அகர வெளி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அகர வெளி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 05-May-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1077 |
புள்ளி | : 193 |
https://agaraveli.blogspot.com/
அடி தேரடி வீதிதேவதையே
உன் தாவணிக் காற்று தான்
என்னை சுக்கு நூறாக்கி
விட்டுச்செல்லுதடி..!!!
ஏனோ...
உன் தாவணியின் ஸ்பரிசம்
தேரடியோடு மட்டும்
தொலைந்திடுவதேனோ...!!?
இடை உரசும் சிகை அலசி
சொட்டுகின்ற நீரொடு
சுப்ரபாதம் பாடும் துளசிமாடத்
தென்றலே ...
என் வீட்டு துளசிமாடம் உனக்காய் வாடுதடி...!!!
நிலா பிழிந்து மின்னலொடித்து
முகச்சாயலில் சேர்த்திட்டே
இதழவிழ்க்கும் இவளழகில்
இளவழகி என தோன்றிடுமே
அடி அழகின் அமுதசுரபியே...!!!
இலக்கியத் தமிழன் பெண்மையை புனைவதிலே
பேனா முள் தேய்த்தானென்றால்
என்போல் ஓர் தாவணிக் காற்றில்
தன்னுயிர் தொலைத்திருப்பான் போலும்...!!!!
வானவில்லை உருக்கி
பெண்மையின்
துயரம் கண்டு
தாய்மை
அடைந்த ஆண்மை
-தொப்பை
143~ன
தெரியும்.....
அதுஎன்ன
புதுசா
6259
அப்படின்னா
என்னவாயிருக்கும்?
மேலே
கழுகுகள்
வட்டமிடுகின்றன !
சடலமொன்றை
இழுத்துச்செல்ல முற்படும்
ஒரு நாயை
யாரோ விரட்டுகிறார்கள் !
சிந்திய
ரத்தங்கள் மீது
பேதமில்லாமல்
மொய்க்கின்றன
ஈக்கள் !
சற்றே அடங்கி
பூமியில் படிந்து
கொஞ்சம்
ஓய்வெடுக்கிறது
சாவின் புழுதி !
எரிந்து போன
ஒரு மரத்தை
வந்து பார்த்து
ஏமாற்றத்துடன்
திரும்பிச் செல்கின்றன
அந்தப் பிரதேசத்து
பறவைகள் !
குரூரப்புன்னகையோடு
சிதைவுகளை
மேற்பார்வையிடுகிறான்
யுத்தமெனும்
ஆடை தரித்த
படுகொலை அரக்கன் !
மொய்க்கிற ஈக்களை
விரட்டியபடி
வீழ்ந்து கிடக்கும்
தன் சகோதரனை
அழுதுகொண்டே
எழுப்புகிறாள்
அந்த
பாலஸ்தீனச்
ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...
ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...
ஏழை பணக்காரன்
வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை...
ஏழை ஆடு மேய்கிறான்...
பணக்காரன் நாய் மேய்கிறான்...
ஓ பட்டாம்பூச்சிகளே !
உயிர் வண்ணப் பட்டங்களை
என் வீட்டுத் தோட்டத்தில்
பறக்கவிட்டது யார் ?
கம்பளிப் பூச்சியாய்
முசுக்கொட்டை இலைகளை
நீ தின்ற போது
முகம் சுளித்தவன் நான் !
என் நட்பைப் பெறவா
உள்ளுறை வாசம் இருந்து
வரம் பெற்றாய் வண்ணத்துப்பூச்சியாய் !
உன்னைப் பிடிக்க பலமுறை முயன்று
தோற்றுப் போனேன்
தோல்வியிலும் மகிழ்ந்து போனேன்.
சேற்றில் விழுந்தும்
சிராய்ந்து கொண்டும்
பள்ளி விட்டதும்
பட்டாம்பூச்சி வேட்டைதான்!
ஒரு நாள் மூன்று மணி நேரம்
விடாமல் பெய்த மழையால்
மூலையில் கிடந்தாய்.
மூன்று நாள் குழந்தையை
முழுவதும் தூக்க முடியாமல்
உன்னைத் தூக்கினேன்.
உன் வண
அறிவென்ற சொல்லை
ஆழப்படுத்தி நிற்பது
கேள்வியெனும் ஞானம்..!
பிறந்த குழந்தையின்
அழுகை கூட
கேட்கத்துடிக்கின்ற கேள்விதான்.!
நான்குவயது குழந்தையிடம்
நாளொன்றுக்கு
நானூறு கேள்விகளாம்
புள்ளிவிபரங்கள்
புட்டு வைக்கின்றன.!
வகுப்பறையில் கேட்க
மாணவனுக்கு பிடிக்கும்,
தேர்வில் கேட்க
ஆசிரியருக்குப் பிடிக்கும்.!
சட்டமன்றமும்
நாடாளுமன்றமும்
கேள்விகளால்தான் இயங்குகின்றன.
கேள்வியெழுப்பும்
உரிமைகள் மறுக்கப்
படும்போதெல்லாம்
ஜனநாயகம் செத்துவிட்டதாக
அமளியும்,கூச்சலுமாக
வெளிநடப்புகள் நிகழ்கின்றன.!
கேள்வி கேட்கத்
துணிகின்ற சமூகமே
நிமிரத் துவங்கியது வரலாறு.!
சமூகத்தின் எழுச்
போதிக்கும்போது தெரியவில்லை
பாதிக்கும்போதுதான் தெரிகிறது
--கல்வியின் அருமை
நினைவிற்கு
தோழமைகளே...!
நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். தங்களுக்கு தெரிந்த அரியவகை மூலிகைகள் பற்றி குறிப்பு கொடுத்தால் அடியேனுக்கு உதவியாய் இருக்கும். தயவுச்செய்து உதவுங்கள். நன்றி