ரமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரமணி
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2014
பார்த்தவர்கள்:  640
புள்ளி:  194

என்னைப் பற்றி...

சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.
www.lramani33.wordpress.com

என் படைப்புகள்
ரமணி செய்திகள்
ரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2019 11:51 am

அன்னப்பறவையில் வீற்றிருக்கும் அன்னையே
அந்திசந்தியும் உன்னைப் போற்றி பணிகின்றேன்
அல் போல் இருக்கும் மன இருள் நீக்கி
ஆதவெனச் சுடர்விடும் வித்தகம் அருள்வாயாக

மேலும்

ரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 5:31 pm

வேழ முகத்தோன் பாதமலர் பணிந்து
வேற்றுமை யகற்றி நாட்டுறவு போற்றி
வேண்டுவன பெற்று ஞாலம் யுணர்ந்து
வேனில் எண்ணம் களை

மேலும்

ரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 5:19 pm

எழுபத்தி ஒன்று கண்டுவிட்டாய்
ஏறு போன்று நடந்துவிட்டாய்
ஏற்றம் தர மறுத்த அன்னிய
ஏகாதிப்பத்தியம் விரட்டிவிட்டாய்
ஏகாந்த நிலை எப்பொழுது பெறுவாய்
என் தேசம் என் மக்கள்
என்ற நிலை வந்துவிட்டால்
எழுபது எண் என்பது
எண்ணாயிரம் ஆகும்
என் இந்தியத் தாயே
என் பாரத நாடே
ஏற்றம் பெற்று ஏகம்யுணர்ந்து
எஞ்ஞான்றும் ஒன்றெனக் கொள்வாய்
எண்ணலர் யாவரும் அழித்துவிடுவாய்
எப்பொழுதும் பெருமையுடன் நின்று கொள்வாய்

மேலும்

72 இல்லையா இந்த வருடம்...😇 15-Aug-2018 9:35 pm
ரமணி - ரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 3:56 pm

இந்திய தீபகற்பம் தீபயொளி இயற்றிடும்
தாய் திருநாடு
பண்டைய பாரதம் பண்டைய கலாச்சாரம்
பொங்கி வழியும் திருநாடு
பொருமையும் திறமையும் ஒருங்கிணைத்து
உலகப் பாலம் அமைக்கும் திருநாடு
சமாதானமும் சன்மார்க்கமும் அளித்த
அரும் பெரும் நாடு
அனைத்து மதத்தின் மேன்மையும் மாட்சியும்
போற்றி பணியும் ஆனந்த நாடு
காடுகளும் கழனிகளும் வரைகளும் நதிகளும்
நிறைந்த நாடு
ஆடல் பாடல் நாட்டியம் வீரவிளையாட்டுப்
போட்டிகள் பங்கிடும் நாடு
இலக்கியம் இலக்கணம் வரலாறு விஞ்ஞான
வித்தகம் தழைத்திடும் திருநாடு
யோகம் சாத்திரம் சித்தர்கள்
விண்டவர்கள் தந்த புண்ணிய நாடு
பல்வேறு மொழிகள் பல்வேறு பண்டிகைகள்
பண்புடன் கொண்டாடும் பண்ப

மேலும்

Thank you 27-Jan-2018 8:17 am
ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்றமே சுதந்திரம் என்பது அப்படி என்றால் இங்கு இருப்பது என்னவென்று யாராலும் பதில் சொல்லத் தெரியவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:01 pm
ரமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 3:56 pm

இந்திய தீபகற்பம் தீபயொளி இயற்றிடும்
தாய் திருநாடு
பண்டைய பாரதம் பண்டைய கலாச்சாரம்
பொங்கி வழியும் திருநாடு
பொருமையும் திறமையும் ஒருங்கிணைத்து
உலகப் பாலம் அமைக்கும் திருநாடு
சமாதானமும் சன்மார்க்கமும் அளித்த
அரும் பெரும் நாடு
அனைத்து மதத்தின் மேன்மையும் மாட்சியும்
போற்றி பணியும் ஆனந்த நாடு
காடுகளும் கழனிகளும் வரைகளும் நதிகளும்
நிறைந்த நாடு
ஆடல் பாடல் நாட்டியம் வீரவிளையாட்டுப்
போட்டிகள் பங்கிடும் நாடு
இலக்கியம் இலக்கணம் வரலாறு விஞ்ஞான
வித்தகம் தழைத்திடும் திருநாடு
யோகம் சாத்திரம் சித்தர்கள்
விண்டவர்கள் தந்த புண்ணிய நாடு
பல்வேறு மொழிகள் பல்வேறு பண்டிகைகள்
பண்புடன் கொண்டாடும் பண்ப

மேலும்

Thank you 27-Jan-2018 8:17 am
ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்றமே சுதந்திரம் என்பது அப்படி என்றால் இங்கு இருப்பது என்னவென்று யாராலும் பதில் சொல்லத் தெரியவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 8:01 pm
வாசு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2017 1:22 pm

வான்நிலா தேய்ந்து
வளர்வதை போல்,
என்நினைவுகள்
மலர்கின்றதடா,
.
வளர்ந்தபின் தேயும்
என்பதை அறிவேன்,
வளர்வதும் தேய்வதும்
காதலின் இயல்புதானடா,
.
என்மீது கோபம்
குறையவில்லையா,
ஊடல் கொள்வது
கூடலுக்கு தானடா,
.
உன்வருகைகாக
பூத்திருக்கும் ஆம்பல் நான்,
விரைவில் வந்து உன்
மதிமுகம் காட்டடா,
என் காதலா........................

மேலும்

நன்றி ..... கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 15-Nov-2017 5:01 pm
வளர்வதும் தேய்வதும் காதலின் இயல்புதானடா Nice lines 15-Nov-2017 4:58 pm
கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 09-Jul-2017 1:34 pm
தாமதங்கள் என்பதே காதலின் முதல் எதிரி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jul-2017 12:49 pm
ராரே அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Nov-2017 9:05 am

மதி (ப்) பெண்

நான் உனக்கு பாரம் என்றேன்
நீயே எந்தன் துலாபாரம் என்றாள்

நான் உனக்கு சுமை என்றேன்
நான் உந்தன் சுமைதாங்கி என்றாள்

என்னிடம் மதி இல்லை என்றேன்
நீயே எந்தன் நிம்மதி என்றாள்

என்னிடம் வேகம் இல்லை என்றேன்
நீயே எந்தன் விவேகம் என்றாள்

என்னிடம் பொன் இல்லை என்றேன்
நீயே எந்தன் ஐம்பொன் என்றாள்

என்னிடம் அதிக வருமானம் இல்லை என்றேன்
நீயே கடவுள் எனக்கு தந்த சன்மானம் என்றாள்

பெண் தான் உலகி ன் சிறந்த மதிப்பெண்
ஆண் வாழ்வை உறுமாற்றும் ஸெட்ன் கன்

மேலும்

ஒரு தாயின் கருப்பையில் தொடங்கிய ஒரு ஆணின் வாழ்க்கை இன்னுமொரு பெண்ணின் மனப்பையில் ஆயுளை தீர்த்துக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 5:21 pm
100/100 மதிப்பெண்கள் 15-Nov-2017 4:53 pm
முற்றிலும் உண்மை 15-Nov-2017 3:33 pm
உண்மைதான் நட்பே.... உண்மை காதல் காலத்தால் அழியாது என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்.... 15-Nov-2017 9:15 am
சஜா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Nov-2017 3:53 am

காலைச்சூரியன் என்ணை
தட்டி எழுப்பினான்.
இன்று கல்லூரியின்
கடைசிநாள்

பேருந்து நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்
என் தேவதைக்காக
அதோ!
அவள் வருவது தெரிகிறது
ஆம்!
நேற்றைய அம்மாவாசை இரவில்
நான் வானில் தேடிய
நிலவு - இன்று
தரையில் தவழ்ந்து
வருவது போல் வந்தாள்
இந்த தங்கதாமரை - இன்று
மஞ்சள்தாவனியில் மலர்திருந்தது

புடவைகட்டிய
பூவாய்!
கல்லூரியை வலம்வரும்
தேராய்!
கால் கொலுசு கச்சேரிபாட!
காதில் கம்மல் நடனமாட!
அந்த அழகுநதி
பேருந்து நிறுத்தத்தில்
வந்து நின்றது

காலை நேர ரோஜாவில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
பனித்துளிகள் போல - அவள்
முகத்தில் முத்துமுத்தாய்
வியர்வை துளிகள்!

அவளின் கருப்பு கூந்தலில்
கட்டணமின்றி க

மேலும்

பல்லாக்கில் சுமக்க நானிருக்க - உனக்கு பல்லவன் எதுக்கடி?” நல்ல கற்பனை நண்பா,, இன்னமும் எழுதுங்கள்... வாசிக்க காத்து கிடப்பேன்,,, 16-Nov-2017 10:52 am
கால் கொலுசு கச்சேரிபாட! காதில் கம்மல் நடனமாட! அந்த அழகுநதி அழகிய வரிகள் 15-Nov-2017 4:45 pm
உண்மையில் கனவுகள் போல் வாழ்க்கையில் நினைவுகள் அமைவதில்லை. இரவுகள் வருடக்கணக்கில் நீடித்தால் உண்மையாக காதலித்த எந்தவொரு உள்ளமும் மரணம் வரை காதலை விட்டு பிரிந்ததாய் உணராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 4:39 pm
நன்றி நண்பா 15-Nov-2017 3:28 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Jun-2015 8:16 am

உதயமானாலும் ​அஸ்தமனம் ஆனாலும்
ஆதவனின் நிலையோ ஆபரணத்தங்கமே !
உதிக்கும் காலையோ உற்சாகம்பிறக்கும்
அஸ்தமிக்கும் மாலையோ அற்புதம்தானே !

பொங்குகடல் பொன்னாகும் பொற்கதிரால்
பொன்னாடை அணிவித்த பெண்ணாகும் !
பொங்கிடுமே உள்ளங்களும் இன்பத்தால்
பொறுமை இழப்போரின் நிலைமாறிடும் !

கனலாய் கொதிக்கும் மனமும்குளிரும்
அலைபாயும் நெஞ்சும் அமைதிபெறும் !
விழிகளுக்கும் விருந்தாகும் காட்சியிது
மனங்களுக்கு மருந்தாகும் மாட்சியிது !

பழனி குமார்

மேலும்

மிகவும் ரசித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி அண்ணா 27-Jun-2015 10:48 pm
விழிகளுக்கும் விருந்தாகும் காட்சியிது மனங்களுக்கு மருந்தாகும் மாட்சியிது ! ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இந்த இன்பம் அருமையாக கவிஓவியமாக 27-Jun-2015 10:13 pm
மிக்க நன்றி கற்குவேல் 22-Jun-2015 8:08 am
காட்சியை கவிதையாக்கிய விதம் அழகு தோழரே ! 21-Jun-2015 8:57 pm
ஜி ராஜன் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Jun-2015 2:50 pm

தென்மேற்கு
பருவக் காற்றின்
சாரல் தெளித்த
சந்தோஷமோ...

என் வீட்டு ஜன்னல்
தொட்டு வளர்ந்த
வேப்பமரத்தின்
பசுமைத் தளிரணிந்த
சிறு கொம்பு
என்னை கையசைத்து
அழைக்கிறது...

ரொம்பவும்
பழைய மரம்தான்..
நான்தான் கவனிப்பதில்லை..
கொஞ்ச நாள் முன்பு
உதிர்ந்த இலைகளை
தீயிட்டு கொளுத்திய
அண்டை வீட்டுக் காரர்
புன்சிரிப்புடன் சொன்னார்..
கொசுவை விரட்டியடிக்கும்..

வேப்பம்பூ
வேம்பு சோப்பு...
வேப்பெண்ணை..
வேப்பிலை காப்பு...
வேம்புக் குச்சி பிரஷ்..
வேப்பமர வசந்தங்கள்..
வேகமாய் ஓடியது மனத்திரையில்..

பாரதம்தான்
தாய் நாடாம்
வேப்பமரத்துக்கும்...
இணையம் சொன்னது...
மருத்துவ க

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செல்வமணி ! 29-Aug-2015 9:48 am
பழுத்த விரலிலிருந்து அழுத்தமான கரு சுமந்து வந்து அட்டகாசம் செய்கிறது உம் கவிதை. என் நெஞ்சை தொட்டு வாஞ்சையுடன் வருடி செல்கிறது உங்கள் கவி நயம்.. சற்று என்னை சுற்றி உற்று நோக்கினால், ஒரே வேப்பிலை வாசம். வாழ்த்துக்கள். அன்புடன், ஆடிட்டர் செல்வமணி, கோவை. 28-Aug-2015 12:08 am
மிக்க நன்றி நிஷா .. 07-Aug-2015 9:05 am
அழகான கவிதை ஐயா 06-Aug-2015 5:39 pm
ரமணி - சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2015 8:43 pm

அத்துவானத்து
நெற்றியில் -
செந்தூர சாந்து பொட்டாய்
மாலைச் சூரியன்
மெல்ல மெல்ல சாய ;

அலுவல் முடித்து
வீடு (கூடு) திரும்பும்
பறவைகள் -
கூட்டுக் குடித்தனத்தை
மரக் கிளைகளில்
துவக்க ;

ஓய்வெடுக்கத் தோதாய்
வெளுத்த வானம் -
தன் மேல்
கருஞ்சாயம் பூச ;

காற்றின் வருடலால் -
இலைகள் - தத்தம்
உடல் அசைத்து
இசை எழுப்ப ;
கிளைகள் - உற்சாகத்தில்
இசைந்து ஆடின.

இராப்பூச்சி -
தனக்குத் தெரிந்த
சுருதியில்
உரத்த குரலில்
ஒலி எழுப்ப ;
கிணற்றுத் தவளைகள் -
கர கரப்பாய்
ஜதி சொல்ல ;

கடன் வாங்கிய
ஒளியால் -
ஒளிரும் நிலா
குழி விழுந்த
முகத்துடன் -
மேகத்திடை
வலம் வர ;

ஆங்காங்க

மேலும்

excellent 13-Sep-2018 5:51 pm
மிக்க நன்றி. ரமணி சார்.... ரசித்து சுவைத்தமைக்கு..... மிக்க நன்றி 04-Jun-2015 7:53 pm
நன்றி ராஜன் அவர்களே... தமிழுக்கு nandri 04-Jun-2015 7:52 pm
நல்லதொரு அழகியல் கவிதை...பாராட்டுக்கள் 04-Jun-2015 7:11 pm
ரமணி - அருண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2015 9:50 pm

என்ன அருமையான சிந்தனை .கடவுளை காட்டுவதில் அல்ல ஞானம்..ஞானம் என்றால் இது தான் ..இந்த வரிகள் தான் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (76)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (76)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (77)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே