கடல்லயே இல்லயாம்
கடல்லயே இல்லயாம்.....!
நன்பன்:1
மாப்ல....... மாப்ல.....
மதுவிலக்கு மதுவிலக்குனு சொல்ராங்லே....
அந்த விலக்கு எங்க மாப்ல கிடைக்கும்....?
நண்பன்:2
மெரினா பீச்சுல இருக்குதாம் மாப்லேய்.........!
நண்பன்:1
அப்போ வாடா போய் எடுத்துவந்து, தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் காட்டலாம்....!