வரம்

காதல்
தூக்கத்தைப் போல,
தற்காலிகம்.
ஆனால்
திருமணம்
மரணத்தைப் போன்றது
அது நிரந்தரம்.
தூங்கும் பொழுதே
உயிர் பிரியும்
வரம் பெற்றவர்
மிகச்சிலரே!!!!
உன்விதியில்
அது வாய்கப்பெற்றிருந்தால்
நீ அதிர்ஷ்டசாலி

எழுதியவர் : (6-Aug-14, 6:55 am)
Tanglish : varam
பார்வை : 108

மேலே