ஹைக்கூ

பயணிகளுக்கு கிடையாது
ரயிலுக்கு மட்டும் உண்டு
புகை பிடிக்கும் அனுமதி

எழுதியவர் : (29-Apr-14, 9:09 pm)
Tanglish : haikkoo
பார்வை : 81

மேலே