ஈரோடு கவிதாயினி கிருத்திகா தாஸ்

நுட்பமான கவித்திறன் ....
துல்யமான ஆய்வுத்திறன் .....
சன்னமான உணர்வுகள் ...
சாதுர்யமான சொற்கள் ....

இயற்கையோடு இணைந்து....
கிருத்திகா தாஸின் பிம்பம் ....
கபடமற்ற பூஜா குட்டியாய் ...
ஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...
பூஜா குட்டி மற்றுமொரு
சாக்லேட்டை சுவைக்க நினைத்த போது
ஒரு ஊர்லே எறும்பு ......

***********************************
கிருத்திகா ...
**********************************
உன் ரசனை ....வாசனை ...
உன் கவித்திறன் ....காவியம் ...
உன் சிந்தனை ....ஓவியம் ...
உன் வெற்றிகள் ...சாதனை ...
உன் உழைப்பு ...நேர்த்தி ...
உன் எண்ணங்கள் ஆலயம் ...

மழையும் மழலையுமாய்
உன் சந்தோஷம் தொடர ......
நிலா பொழுதுகளில்
நிலா ராணியாய் வாழ.....
மேலும் மேலும் வளர.... உயர
***********************************************
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
********************************************
வாழ்க வளமுடன்
வளர்க உன் கவித்திறன் ......

எழுதியவர் : கிருபா கணேஷ் (16-Feb-16, 10:30 pm)
பார்வை : 469

மேலே