அருள்- கருத்துகள்

உண்மைதான். அருமையான கவிதை

அழகு, அற்புதம்!

பெற்றோருக்கு புரியவைத்து, எப்படியாவது காதலியை கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேறு பெண்ணை மணந்து அவளோடும் முழுமையாய் வாழ முடியாமல் போகும்.

மின்னேற்றி

சிந்தனை செய்து பாருங்கள்... சொல்லிவிட்டால் பிறகு என்ன சுவாரஸ்யம்

ஆனால் கட்டாயம் அது "வாராக்கடன்"

பார்த்திபன் கனவு படத்தின் பாடல் வரி ஞாபகம் வருகிறது..
"விரல்களின் நடுவே
ஒருவிரல் போலே
சிலநொடி வாழ்கின்ற
ஆறாம்விரல்!"

உன் கருவறையே என் கல்லறையாய்!!! அருமை!!!

ஹா ஹா ஹா.. உண்மைதான்


அருள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே