GURUVARULKAVI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : GURUVARULKAVI |
இடம் | : virudhunagar |
பிறந்த தேதி | : 17-Sep-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1137 |
புள்ளி | : 230 |
சமுதாய பிரச்சனைகளை நோக்கி கவி புனையும் போராளி கவிஞன் அல்ல நான்..
இறைவன் என்று பிதற்றி சற்று போரடிக்கும் கவிஞன் நான்.
அன்பு அண்ணன் அபியின் கவிதை என்னுள் ஏற்படுத்திய உந்துதல் :
இந்தக் கவிதை அபி அவர்களின் kavithai/214422 லுக்கு சமர்ப்பணம்
விண்ணாளும் என்னிறைவா இங்கேநான் சொல்வதுகேள்
எண்ணத்தோ(டு) எனைகவிதை எந்நாளும் வடிக்கவிடு
மண்ணிலுள்ளார் எல்லோரும் எனைவியக்கக் கவிபாடி
புண்ணியம்தான் எய்திடவே பொழிந்திடுவாய் பேரருளே !
காசுக்காய் கவிபாடி காலம்நான் கழிக்காமல்
தூசுநாட்டை துடைத்திடவே கவிவடிக்கச் செய்திடுவாய்
மாசுமில்லா உள்ளமதை உள்ளபடி கவிதையிலே
நாசுக்காய் நானெழுத நல்கிடுவாய் பக்குவமே !
இதுபுதிது அதுபுதிது என்றெல்லாம் ஆயிரம்பேர்
பொதுமொழியாய்ப் பொன்மொழிகள் பலநூறு மொழிந்திடவே
புதுபுதிதாய் கவிகளைநான் பூர
வெண்டுறை ..
திடமாக நானும் நடமாடும் போதே
பவசா கரத்தில் தடுமாறி நின்றேன்
உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே
சவமாக வேண்டும் சிவனே
வெண்டுறை ..
திடமாக நானும் நடமாடும் போதே
பவசா கரத்தில் தடுமாறி நின்றேன்
உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே
சவமாக வேண்டும் சிவனே
நன்றி :
ஓவியம் : திரு, மாருதி அவர்கள்
------------------------------------------------------------
விழியதிகார நாயகியின் நடையழகு.!
அடியெடுத்து வைக்கும்
விழியாளனின்
ஒவ்வொரு பாத அடியிலும்
அவள் விழிகளில்
எனக்காகவே எழுதப்பட்டிருக்கும்
காதலிசை குறியீடுகள்.
சாலையோர பாதையில்
அவள் நடந்தால்
மென்பாதங்களை
பூக்கள் முத்தமிடும்
அசைந்தாடும் அவள்
பின்னழகில்-என்
பாக்கள் வெட்கப்படும்.
விழியாள் நடந்தால்
இசைய வேண்டும்
இளையராஜாவின் இசையும்- இந்த
மன்மத ராஜாவின் தலையும்.
அவளின்
பஞ்சு பாதங்களை
தொட்ட தார்சாலைகள் கூட
மெட்டுப்போடுகிறதாம்..!
காதலின் அலைவரிசையில்
எனக்கு க
இராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கி (...)
ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)
ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)
ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.
ஏகம் – ஒன்று, பாதம் – அடி.
முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. பாடல் எண்: 11
குறிப்புரை :
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் என்றது மூடர் எனக் குறுகிநின்றது.
புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு ம
அன்னை பண்னை பொன்னை அணியாக்கி
முன்னை விணை பிணியாக்கின் அணியாக்கிட
என்னை இணையடி ஆளாக்கி பணிதூக்கி
முன்னை விணை தூளாக்கி பனியாக்கி
என்னை கவிபுனை கவியாக்கி
சேயென துணை யானென அறிவித்தாளே .
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
மாயை பேயென நாயினனை ஜெயித்தும்
சேயென தாயவள் ஜெயித்திடும் பேயினின்
பொய்யுரை தயையால் மாய்த்து நாயகியின்
மெய்யுரை உயர்பொருள் உய்வித்துள பேயை
மாய்த்து ஜயஅருள் பெய்தே
சேயெனஜயநிலைதாயிவள்அறிவித்தாளே
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
அறிவித்து புரிவித்தது அறியா அறிவதை
பொறிபத்து செறிவித்து மர
பக்தியை என்னிடம் எதிர்பார்த்தால் முறையாகுமோ?
முக்திநிலையே குட்டைவளர் தாமரை பிரியனே
சக்தியிலா மனகுட்டையில் நல்தாமரை மலருமோ?
யுக்திகள் காட்டிடும் புத்திகளின் லட்சியமே
பிரேமிக வரதா
//////////\//////\///////\////////////////////\///
சிறுவிதை துளிர்விடும் சிறுகல் துளிர்விடுமோ ?
ஊறுமோ நல் சுனைநீர் நல்பாலை நிலமதிலேயே ?
ஒருவீணையே ஆபரணமாகலாம் என்விணையே காரணமாகலாம்
அனைத்தையும் அறிந்தவன் நீயன்றோ பிரேமிக வரதா
//////\/////////////\///////////////////////////
கல்லொன்றை கால்தூசால் வனிதையாய் மாற்றினாய்
வில்கைகொண்டு வானரங்களை
எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே
உருபூதமஞ்சுமே கண்எதிரே கண்படுதே பிரேமிக வரதா
பிரபஞ்சமும் பூதமஞ்சும் காட்சியே பிரேமிக வரதா
கருமேகமுறை அம்புலியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்திரைமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
நல்லுரைகூறுமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
கல்உறைஇறையே நல் சிற்பியால் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
சொல்உறைஇறையே நல்கவியினில் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்கண்டும் சொல்கண்டும் முன்னமிலாநீ பின்னமலர்ந்தாயே
நல்கல்தனிலும் நல்சொல்தனிலும் உனைகானநீ
பார்வைதந
முன் குறிப்பு :படிக்கும் முறை படிக்கவும் :இது போல் அமையும் வார்த்தை கவிகளுக்கு மாலை மாற்று கவிதை என பெயரிட்டு அழைகின்றனர்.
______________________________________________
1.நீசிவா கதே பதிநீ
நீ தீப தேக வாசி நீ
2.நீரேநீ பத ஸ்ரீ வாசா நீ
நீசாவா ஸ்ரீதப நீரேநீ
3.நீயாகா வடிவ ஒம் நிலைநீ
நிலைநீஒம் வடிவ காயா நீ
4.நீஅக்ஷர வேதா மாவர்சநீ
நீ சர்வ(மா தாவே ரக்ஷா(அ)நீ
---------------------------------------------------------------------------
1.படிக்கும் முறை :1. நீ ச