec-19, 9:59 pm)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே