நநா தமிழ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நநா தமிழ் |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 26-Feb-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 474 |
புள்ளி | : 116 |
முன் குறிப்பு - தயவு செய்து இந்த பதிவை தவறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம்.
அமெரிக்காவில் பல மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்ல அனுமதி உண்டு. 1930க்கு முன்பாக ஆண்களுக்கே இந்த உரிமை கிடையாது.அப்படி முழுமையாக ஆடை அணிவதையே கௌரவமாக கருதினார்கள், (அது கௌரவம் அல்ல அவர்கள் சூழ்நிலையின் தேவை)
பின் அவர்கள் போராடி வாங்கினர், இப்போது பெண்களுக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இது சம உரிமை நோக்கத்திற்க்காக பெறப்பட்டது.
.
ஆனால் நம் முன்னோர்களைப் பார்ப்போம். 2000 முதல் 1000 வருடங்களுக்கு முன் வரைந்த ஓவியங்களும் சிற்பங்களையும் (அஜெந்தா ஓவியம், சோழர் ஓவியங்கள், பாண்டிய ஓவியங்கள்,
சிராய்ப்புகள் செய்த சிதைவுகள்
நினைவுகளை அரித்து செல்லரிக்க வைக்கும்
செல்ல பிள்ளையின் மணப்பந்தலில்கூட
அட்சையை தூக்கி வாழ்த்த முடியாது தவிக்கும்.
கோழித்தூவல் வண்ணச் சேலை குறுகி
தன்னுடலில் சமாதானக் கொடியை பறக்க விடும்
சம-தானங்கள் அநேகம்
சமாதியாகி சமாதானங்கள் செய்து கொள்ளும் .
தென்றல் தீண்டும்போது தீயாகச் சுடும்
தேடிய சொந்தங்கள் தீட்டென்று விலக்கும்.
மன்றத்தில் ஓடிவரும் பாட்டு முதற்கொண்டு
மல்லிகைப்பூச் சரங்களும் பார்த்து கொல்லும்.
அங்காடியில் அவளுக்கென்று
வாங்கப்பட்ட குங்குமச் சிமிழில்
சாந்துக்குப்பதில் சங்கடங்கள் வைத்து விட்டார்
ஆண்டவர் அவளுக்கு கொட
வண்ணத்துப் பூச்சி யொன்று வனம் தேடி வந்திற்று. கட்டிட கானகம் கண்டு திகைத்தது. இரு கட்டிடங்கள் நடுவே சந்திற்குள் சலசலத்த ஓடையோரம் பறந்தோடியது. அங்கு மரங்களெல்லாம் செடிகளாய் வாழ்ந்தன செடிகளெல்லாம் காணாமல் போயின. குளிர்ச்சியூட்டும் வேம்பும் புங்கையும் வேகாத வெயிலில் வாடிக்கொண்டன. சுவரோடு வேர்விட்டு, சுண்ணாம்பு கறைபட்டு நாலேநாலு இலைகொண்டு, நாற்பது ஆண்டு மரம் நின்றது.
குயிலோசை கேட்க வந்து அழுவோசை கேட்க, தேடி வந்த இடம் நாடிச் சென்றது. பச்சை வெள்ளைச் சுவற்றில் பச்சை எச்சம் பட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்த அரச மரம் கண்டுற்று. ஐந்து இலை மட்டுமே இருந்தாலும் அது ஐந்து நாள் பிஞ்சன்று என அறிந்து அதன் ஓர்
அமெரிக்காவில் ஃபுட் ஸ்டாம்பு என்ற ஒரு விசயம் உள்ளது. பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து உள்ளவர்களுக்கும், உடல் ஊனம் உள்ளவர்களும் இதற்க்கு பதியலாம். அவர்களுக்கு அரசாங்கம் ஒரு சீட்டு (Coupon) கொடுக்கும். அதை பயன்படுத்தி அவர்கள் "பிரத்தியேகமான குறைந்த விலையில்"அத்தியாவசிய தேவைக்கான அனைத்து பொருட்களையும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல முயற்ச்சியா?

காடு....
இது பெருங்காடு......
காட்டுக்குள் எந்தப் பகுதியில் இப்போது இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.......எல்லாப் பக்கமும் ஒரு வழி இருப்பது போல தோன்றுகிறது......"தோன்றுதல் எல்லாம் தோற்றங்களா......? தோற்ற மாயங்களா...."- காரணமே இல்லாமல் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.....
காட்டுப் பூச்சிகளின் இரைச்சல், ராகமாகவும் அதேநேரம் பயமுறுத்துவதாவும் கேட்கிறது.... குயிலின் குரலில் இத்தனை ஆக்ரோசத்தை இப்போதுதான் கேட்கிறேன்.... பறவைகளின் சிறகடிப்பை விட மௌனங்களே என்னை அன்னியப் படுத்துகின்றன.... நிழலே விழாத வழித்தடத்தை என் பாதம் சமைத்துக் கொண்டே தேடுகிறது........... இந்தக் காடு....தவங்களின

கொடும்பை குளித்தக் கொடிச்சி குளிர்ந்த
கொடுங்காய் பிளந்த நகைப்பு –உடும்புப்
பிடிதளர்த்தி உள்ளம் பிசைந்தெடுத்துக் காதல்
கொடிநாட்டு மின்பக் குறிப்பு.
கொடும்பை –நீர் அருவி
கொடிச்சி –குறிஞ்சி நிலப்பெண்
கொடுங்காய் –வெள்ளரி
*மெய்யன் நடராஜ்
வண்ணத்துப் பூச்சி யொன்று வனம் தேடி வந்திற்று. கட்டிட கானகம் கண்டு திகைத்தது. இரு கட்டிடங்கள் நடுவே சந்திற்குள் சலசலத்த ஓடையோரம் பறந்தோடியது. அங்கு மரங்களெல்லாம் செடிகளாய் வாழ்ந்தன செடிகளெல்லாம் காணாமல் போயின. குளிர்ச்சியூட்டும் வேம்பும் புங்கையும் வேகாத வெயிலில் வாடிக்கொண்டன. சுவரோடு வேர்விட்டு, சுண்ணாம்பு கறைபட்டு நாலேநாலு இலைகொண்டு, நாற்பது ஆண்டு மரம் நின்றது.
குயிலோசை கேட்க வந்து அழுவோசை கேட்க, தேடி வந்த இடம் நாடிச் சென்றது. பச்சை வெள்ளைச் சுவற்றில் பச்சை எச்சம் பட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்த அரச மரம் கண்டுற்று. ஐந்து இலை மட்டுமே இருந்தாலும் அது ஐந்து நாள் பிஞ்சன்று என அறிந்து அதன் ஓர்
சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில். பெயர் தமிழ்ச்செல்வி.மருத்துவக்கல்லூரி மாணவி. கோரிக்கை பதாகைகளுடன் சக மருத்துவக்கல்லூரி மாணவர்-மாணவிகள். இவர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள்.
“ இங்க பாருங்க ஸ்டூண்ட்ஸ்... நீங்க கொடுத்த மனு ஏற்ககூடியது இல்லை, ,அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுன்னு சொல்லியும் நீங்க வீம்புக்கு போராட்டம் பண்ணுவது சரியில்ல. இன்னும் அஞ்சு நிமிசம் டைம் தரேன்.உடனே இடத்தை காலி பண்ணிடுங்க. இல்லைன்னா லத்தி சார்ஜ் நடத்த வேண்டியதா இருக்கும்.” காவல்துறை அதிகாரி லட்சுமி.
“மேடம்..! கவர்னரை சந்திக்க அனு