அருள் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அருள்
இடம்
பிறந்த தேதி :  24-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2012
பார்த்தவர்கள்:  724
புள்ளி:  604

என்னைப் பற்றி...

பெரியதாக ஒன்றும் இல்லை

என் படைப்புகள்
அருள் செய்திகள்
அருள் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2016 4:09 pm

அவளும் சிரிப்பாள்
நீயும் சிரிப்பாய், ஆனால்
அண்ணன் என்பாள்

மேலும்

vaasthavam thaan innum eluthunkal vaalththukkal 23-May-2016 5:08 pm
அருள் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2016 12:32 pm

வெளிவரமுடியாதபடி
அடித்து உள்ளே தள்ளப்பட்டது
இரும்பு ஆணி!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-May-2016 5:27 pm
அருள் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2016 12:06 pm

கனிகளின் அரசன்
மாம்பழம்
என்றாலும்..
மாதுளைகல்தான்
மகுடம் சூடுகின்றன!

மேலும்

muththu ponra vativam maathulai enpathaal perumathiyum athikam suvaiyum appatiye! 23-May-2016 5:32 pm
அருள் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 12:02 pm

உங்க தலைவருக்கு
சால்வை போத்துறடுக்கு பதிலா
நாலு ஏழைக்கு
வேட்டி சேலை எடுத்து தந்தா
நீங்களே தலைவர் ஆகிடலாம்

மேலும்

உண்மைதான்..ஆனால் எந்த மனிதனும் இதை உணர்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 9:24 am
அருள் - கமலக்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 11:15 pm

பூ
சிலையின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு கூடுவதும் இல்லை
பிணத்தின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு குறைவதும் இல்லை

என்றும்,
கமலக்கண்ணன்

மேலும்

மிக்க நன்றி 04-Jul-2015 11:28 am
உண்மைதான். அருமையான கவிதை 04-Jul-2015 11:11 am
மிக்க நன்றி 03-Jul-2015 12:01 pm
நிதர்சனம் வரிகள் நல்ல படைப்பு 02-Jul-2015 11:17 pm
அருள் - ஊ வ கணேசன் 311084 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2015 11:54 pm

தேங்காய் உடைப்பு
சிதறியது
முடமான பிச்சைக்காரன் மனசு.....!

மேலும்

ஹஹஹ அழகான கற்பனை 04-Jul-2015 11:10 am
அழகான சிந்தை வளம் தொடருங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2015 11:56 pm
அருள் - வாசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2015 11:28 pm

கண் உறங்கும் நேரத்திலும் கவிதை வருகிறது ....
அவளின் கடைக்கண் பார்வை
நினைவுக்கு வருகையில் ...

மேலும்

நன்றி தோழமைகளே ... 04-Jul-2015 10:24 pm
அழகு, அற்புதம்! 04-Jul-2015 11:10 am
அழகான ரசனைமிக்க வரிகள் நல்ல படைப்பு 03-Jul-2015 11:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
user photo

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (105)

krishnan hari

krishnan hari

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Revathi

Revathi

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (105)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
user photo

V.SATHISH

chennai
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
மேலே