பூ

பூ
சிலையின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு கூடுவதும் இல்லை
பிணத்தின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு குறைவதும் இல்லை

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (2-Jul-15, 11:15 pm)
Tanglish : poo
பார்வை : 93

மேலே