Shyamala- கருத்துகள்

நிறத்தின் நிஜம்... அருமை...

பிரம்மனா மாறி மறுபிறவி குடுத்திருங்க...

ta.wiktionary பொருள்
பூச்செடி (பெ)=பூப் பூக்கும் செடி
பொருள்
பூஞ்செடி (பெ)=பூப் பூக்கும் செடி
ஒரே தளத்தில் இரண்டும் உள்ளது எது சரியானது ?

அவர்கள் பார்வைக்கு எடுத்து செல்வது எப்படி?

...................................................................................................................................................
இவ்வளவு பெரிதா..?

எனது படைப்பில் கவிதை 13 நகைச்சுவை 3 கருத்து 89 கேள்வி பதில் 7 எண்ணம் 4
இதற்கு 101 புள்ளிகள் எவ்வாறு?
உங்கள் கருத்துப்படி 28(படைப்பு)+8.9(கருத்து) =36.9 தான் இருக்க வேண்டும்.
வேறு ஏதோ முறை பின்பற்றப் படுவதுபோல் தோன்றுகிறது...

நன்றி...
கடவுளுக்கு... (அன்பே சிவம்)...

நன்றி... ஜெயம் ரவியை விட்டுடீங்க... சகலகலா வல்லவன்...

நன்றி...
நாம தான் சின்னக் குழந்தயோனு சில சமயம் சந்தேகம் வந்திடுது...

புதைந்து கிடக்கும் தமிழனின் பெருமையை, இக்கால இளைஞர்கள் எண்ணத்தில் பதியும் வண்ணம், புதுப்பிக்கப்பட்ட திரைப்படமாகவோ, இணையத்தின் வழியிலோ கவனத்தில் ஏற்றப்பட வேண்டும்...

நன்றி... அடுத்து முயற்சிக்கிறேன்...


Shyamala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே