விழி

ஏனடி
உன்
நீள
நீல
விழிகள்
என்ன
நீலத்திங்கலமோ?
என்னை
முழுதாய்
விழுங்குகிறது...

எழுதியவர் : சியாமளா (1-Apr-14, 10:24 pm)
Tanglish : vayili
பார்வை : 211

மேலே