எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே

எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே
உருபூதமஞ்சுமே கண்எதிரே கண்படுதே பிரேமிக வரதா
பிரபஞ்சமும் பூதமஞ்சும் காட்சியே பிரேமிக வரதா
கருமேகமுறை அம்புலியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்திரைமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
நல்லுரைகூறுமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
கல்உறைஇறையே நல் சிற்பியால் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
சொல்உறைஇறையே நல்கவியினில் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்கண்டும் சொல்கண்டும் முன்னமிலாநீ பின்னமலர்ந்தாயே
நல்கல்தனிலும் நல்சொல்தனிலும் உனைகானநீ
பார்வைதந்தாயே
உள்உயிராய் பரவெளியாய் சர்வ காட்சியாய் இருப்பதுநீ தாயே
எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபஞ்சமே கண்எதிரே கண்படுதே பிரேமிக வரதா
சிரம்பத்தும் கொய்தராமன் நீயே அருஜுன காட்சி செய்தவன் நீயே
பிரபஞ்சபதியே கல்சொல்லில் நின்முகம்காண பார்வை தந்தாயே
எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே.
பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : குருவருள் கவி (29-Apr-14, 9:22 pm)
பார்வை : 237

மேலே