geetha balasubramanian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  geetha balasubramanian
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Feb-1965
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Dec-2011
பார்த்தவர்கள்:  791
புள்ளி:  134

என்னைப் பற்றி...

daughter,wife,mother and indian

என் படைப்புகள்
geetha balasubramanian செய்திகள்
geetha balasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2022 2:57 pm

இறைவன் படைத்த அனைத்தும்
மக்கும் தன்மை கொண்டது
மனிதன் படைத்த அனைத்தும்
மக்கா தன்மை கொண்டது
வருங்கால சந்ததியினரை மனத்திற்
இறைவன் படைப்பு கொண்டது
வருமானம் ஒன்றினையே மனத்திற்
மனிதன் படைப்பு கொண்டது
இறைவன் படைப்பு முடிவில்
மண்ணை வளமாக்கி தந்தது
மனிதன் படைப்பு முடிவில்
மண்ணை தரிசாக்கி தந்தது
ஐந்தறிவு வரை இறைவன்
படைத்தது இயற்க்கையே நேசித்தது
ஆறாம் அறிவு இயற்கையே
அழித்து தன்னை நேசித்தது
விளைவு பூகம்பம் முதல்
பிரளயம் வரை வருத்தியது

மேலும்

உண்மை 02-Apr-2022 3:29 pm
geetha balasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2017 11:06 am

ராமனுக்கும் ருக்மணிக்கும்
நான்கவதாய் அவதரித்தாய்
சந்திரனையும் சூரியனையும்
சகோதரராய் பெற்றாய்
கிருஷ்ணனின் தமக்கை ஆனாய்
கீதைக்கு உபதேசம் செய்யும்
நல்ல தங்கை ஆனாய்

பதினாறு வயதினிலே
பூத்திட்ட பொழுதினிலே
வாலிப பருவத்திலே
வலம்வந்த நாளினிலே
தைரியத்தை கைகொண்டாய்
கண்ணியமாய் நடந்திட்டாய்
பெற்றோர்க்கு பெருமைதனை சேர்த்திட்டாய்


கல்லூரி பருவத்திலே
காலம் தாழ்த்தாமல்
கண்ணிமைக்கும் சுந்தரியாய்
கைப்பிடித்தாய் சுந்தரனை
கனிவோடு வாழ்ந்திட்டு
கனிகள் இரண்டை
கண்டிட்டாய் நலமோடு

சூர் என்ற ஸ்ருதிக்கும்
கர் என்ற கீர்த்திக்கும்
மாலே மாலே என்ற சுந்தரனுக்க

மேலும்

கவிதையின் சொல்நயம் பேரழகு. இதிகாசம் எங்கும் பாசங்களும் வேஷங்களும் வாடகை ஆயின. ஆனால் நிகழ்காலத்தில் வெறுமே வேஷங்களே நிலையான முகவரி ஆனது. நற்றமிழ் கவிதை படித்த பேரின்பம் அது போல உங்கள் அறிமுகமும் அழகான இருந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 5:45 pm
geetha balasubramanian - கங்காதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2017 7:33 pm

இரு பெரும்
இதிகாசங்களின் பிறப்பு
பெண்ணாலேயே நிகழ்ந்தது..

கவர்ந்து போன
மனையாளைக் காக்க
இராமாயணமும்,

விரித்த கூந்தல்
அள்ளி முடிக்க
இட்ட
சபதம் காக்க
மகாபாரதமும்
உதித்தன!!

அன்று
சீதைக்காகவும்,
பாஞ்சாலிக்காகவும்,
எழுந்த
போர்
இன்று நிகழுமா
என்றால்
இல்லை !!

நிர்பயா,
நந்தினி,
ஜிஷா,
ஜோதி,

இப்படி
பட்டியல்
ஏறிக்கொண்டே போகிறது...

இதில் சேரும்
ஒவ்வொரு பெயரும்
மனித இனத்தின்
மாறி விட்ட விலங்குகளின்
குரூர எண்ணங்களை
மொழி பெயர்க்கின்றன??

இங்கே
மொழி இல்லை ,
மதம் இல்லை,
சாதி இல்லை,
வயது இல்லை,
உடை இல்லை!!

இதில் கூட
ஒரு சமத்துவம்
இந்த புத்தி கெட்ட

மேலும்

ஆற்று வெள்ளம்போல் தடையில்லா சொற்கள்.மனதை பதைக்கவைத்த வரிகள்.சகோதரி தங்கள் மனப்பாரத்தை இந்த கவியின் வாயிலாக கொட்டிகவிழ்த்துவிட்டீர்கள்.அனைத்தும் உண்மை இந்த சமுதாயம் வாழ்விழந்த வறியவர்களுக்கானதல்ல.வசதிபடைத்தவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.போதையும். காமமுமே இங்கு அதிகமாக கொண்டாடப்படுகிறது. மனிதனின் அனைத்து எல்லைக் கோடுகளும் அறுந்துபோய்விட்டன.கட்டுப்பாடு என்னும் ஒழுக்கக் குறியீடு இன்று யாரிடமும் இல்லை. பெண்களின் உடைகளை குறைசொல்லும் ஆண்கள் கொஞ்சம் கவனிக்கவும்.30 வருடங்களுக்கு முன்புகூட வயது வந்த ஆணும் பெண்ணும் ஒன்றாக விளையாடித்திரிந்தனர் அன்று காமம் தலைதூக்கவில்லை பெண்களின் உடைகளை கவனிக்கவில்லை.தனது ஊரில் உள்ள ஓர் அல்லது இரு ஆண்பிள்ளைகளுடன் அந்த ஊர் பெண்களை திருவிழாவிற்கு அனுப்புவார்கள்.அனைவரும் கண்ணியமாக வீடு திரும்புவார்கள்.அவர்களிடம் கட்டுப்பாடு இருந்தது.ஆனால் இன்றய நிலை என்னா. வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இந்த உலகம்.மனிதனின் நல்லகுனங்களை அழித்துவிட்டது.மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் போதை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.பெண்களும் இரத்தமும்.சதையும் கொண்ட ஒரு மனுசி என்பதை மறந்துவிடாதீர்கள்.நன்றி 28-Mar-2017 7:17 pm
மிக அருமையான படைப்பு..மனிதனின் உள்ளம் சுத்தமாக இருந்தால் அவன் பார்க்கும் அழுக்கும் அவனுக்கு குறையாக தெரியாது..,மாறாக அவனது எண்ணங்கள் முழுவதும் கறைகள் இருக்குமானால் அவன் பார்க்கும் புனிதமும் அவனுக்கு இழிவாகத்தான் தென்படும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Mar-2017 10:07 am
வரிகள் அனைத்துமே உண்மை தோழமையே ....பெண்ணாக பிறந்தவள் இச்சமுதாயத்தில் மதிக்கக்கப்படுவதுமில்லை , சுதந்திரமும் இல்லை ,,,பெண்ணாக பிறந்தததே பாவமென எண்ணுமளவுக்கு மனவலிகளும் udalvalikalaiyum anupaviththu maandu போகிறாள் ,சிலரின் இச்சய் ஆசைக்காக .....எத்தனை காலம் வந்தாலும் இவை மாறுவதில்லை ...வலிகொண்ட வரிகள் நட்பே ... 11-Mar-2017 6:13 pm
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் என கூற நா எழவில்லை, ஏன் எனில் இந்த படைப்பு பெண்களின் அவலங்களை வார்த்தைகளை கொண்டு கொட்டி தீர்த்திருக்கிறது. இதயம் கனத்த நொடிகளை மீண்டும் நினைவில் பதித்து விட்டீர்கள். பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன், அதே வேளையில் என் போன்ற பெண்ணினம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ சில கயவர்களால் களவாடப்படுகிறார்கள்.. இன்னமும் வார்த்தைகளால் கூர்வாலை தீட்டுங்கள்... நன்றி, தமிழ் ப்ரியா... 11-Mar-2017 3:34 pm
geetha balasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2016 1:36 pm

வா வா நாடா நீ வா
நிலத்தடி நீர்த்தனை பெருக்க வா
செடி கொடிகள் தழைக்க வா
காய்ந்திட்ட பயிர்தனை உயிர்ப்பிக்க வா
வா வா நாடா நீ வா

வா வா நாடா நீ வா
குளம் குட்டைதனை நிரப்ப வா
ஏறி நதிதனை நிரப்ப வா
எம்வீட்டு குழாய்களில் நிறைய வா
வா வா நாடா நீ வா

வா வா நாடா நீ வா
வந்த வேலை முடித்து செல்வாய்
குழாயிலும் கிணற்றிலும் வருவாய்
வீதிகளை விட்டு செல்வாய்
வா வா நாடா நீ வா


வா வா நாடா நீ வா
புயலாக வேண்டாமே
வெள்ளமாக வேண்டாமே
கரை புரள வேண்டாமே
வா வா நாடா நீ வா

வா வா நாடா நீ வா
எம்தாகத்தை போக்க வா
பூக்கள் பூக்க வா
செடிகள் காய்க்க வா
வா வா நாடா நீ வா

மேலும்

புயலை வரவேற்கும் ஒரு புதுக்கவிதை அழகு.வாழ்த்துக்கள் 01-Dec-2016 3:09 pm
geetha balasubramanian - geetha balasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2016 9:16 pm

மண் பெண் பொன்
போற்றுதலுக்கு உரியது

மண்ணை அழித்ததினால்
மாளிகை வந்ததினால்
இயற்கை எதிர்த்தத்தினால்
வானிலை மாறியதினால்
மண் சிரிக்கிறது அழுகிறது

பெண்ணை வஞ்சித்ததினால்
மோகம் மூத்ததினால்
வயதை மறந்ததினால்
மண்டை கழன்றறிதனால்
வாழ்க்கை சிரிக்கிறது அழுகிறது

பொண்ணை ஆசைத்ததினால்
வாரி அணிந்ததினால்
நகையுடன் உலவந்ததினால்
ஆசை பெருத்தத்தினால்
சுயம் சிரிக்கிறது அழுகிறது

மேலும்

நன்றி nanbargale 06-Sep-2016 7:31 pm
அருமை 05-Sep-2016 9:33 pm
geetha balasubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2016 9:16 pm

மண் பெண் பொன்
போற்றுதலுக்கு உரியது

மண்ணை அழித்ததினால்
மாளிகை வந்ததினால்
இயற்கை எதிர்த்தத்தினால்
வானிலை மாறியதினால்
மண் சிரிக்கிறது அழுகிறது

பெண்ணை வஞ்சித்ததினால்
மோகம் மூத்ததினால்
வயதை மறந்ததினால்
மண்டை கழன்றறிதனால்
வாழ்க்கை சிரிக்கிறது அழுகிறது

பொண்ணை ஆசைத்ததினால்
வாரி அணிந்ததினால்
நகையுடன் உலவந்ததினால்
ஆசை பெருத்தத்தினால்
சுயம் சிரிக்கிறது அழுகிறது

மேலும்

நன்றி nanbargale 06-Sep-2016 7:31 pm
அருமை 05-Sep-2016 9:33 pm
geetha balasubramanian அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2013 3:25 pm

என் இடத்தை நீ பிடித்தாய்
எச்சரித்தேன் மழையின் மூலம்
அரசியல்வாதியின் அரவணைப்பில் மண் நிரப்பினாய்
மீண்டும் எச்சரித்தேன் வெள்ளப்பெருக்கு மூலம்
லஞ்சம் கொடுத்து பட்டா வாங்கி சொந்தம் என்றாய்
புயல் ஆனேன் பெருக்கெடுத்தேன் வெள்ளமாய்
மீண்டும் பிடித்தேன் என் இடத்தை
(உத்ராஞ்சல் நிலைமை எங்கும் ஏற்படலாம்)

மேலும்

என்னுடைய கவிதையில் உங்களின் குரல் இதோ இந்த நிலைமையை ஏற்படுத்துபவர்கள் இதை அனுபவிப்பது இல்லையே..! பணம் படைத்தவன் தூரத்தில்...! பாவம் மக்கள் மட்டும் துன்பத்தில்..! இன்று பணம் படைத்தவன் இந்த மழையில் துன்பத்தில் 09-Dec-2015 2:13 pm
தடுத்து ஆட்கொள்ளவேண்டும் . நன்றி தங்கம் அவர்களே reply Reply 27-Nov-2013 10:37 pm
தடுத்து ஆட்கொள்ளவேண்டும் . நன்றி தங்கம் அவர்களே 21-Nov-2013 8:42 pm
அரசியல் வாதிகளின் கை வண்ணத்தில் அகிலம் அழியும் ....இது நிச்சயம் ......! 21-Nov-2013 6:49 am
geetha balasubramanian - இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2015 6:59 pm

இந்த மழை வெள்ளத்தில்
வெளுத்துப் போனது
அரசியல் சாயம்...!

மார்தட்டி நிமிர்ந்தது
மறைந்திருந்த
இன மத மொழி கடந்த
மனித நேயம்...!

மண்நிலை பாராமல்
வீடுகளை அடுக்கிட
ஏரிகளின் குரல்வளைகளை
நெரித்துத் தள்ளி
இயற்கைத் தாயின்
கருவறை நீர்த்தேக்கங்களை
ஊழல்களுக்கு
தாரை வார்த்த
அரசியல்அற்புதர்களே...!

உங்களின் வாக்குகளுக்கு
மட்டுமல்ல,
அந்த ஊழலுக்கும்
நாங்கள்தான்
இப்போது பலிகடாவாய்
மாற்றப் பட்டோம்.

எங்களின்
ஒவ்வொரு அணு
மட்டுமல்ல...
நாங்கள் அவர்களுக்கு
அனுப்பிவரும்
எல்லா உதவிப்பொருட்களும்
மனிதநேயம்
சுமந்து நிற்கிறது.
அதற்கெதற்கு
அரசியல் சாயம்.?..

நாங்கள் என்றும்

மேலும்

விவாசாயிகளால் அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம். நன்கொடை எதுவும் கிடைக்காது. அழுகு பொருள்களான காய்கறி, கீரை, பழ வகைகளை உற்பத்தி செய்வோர் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களைப்போல போரடமுடியதே. இதைத்தான் அரசியல்வாதிகளும் கமிஷன் ஏஜண்ட்டுகளும் மொத்த வியாபாரிகளும் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களையும் வேளாண்மை செய்வோரையும் ஏய்த்துப் பிழைக்கிறார்கள். நன்றி கெட்ட சுயநலப் பேய்கள் 29-Feb-2016 8:30 pm
இப்போது ஒட்டுமொத்தமாக ஊரிலுள்ளோர்கள் அனைவருமே" மனதளவிலும்" மாற்றப்பட்டு விட்டோம். ----மிகச் சிறப்பாக சிந்திக்கிறீர்கள் . இந்த மனமாற்றம் தமிழகத்தில் புதிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது . பேதங்கள் சொல்லி பொய் ஆதரிசங்களை பேசித் திரியும் அரசியல் வாதிகளுக்கு புதிய ஞானோதயம் ஏற்படப் போகிறது . ---அன்புடன்,கவின் சாரலன் 11-Dec-2015 10:27 am
துளிரோடு நிற்கவில்லை தோழரே.இப்போது எல்லாமே நம் கண்முன் தெரிகிறது. உங்களின் வாழ்த்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் தோழரே. 10-Dec-2015 11:59 pm
இனம், மதம், மொழி எல்லாவற்றையுமே கடந்துதான் இந்த மழையின் துயர்கள் ம்னிதாபிமானத்தை நிருபித்துவிட்டது, தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.அதே சமயம் காலம் தாழ்த்தி நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும் அய்யா. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பணியில் இருப்பதால் இந்த இடைவெளி. 10-Dec-2015 11:57 pm
geetha balasubramanian - geetha balasubramanian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2015 2:54 pm

கார் மேகம் கருத்திருக்க
மேகமது மழை பொழிய
பட்டாசு புஸ்ஸ் ஆக
தித்திக்கும் தீபாவளி
நினைபெல்லாம் பொய்யாக்க
வெள்ளமது பெருத்தோட
தித்திக்கும் தீபாவளி
இப்போ தத்தளிக்கும் வானவெளி

வாங்கிட்ட புத்தாடை உடுத்தவில்லை
குளிர்சாதனை பெட்டிதனை திறக்கவில்லை
இனிப்புகளின் மழையிலும்
பலகாரத்தின் துணையிலும்
தூங்கிவிட்டேன் சிறுது நேரம்
எழுந்திட்டு பார்க்கையிலே
எழுந்திட்டு பார்க்கையிலே
தத்தளிக்கும் தண்ணீயிலே

வருண பகவான் கண் திறந்தான்
விவசாயம் செழிகுமேன் றேன்னிய நேரத்தில்
விவசாய நிலங்களெல்லாம் தண்ணீயிலே மிதந்திட
கால் நடைகள் காணமல் போய்விட
கொசுக்க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
ரமணி

ரமணி

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (38)

இவரை பின்தொடர்பவர்கள் (38)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
yembee

yembee

Nagercoil
பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
மேலே