ஹைக்கூ கவிதை -------------- ஊ வ கணேசன்

தேங்காய் உடைப்பு
சிதறியது
முடமான பிச்சைக்காரன் மனசு.....!

எழுதியவர் : ganesan uthumalai (2-Jul-15, 11:54 pm)
பார்வை : 106

மேலே