சிறகு ரமேஷ் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சிறகு ரமேஷ்
இடம்:  KEERANUR,PUDUKKOTTAI
பிறந்த தேதி :  22-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2012
பார்த்தவர்கள்:  817
புள்ளி:  109

என்னைப் பற்றி...

தமிழ் எனது உயிர் மூச்சு...

அதுதானே எனக்கு தினம் பேச்சு...

நான் எண்ணியது எல்லாம் கவியாச்சு.........

இந்த உலகம் எனக்கு வசமாச்சு...

...........சிறகு.............

என் படைப்புகள்
சிறகு ரமேஷ் செய்திகள்
சிறகு ரமேஷ் - சிறகு ரமேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2020 4:33 pm

எழுதி எழுதி கைகள் தேய்ந்த காலங்கள் ஓடியது....
எழுத நினைப்பதை மீண்டும் நினைக்க முடியாமல் நேரம் ஓடியது...
இதயம் கனக்க கால்கள் தானாக இருளில் ஓடியது....
வலிகளை சுமந்துகொண்டு வாழ்க்கையும் ஏனோ வேகமாக ஓடியது....
திரும்பி பார்த்தேன் திசைகள் தெரியவில்லை.....
நிமிர்ந்து பார்த்தேன் நேரம் புரியவில்லை...
கண்ணில் சில கனவுகள்...
நெஞ்சில் பல நினைவுகள்....
கைகோர்த்து கூட வர யாருமில்லை....
கால்கள் நடக்க திசைகாட்ட நாதியில்லை...
தானாக ஓடிய கால்கள் ஏனோ நின்றது...
கனவுகளோடு வாழ்க்கையை மீட்டு தந்தது....அது என் தன்னம்பிக்கையின் வலிமை என்று எனக்கும் புரிந்தது.......

மேலும்

சிறகு ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்

சிறகு ரமேஷ் - சிறகு ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2017 8:29 am

கனவு கானுங்கள் என்று வார்த்தையால் சொல்லிவிட்டு...,
வானில் பறந்துவிட்டான் அப்பன் அப்துல்கலாம்..!

வீதியெல்லாம் கல்லும், முல்லுமாய் இருக்க...
வாரியெடுத்து தூரப்போட்டேன்...
வேலையில்லாதவன் பட்டம் வாங்க..!

வீசும் காற்றில் தூசி பரவ..
வீதீயெல்லாம் மரம் நட்டேன் வெட்டிப்பயலென்ற பட்டம் பெற..!

படிப்பதற்கு கடன்காராணான நான்...
பணத்தைத் தேடுவதா..?
பாசத்தை தேடுவதா..?
சமூகமாற்றத்தை தேடுவதா..?
என்னும் முக்கோணதிசையில் புரப்பட்டுவிட்டேன்..!!

விவசாயிகளை வேரருத்துவிட்டார்கள்..!

இளைஞர்களுக்கு ஊத்திக்கொடுக்கிறார்கள்...!

கல்வியை சந்தையில் விற்றுவிட்டு நோட்டை காட்டி ஓட்டு வாங்குகிறார்கள்..!

மேலும்

மாற்றம் ஒன்றே மாறாதது தோழர்.. நிச்சயம் மாற்றம் வரும். 31-Jul-2017 7:58 am
போராட்டங்கள் வெடிக்கின்ற போதிலும் மாற்றங்கள் தான் கிடைக்காமல் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:22 am

24-Jul-2015 7:06 pm

கடல்லயே இல்லயாம்.....!

நன்பன்:1

மாப்ல​....... மாப்ல​.....

மதுவிலக்கு மதுவிலக்குனு சொல்ராங்லே....

அந்த​ விலக்கு எங்க​ மாப்ல​ கிடைக்கும்....?

நண்பன்:2

மெரினா பீச்சுல​ இருக்குதாம் மாப்லேய்.........!

நண்பன்:1

அப்போ வாடா போய் எடுத்துவந்து, தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் காட்டலாம்....!

மேலும்

அகத்தியா அளித்த படைப்பில் (public) faizuraan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jul-2015 3:34 am

சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!

காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்

மலிவு விலையில் கிடைப்பதற்கு
காதலென்ன கத்தரிக்காயா....?
பாரம் தாங்காமல் நசுங்கிவிட
என் காதலென்ன தக்காளியா...

ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான் உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!

நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....

இரட்டை அர்த்தமுள்ள

மேலும்

கவி என்பது அந்நிய மொழி கலக்காத போது தான் இனிமை தரும். சால்ட் பேப்பர் என்று எழுதாமல் 'உப்பு ,மிளகு' என்றெழுதினால் தமிழ்ச்சுவை இப்போதே தெரிகிறதே!'' 21-Aug-2015 8:01 pm
Mikka nanri nanbaa..... 18-Jul-2015 6:44 pm
சுவைக்(க)கு குறையில்லை ..... செம தான்....... 18-Jul-2015 4:48 pm
மிகக நன்றி தோழரே..... 18-Jul-2015 11:10 am
சிறகு ரமேஷ் - சிறகு ரமேஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2015 9:25 am

உனக்கு கண்களாய் இருக்க யாரும் தேவைப்பட்டால்....
அவருக்கு நீ முதலில் இமையாய்
இருக்க வேண்டும்.
சிறகு ரமேஷ்...!

மேலும்

சிறகு ரமேஷ் - சிறகு ரமேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2015 5:49 pm

கதறுதய்யா... நாற்க்காலி கதறுதய்யா...!

பெருச்சாலித் தொல்லையால் கதறவில்லையய்யா அது....!

பெரும் ஊழல் பெருச்சாலிகளை சுமப்பதாலே கதறுதய்யா...!

அய்யகோ... என் வீட்டு நாற்க்காலி கதறவில்லை...!

தமிழகத்தின் கோட்டை நாற்க்காலி கதறுகிறதே...!

என் பொதுவுடைமை தாத்தா பெரியார் வெள்ளையடித்தக்கோட்டை...,

இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே...!

கல்விக்கு கண்கொடுத்த​ கர்மவீரர் கட்டிவைத்தக்கோட்டை சரிகிறதே....!

கல்வியைய் வியாபாரம் செய்கிறார்கள் கயவர்கள்...!

கல்லசாராயத்தை ஒழித்துவிட்டு நல்லசாராயம் விற்றுபிழைக்கிறது அரசு....!

ஆட்சிசெய்யத் தெரியாமல் தனியரிடம் அரசை விற்க்கவும் தயாராகிவிட்டார்கள்....!

மேலும்

அருமை, யாரும் வரலாறு ஆகவேண்டாம், அதே சமயத்தில் முழுவதும் ஊருக்காகவும் உழைக்க வேண்டாம், குறைந்த பட்ச கடமையை நேர்மையாக செய்தாலே போதுமானது - மு.ரா. 16-Jul-2015 6:08 pm
சிறகு ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 5:49 pm

கதறுதய்யா... நாற்க்காலி கதறுதய்யா...!

பெருச்சாலித் தொல்லையால் கதறவில்லையய்யா அது....!

பெரும் ஊழல் பெருச்சாலிகளை சுமப்பதாலே கதறுதய்யா...!

அய்யகோ... என் வீட்டு நாற்க்காலி கதறவில்லை...!

தமிழகத்தின் கோட்டை நாற்க்காலி கதறுகிறதே...!

என் பொதுவுடைமை தாத்தா பெரியார் வெள்ளையடித்தக்கோட்டை...,

இரத்தக் கண்ணீர் வடிக்கிறதே...!

கல்விக்கு கண்கொடுத்த​ கர்மவீரர் கட்டிவைத்தக்கோட்டை சரிகிறதே....!

கல்வியைய் வியாபாரம் செய்கிறார்கள் கயவர்கள்...!

கல்லசாராயத்தை ஒழித்துவிட்டு நல்லசாராயம் விற்றுபிழைக்கிறது அரசு....!

ஆட்சிசெய்யத் தெரியாமல் தனியரிடம் அரசை விற்க்கவும் தயாராகிவிட்டார்கள்....!

மேலும்

அருமை, யாரும் வரலாறு ஆகவேண்டாம், அதே சமயத்தில் முழுவதும் ஊருக்காகவும் உழைக்க வேண்டாம், குறைந்த பட்ச கடமையை நேர்மையாக செய்தாலே போதுமானது - மு.ரா. 16-Jul-2015 6:08 pm
சிறகு ரமேஷ் - சிறகு ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 9:10 am

எட்டாத​ வானில் திட்டாக​ குவிந்து நிற்க்கும் மேகமே...!

ஒருமுறை மழையாக​ கொட்டிவிட்டு போனால் என்ன..​?

வானுக்கும் மண்ணுக்கும் அப்படி என்ன​ முரண்பாடு..?

வானம் முறண்டுபிடிக்க​..,
பூமி இங்கே வறண்டுகிடக்கிறது....!

இந்த​ இடைவெளியில் மனிதன்...,
புறண்டு படுக்கிறான்...!

இதற்கு காரனம் அவன்தான் என்பதை மறந்து....!

(வரட்சியைய் அடியோடு அழிக்க முல் மரங்களை( சீமை கருவை) வேரோடு பிடுங்கி எரித்துவிட்டு நல் மரங்களை( வேம்பு, புங்கை, புளி) நட்டு வளர்த்து பூமியைய் காப்பற்றுங்கள்)​.....

மேலும்

நல்ல சிந்தனை... நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... முல் = முள் ? 12-Jul-2015 2:18 am
நல்ல கருத்துள்ள படைப்பு ரமேஷ்! 12-Jul-2015 12:17 am
வாழ்த்துக்கள் சொல்லி வளரசெய்யும்... நட்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல... நான் உங்கள் சிறகு.... 11-Jul-2015 10:13 am
நல் கரு நிறைந்த படைப்பு தோழா ..! வாழ்த்துகள் தொடருங்கள் ........ 11-Jul-2015 9:50 am

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (267)

Deepan

Deepan

சென்னை
வாசு

வாசு

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (267)

karthikjeeva

karthikjeeva

chennai
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (267)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
அர்ஜுன் மீரா

அர்ஜுன் மீரா

தர்மபுரி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே