நட்பு
இதயம் துடிக்கும் ஓசையை
ஒரு மருத்துவர் அறிவார். ஆனால்
அது அழுகின்ற ஓசையை
ஒரு நண்பனால் மட்டுமே அறிய முடியும்.
மாமுகி.
இதயம் துடிக்கும் ஓசையை
ஒரு மருத்துவர் அறிவார். ஆனால்
அது அழுகின்ற ஓசையை
ஒரு நண்பனால் மட்டுமே அறிய முடியும்.
மாமுகி.