ஹைக்கூ

வெளிவரமுடியாதபடி
அடித்து உள்ளே தள்ளப்பட்டது
இரும்பு ஆணி!

எழுதியவர் : (23-May-16, 12:32 pm)
Tanglish : haikkoo
பார்வை : 275

மேலே