நநா தமிழ்- கருத்துகள்

அருமையாக உள்ளது... உங்கள் சிந்தனையை அப்படியே நடைக்கு கொண்டுவந்துவிட்டீர். நல்ல ஆளுமை சொற்களின் மீது

அருமை நண்பரே. கதையின் ஓட்டம் தூக்கள், இது போல் மேலும் கதைகள் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

ஊக்கத்திற்க்கு நன்றி நண்பரே!!

உண்மை, அடுத்த தலைமுறைக்கு முடிந்த வரை எதாவது செய்துவிட வேண்டும்.

அருமை ஐயா. மரபுக் கவிக்கு எப்போதும் தனிச் சுவையுண்டு. அருமையான கவி!

மிக்க நன்றி ஐயா!! தங்கள் வருகையையும் பாராட்டையும் பெரிதாய் கருதுகிறேன். நன்றி

மிக அருமையாக ஊள்ளது. அலுத்தமான ஒரு கருத்தோடும் அதே சமயத்தில் அலுக்காத நடையுடனும் கூடிய சிறுகதை ஒன்றை வெகுநாள் கழித்து படிக்கிறேன்.

வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி நண்பரே. நான் எப்போதாவது எழுதுபவன் என் எழுத்துக்களையும் எண்ணங்களையும் இரசிப்பதற்க்கு நன்றி. என் நண்பர்களிடம் உங்கள் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

அருமை நண்பரே!!!! சரியான பதில் :)

நன்றி உங்கள் புலமைக்கு

காதலிக்கவும் அனுமதி தேவையில்லை
அனைத்துக்கொள்ள தான் அனுமதி எதிர்பார்க்கிறது!
:) இல்லனா அடிச்சுப்புடுவாக

அருமை கவி!

நல்ல முயற்சி... நமக்கு எது தமிழ் எது சமஸ்கிருதம்னே நிறைய இடங்களில் தெரிவதில்லை.
இதற்க்கு நிகரான தமிழ் வார்த்தையும் கண்டு சொன்னால் இன்னும் பயன் உள்ளதாக அமையும். நன்றி

ஹா...ஹா....
பல ஆசைகள் அசை போடமட்டும் தானே!

பகிர்ந்த விரல்களுக்கும் படைத்த கரங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மனம் படும் தவிப்பை, விரல்கள் சரியாக உணர்ந்து எழுதியது..

இதெல்லாம் நடந்திட வேண்டும்...
நல்ல சிந்தனைகள்...

அருமையோ அருமை.... எங்கள் நினைவெல்லாம் இப்படி மேலும் மேலும் தூண்டி விடுகிறீர்களே.... :) :)

***என் நினைவில் இல்லாத உன் எண்கள்,
என் விரல்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறதோ? ***

ஆசைகளுக்கு எல்லை உண்டா..

சிந்தி விழுந்தவையே இத்தளம்
இன்னும் பானையில் ஏராளம்
அதன் கொள்ளளவோ தாராளம்
நினைத்தது நடக்கையில் மத்தளம்
நடக்காமல் போவதே சரளம்
ஆசையே என்றென்றும் பாராளும்
கட்டுப்பாடு வேண்டுமே எந்நாளும்

தங்கள் அக்கறைக்கு மிகவும் நெகிழ்கிறேன்.. நன்றி அய்யா...அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி தோழி,
ஆசைகளே விபரீதம் தானே...
வாழ ஆசைபட்டால் சாவும் பிடித்துவிடுகிறது...

இப்போ முழு கவிதைகளையும் படியுங்கள்......

ஹா... முதல் வாழ்த்துக்கு நன்றி தோழி.
இப்போது முழு கவிதையை படியுங்கள்.. :)

நல்ல முயற்சி... இருந்தால் நல்லா தான் இருக்கும்.. எனக்கும் குரலில் பதிய ஆசை

அப்படியே
எண்ணங்களை வாசனைகலாகவும்
கவிதையை சுவைகளாகவும்
கதைகளை கனவுகளாகவும் பதிய ஆசை.... ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க தோழரே!! ஹா..ஹா.... :) :)


நநா தமிழ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே