நிறமாறும் நிஜங்கள்

கோடு போட்ட
வெள்ளை நிற சட்டை..

கட்டம் போட்ட
கருப்பு நிற கால் சட்டை...

இது உங்களுக்கு வேண்டுமானால்
சாதாரணமாக இருக்கலாம்
ஆனால் அதுவே
காணாமல் போன தன் பிள்ளை
கடைசியாக அணிந்திருந்தது இதுதான்
என்று தவிக்கும் பெற்றோர்களுக்கு
எப்படி இருக்கும் தெரியுமா?

எழுதியவர் : ஜின்னா (3-Oct-15, 2:24 am)
பார்வை : 575

மேலே