kirupa ganesh - சுயவிவரம்

(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர்:  kirupa ganesh
இடம்:  Chennai
பிறந்த தேதி :  30-Sep-1964
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Sep-2011
பார்த்தவர்கள்:  2629
புள்ளி:  3024

என்னைப் பற்றி...

creative writer of greetings, artist, used to write articles and kavidaigal. working women.

என் படைப்புகள்
kirupa ganesh செய்திகள்
ப்ரியா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !

உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
kirupa ganesh அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Feb-2016 9:14 pm

பிரியமான ப்ரியா
உனக்கு ஒரு aissu கவிதை .......

கதை கதையாம் ...
காரணமாம் ...
காரணத்தில் ஓர் இடமாம் ...
ஓர் இடத்தில்
கன்னியாகுமரியாம் ....
கன்னியாகுமரியில்
பிரியா aaisu வாம் ...

************************************************
தொடர் கதையில்
தொடர்ந்த கரகோஷங்களை
தொடர்ந்து பெற்று
வாசகர்களை உன் பின்
தொடர்ந்து தொடர வைத்தாய் ....

உன் தொடர் கதைகளை
தொடர்ந்து
ஒரு தொடர் கவிதை
பதிவு செய்ய
கையெழுத்தை மாற்றி
தலை எழுத்தை மாற்ற நினைத்து
பாகம் பாகமாய் யோசித்தேன்
முடிவு ஒரு ட்விஸ்ட் .......

தொடரும் ........
*****************************************************
உன

மேலும்

வாழ்த்துக்கள் ப்ரியா 18-Feb-2016 10:07 pm
நன்றி நிஷாந்த் 18-Feb-2016 10:07 pm
ஆ ! கதைக்கு இப்படி ஒரு கவிதையா ?? ரொம்ப அழகான கவிதை அம்மா .. பொருத்தமான கவிதை .. வரிகள் ஒவ்வொன்றிலும் சிலிர்க்க வைக்கும் இனிமை .. 18-Feb-2016 11:07 am
ஐயோ அம்மா என்ன இவ்வளவு பெரிய ஆளு ஆக்கிட்டீங்க.........தங்கள் அன்பான வாழ்த்தை சிரம் தாழ்த்தி பணிந்து பெற்றுக்கொள்கிறேன் அம்மா..... மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் அன்பும் ஆசியும் எனக்கு எப்பொழுது கூடவே இருக்கும் என நம்புகிறேன் மிக்க மகிழ்ச்சி அம்மா...!! 18-Feb-2016 10:24 am
kirupa ganesh அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2016 10:30 pm

நுட்பமான கவித்திறன் ....
துல்யமான ஆய்வுத்திறன் .....
சன்னமான உணர்வுகள் ...
சாதுர்யமான சொற்கள் ....

இயற்கையோடு இணைந்து....
கிருத்திகா தாஸின் பிம்பம் ....
கபடமற்ற பூஜா குட்டியாய் ...
ஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...
பூஜா குட்டி மற்றுமொரு
சாக்லேட்டை சுவைக்க நினைத்த போது
ஒரு ஊர்லே எறும்பு ......

***********************************
கிருத்திகா ...
**********************************
உன் ரசனை ....வாசனை ...
உன் கவித்திறன் ....காவியம் ...
உன் சிந்தனை ....ஓவியம் ...
உன் வெற்றிகள் ...சாதனை ...
உன் உழைப்பு ...நேர்த்தி ...
உன் எண்ணங்கள் ஆலயம் ...

மழையும் மழலையுமாய்
உன

மேலும்

மிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm
நன்றி ப்ரியா ..... 17-Feb-2016 9:21 pm
அருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி....... 17-Feb-2016 1:15 pm
கிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் . 17-Feb-2016 8:22 am
kirupa ganesh அளித்த படைப்பை (public) ப்ரியா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Feb-2016 9:14 pm

பிரியமான ப்ரியா
உனக்கு ஒரு aissu கவிதை .......

கதை கதையாம் ...
காரணமாம் ...
காரணத்தில் ஓர் இடமாம் ...
ஓர் இடத்தில்
கன்னியாகுமரியாம் ....
கன்னியாகுமரியில்
பிரியா aaisu வாம் ...

************************************************
தொடர் கதையில்
தொடர்ந்த கரகோஷங்களை
தொடர்ந்து பெற்று
வாசகர்களை உன் பின்
தொடர்ந்து தொடர வைத்தாய் ....

உன் தொடர் கதைகளை
தொடர்ந்து
ஒரு தொடர் கவிதை
பதிவு செய்ய
கையெழுத்தை மாற்றி
தலை எழுத்தை மாற்ற நினைத்து
பாகம் பாகமாய் யோசித்தேன்
முடிவு ஒரு ட்விஸ்ட் .......

தொடரும் ........
*****************************************************
உன

மேலும்

வாழ்த்துக்கள் ப்ரியா 18-Feb-2016 10:07 pm
நன்றி நிஷாந்த் 18-Feb-2016 10:07 pm
ஆ ! கதைக்கு இப்படி ஒரு கவிதையா ?? ரொம்ப அழகான கவிதை அம்மா .. பொருத்தமான கவிதை .. வரிகள் ஒவ்வொன்றிலும் சிலிர்க்க வைக்கும் இனிமை .. 18-Feb-2016 11:07 am
ஐயோ அம்மா என்ன இவ்வளவு பெரிய ஆளு ஆக்கிட்டீங்க.........தங்கள் அன்பான வாழ்த்தை சிரம் தாழ்த்தி பணிந்து பெற்றுக்கொள்கிறேன் அம்மா..... மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் அன்பும் ஆசியும் எனக்கு எப்பொழுது கூடவே இருக்கும் என நம்புகிறேன் மிக்க மகிழ்ச்சி அம்மா...!! 18-Feb-2016 10:24 am
kirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்

kirupa ganesh - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2016 10:30 pm

நுட்பமான கவித்திறன் ....
துல்யமான ஆய்வுத்திறன் .....
சன்னமான உணர்வுகள் ...
சாதுர்யமான சொற்கள் ....

இயற்கையோடு இணைந்து....
கிருத்திகா தாஸின் பிம்பம் ....
கபடமற்ற பூஜா குட்டியாய் ...
ஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...
பூஜா குட்டி மற்றுமொரு
சாக்லேட்டை சுவைக்க நினைத்த போது
ஒரு ஊர்லே எறும்பு ......

***********************************
கிருத்திகா ...
**********************************
உன் ரசனை ....வாசனை ...
உன் கவித்திறன் ....காவியம் ...
உன் சிந்தனை ....ஓவியம் ...
உன் வெற்றிகள் ...சாதனை ...
உன் உழைப்பு ...நேர்த்தி ...
உன் எண்ணங்கள் ஆலயம் ...

மழையும் மழலையுமாய்
உன

மேலும்

மிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm
நன்றி ப்ரியா ..... 17-Feb-2016 9:21 pm
அருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி....... 17-Feb-2016 1:15 pm
கிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் . 17-Feb-2016 8:22 am
kirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2016 10:30 pm

நுட்பமான கவித்திறன் ....
துல்யமான ஆய்வுத்திறன் .....
சன்னமான உணர்வுகள் ...
சாதுர்யமான சொற்கள் ....

இயற்கையோடு இணைந்து....
கிருத்திகா தாஸின் பிம்பம் ....
கபடமற்ற பூஜா குட்டியாய் ...
ஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...
பூஜா குட்டி மற்றுமொரு
சாக்லேட்டை சுவைக்க நினைத்த போது
ஒரு ஊர்லே எறும்பு ......

***********************************
கிருத்திகா ...
**********************************
உன் ரசனை ....வாசனை ...
உன் கவித்திறன் ....காவியம் ...
உன் சிந்தனை ....ஓவியம் ...
உன் வெற்றிகள் ...சாதனை ...
உன் உழைப்பு ...நேர்த்தி ...
உன் எண்ணங்கள் ஆலயம் ...

மழையும் மழலையுமாய்
உன

மேலும்

மிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm
நன்றி ப்ரியா ..... 17-Feb-2016 9:21 pm
அருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி....... 17-Feb-2016 1:15 pm
கிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் . 17-Feb-2016 8:22 am
kirupa ganesh - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2016 9:45 pm

நான் சிறு புள்ளி தான்.... ஆயினும்
பெரும் புள்ளியாவேன் ....உங்களின்
பொறுமையான முயற்சியால் ...

புள்ளி வைத்தால்
இலக்காவேன்
முற்று புள்ளி வைத்தால்
முடக்கம் அடைவேன் !!!

புள்ளி என
உதாசீனம் வேண்டாம்
பல புள்ளிகளின் சங்கமத்தால்
சித்திரம் படைப்பேன்!!

எதற்கும்
துவக்கம் நானே !
எல்லாவற்றிற்கும்
முடிவும் நானே !!
நான் சிறிதாய் வளைக்கப்பட்டால்
தொடருவேன்
பெரியதாய் வளைக்கப்பட்டால்
கேள்வி குறி ஆகி விடுவேன் ....
முறையாய்
இணைக்கப்பட்டால்
கோலமாய் திகழ்வேன்
முறைகேடானால்
அலங்கோலமாக்கி விடுவேன் !

என்னை முற்றுப்புள்ளியாய்
பயன் படுத்துங்கள்
தேவையற்ற சொற்களுக்கு

மேலும்

புள்ளி என உதாசீனம் வேண்டாம் பல புள்ளிகளின் சங்கமத்தால் சித்திரம் படைப்பேன்........அருமை....... அருமையான விளக்கம் அம்மா... 14-Jan-2016 3:04 pm
ஒரு சிறிய துளியால் தான் மண்ணில் எல்லாம் ஆளப்படுகிறது மனிதனின் பிறப்பும் அடங்கலாக இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 12:00 am
புது மாதிரியான கரு , கவிதை - தொடரட்டும், வாழ்த்துகள் 03-Jan-2016 10:51 pm

29-Nov-2015 10:15 am

வானம் உரைக்கின்றது
வாழ்க்கை
வெண்மையானது தான்!
வாழ்பவர்கள் அதை
கருமையாக்குகின்றார்கள் என !!!

எதிலும்
ஒட்டிவிடாதே !
ஓட்டினால் இடி மின்னலுடன் மழை !
வானிலை அறிக்கையை
நீ தான் படிக்க வேண்டும் !!!!

இரவும் பகலும் வெயிலும் மழையும்
ஒரு சுழற்சி தான் !!!!
அது போல்
இனிய நிகழ்சிகளும்
இன்னல்களும் ஒரு சுழற்சி தான் !!!

கவலைகளை
மேகம்மூட்டம் போல்
சேர்க்காமல்
காற்றால்
கலைத்து விடுங்கள் !!!!

நல் எண்ணங்களை
பயிருடுங்கள்
நல் வாழ்க்கையை
அறுவடை செய்யுங்கள்
நலமான வாழ்க்கைக்கு !!!!

சோர்வடையாதீர்கள்
ஒரு போதும்
சோம்பேறித்தனம்
உங்களை மூலையில் வைத்து விடும்

மேலும்

நலமா அம்மா, உற்சாகமாய் நம்பிக்கைத்துளிகள் அருமை அம்மா........!!!!!!!! 21-Dec-2015 1:46 pm
நட்பின் வரிகளில் தன்னம்பிக்கை எனும் நம்பி கை கொடுக்கிறது 29-Nov-2015 10:21 am
kirupa ganesh அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2015 9:21 pm

புனை பெயரில்
சரளமாய்
கவியை
மணமான
மாலையாய்
தொடுக்கும்

கவின் சாரலன் (எ)
சங்கரன் அய்யா .....

உம்மை பற்றி
பதிவு செய்ய நான்
பாடறியேன் ....
படிப்பறியேன் ...
பள்ளிக்கூடம் நான் அறியேன் ....

ஆயினும் ..

உம் கவி சுவை
நகைச்சுவை உணர்வு
ஆயும் தன்மை
அறிவாற்றல்
தமிழ் மீதுள்ள பற்று
தன்மையான நட்பு
இலக்கணத்தின் மீதான நேசம் ..
இளமையான
எண்ணங்கள்
சிந்திக்க வைக்கும் சிந்தனைகள்
இரண்டாயிரம் பதிவுகளை
இனிமையாய் படைத்த

நீர் எழுத்து தளத்தின்
தமிழன்பன் ........

வாழ்க வளமுடன் ..

==கிருபா கணேஷ் =====

மேலும்

கவிஞனுக்கு கவியாலே அழகிய புகழ் மாலை மிக மிக அருமை, வாழ்த்துக்கள் கிருபா 24-Sep-2015 11:13 pm
சூப்பர் கவிதையால் ஒரு பொன்னாடை 24-Sep-2015 10:18 pm
நல்ல பாராட்டு 24-Sep-2015 10:14 pm
ஏற்ற வகையில் கவின் சாரலன் அவர்களைப் பாராட்டியிருக்கிறீர்கள் 24-Sep-2015 10:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (135)

சுடர்விழி ரா

சுடர்விழி ரா

அரியலூர்
ராம்

ராம்

காரைக்குடி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்

இவர் பின்தொடர்பவர்கள் (135)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (136)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே