Shyamala - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Shyamala |
இடம் | : Pudukkottai |
பிறந்த தேதி | : 17-Jun-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 432 |
புள்ளி | : 119 |
நிஜத்தைத் தேடி நிழலை பின் தொடர்பவள்...
கோடு போட்ட
வெள்ளை நிற சட்டை..
கட்டம் போட்ட
கருப்பு நிற கால் சட்டை...
இது உங்களுக்கு வேண்டுமானால்
சாதாரணமாக இருக்கலாம்
ஆனால் அதுவே
காணாமல் போன தன் பிள்ளை
கடைசியாக அணிந்திருந்தது இதுதான்
என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
எப்படி இருக்கும் தெரியுமா?
" கல்லறைக்குக் காணிக்கை "
நீல வண்ண வானமதில் - வெண்
நிலவு காயும் நேரமதில்
நின்றிருந்த இடங்களெல்லாம்
நிழல் போலே தோன்றுதடி
நினைந்துருகும் என் மனதை
நீக்கி வீட்டுச் சென்றனையோ
நீயும் வந்து சேராயோ - அமாவசையில் நிலவாய்
நீயும் வந்து சேராயோ
இதயமெனும் ஏட்டினிலே
இளமையெனும் எழுத்தாணியால்
இன்பமெனும் கவிதை தனை - அற்ப
இறைவனவன் எழுதி வைத்தான்
எழுதி வைத்த இறைவனுக்கும்
எண்ணமது இல்லையடி
ஏறெடுத்துப் பார்பதற்கும்
எண்ணமது இல்லையடி
எத்தனை நாள் உன்னிடத்தில்
என்னுயிரைக் கொடுத்திருந்தேன்
என்னை மட்டும் விட்டு விட்டு
எங்கு நீ சென்றனையோ
என்னிடத்தில் உன்னுயிரை
ஏகாந
பூச்செடியை
விதைத்து விட்டு
காய்க்குக் காத்திருப்பது
தான்
காதல்...
பூச்செடியை
விதைத்து விட்டு
காய்க்குக் காத்திருப்பது
தான்
காதல்...
எதன் அடிப்படையில் இத்தளத்தில் புள்ளிகள் அளிக்கப்படுகிறது?
ஒவ்வொரு நிமிடமும் உனக்காய் விடிகிறது
நீயின்றி அஸ்தமிக்கிறது
ஒவ்வொரு பயணமும் உனக்காய் தொடர்கிறது
நீயின்றி முடிகிறது
ஒவ்வொரு பார்வையும் உனக்காய் வீசப்படுகிறது
நீயின்றி சுழல்கிறது
ஒவ்வொரு சுவாசமும் உனக்காய் உருவெடுக்கிறது
நீயின்றி அழிகிறது
ஒவ்வொரு வார்த்தையும் உனக்காய் சேமிக்கப்படுகிறது
நீயின்றி செயலிழக்கிறது
ஒவ்வொரு ஆசையும் உனக்காய் துடிக்கிறது
நீயின்றி தவிக்கிறது
இது நம்மைப் போல் ஒன்றல்ல ஒவ்வொன்றாய் எல்லாமும்...
என்னைப்போல் நீயின்றி...
யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!
வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!
நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?
ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?
காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!
கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!
அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?
உனை நினைந்த
சற்று சீக்கிரம் தான் சாப்பிடேன்
நிஜத்தில் நீ அதை உருக வைத்து சாப்பிடுகிறாயா? என்னை உருக வைக்க தான் சாப்பிடுகிறாயா?