சிவா (கர்ணன்) - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவா (கர்ணன்) |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 01-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 1223 |
புள்ளி | : 223 |
நட்பின் மீதும், நண்பர்கள் மீதும் ஆழ்ந்த நம்ம்பிக்கை கொண்டு, யாருமின்றி தனிமையிலேயே என் வாழ்க்கையை வாழ்பவன் !
இல்லை என்று வருவோர்க்கு, என்னால் இயன்றது அனைத்தையும் தருபவன் !
ஆதலால் என் அவதாரம் இங்கு "கர்ணனாக"
புற்று நோயிலிருந்து உலகை காத்திட போராடும், ஒரு சின்னஞ்சிறு ஆய்வாளன் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) . இடையிடையே மனதில் தோன்றும் சில கிறுக்கல்களை பதிவு செய்யவே இங்கு "கர்ணன்" என்ற புனைப்பெயரில்...
sivabio88@gmail.com அழைக்க, 7200220092 ட்விட்டரில் @iamkarnan
ஏராளமாக எங்கும் இடம் இருந்தாலும்,
ஏதுமற்ற பிச்சைக்காரனால் மட்டுமே தரமுடிந்தது !
தெருவில் சுற்றி அலையும் நாய்க்கு,
தங்கிட தனக்கருகே ஒரு இடம் !
தான் வசதி படைத்தவன் என்பதை அனைவரும் அரித்து கொள்ளும் வண்ணம் ஆடை, அணிகலன் அணிந்த, பணக்கார இளைஞர் ஒருவர் கைகளில் விலையுயர்ந்த கைபேசியுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார்.
மனதை சுண்டி இழுக்கும் மணம் மிகுந்த சுண்டலை விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன் எட்டி நின்று அந்த இளைஞரின் கைபேசியையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே அருகில் வந்த அந்த இளைஞர் சொன்னார், “இது என் அப்பா எனக்கு பிறந்தநாளன்று பரிசாக அளித்தது”.
சிறுவன் முகத்தில் வியப்பு "அப்படியா !" என்ற ஆச்சரியத்துடன்.
“உனக்கு அப்படி ஓர் அப்பா இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?” என்று அந்த இளைஞர் கேட்டார்.
அப்பு : சுப்பு... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???
சுப்பு : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்... !!!
அப்பு : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்...???
சுப்பு : தெரியலையே...!!!
அப்பு : தினேசன்...!!!
சுப்பு : தினேசனா...???
அப்பு : ச்சே... என்ன சுப்பு...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்தத கூட மறந்துட்டிங்களா
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...(mahatma gandhi is the father of the nation ) ???
சுப்பு : ...!?!?!?!
ஏராளமாக எங்கும் இடம் இருந்தாலும்,
ஏதுமற்ற பிச்சைக்காரனால் மட்டுமே தரமுடிந்தது !
தெருவில் சுற்றி அலையும் நாய்க்கு,
தங்கிட தனக்கருகே ஒரு இடம் !
பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !
பச்சைமண்ணை பிடித்து வைத்து,
அருகம்புல்லை அருகில் நட்டு,
எருக்கு மாலையை தொடுத்து,
மோதகங்கள் படையல் வைத்து,
மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !
பூமாதேவியையும் பூசிக்கிறோம் என்ற,
உண்மையை மட்டும் உணராமல்...!
துரதிஷ்டக்காரனைக் கூட
அதிர்ஷ்டம் நெருங்கலாம் !
ஆனால்,
அதிர்ஷ்டத்தை மட்டுமே
எதிர்பார்த்து நிற்பவரிடம்
அது ஒருபோதும் சேராது !
வாழ வரைந்த
போட்ட படமெல்லாம் பொசிங்கி போச்சு
வாழ்க்கை வாழ கச்டம் கூடியிடுச்சு
நீ இல்லா வாழ
நான்
நீர் இல்லா ஓட (ஓடை)
துரதிஷ்டக்காரனைக் கூட
அதிர்ஷ்டம் நெருங்கலாம் !
ஆனால்,
அதிர்ஷ்டத்தை மட்டுமே
எதிர்பார்த்து நிற்பவரிடம்
அது ஒருபோதும் சேராது !
யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....
எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...
வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....
பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....
எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்
காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ
காம கருப்பை
கல்வி நெருப்பால் கலைந்திடலாம்..,
காம மூடர்களை
கல்வி கண்ணால் மெய்த்திடலாம்..,
பாலியல் பசி அரக்கர்களுக்கு
பாடம் புகட்டலாம்..,
காதல் நாடகத்தில்
காம கதாநாயகர்களை
கடைந்து எறியலாம்..,
பள்ளி பாடம் கற்க
வந்த பஞ்சு நெஞ்சில்
காம நஞ்சு அறங்கேற்றும்
ஆசிரியர்களை அரிவாளால்
வெட்டி தகர்ப்போம்
காம கருப்பை
கல்வி நெருப்பால் தகர்ப்போம்
அண்ணா அன்பு வேண்டுகோள்
கவர்ச்சி படம் கவலை
மனசை பிடிக்கிறிர்கள்
போட்டு மோக மோச வலை
தளத்திற்கு டேஸ்கவர்ச்சி படம் தேவை இல்லை