எனக்கு இதய தெய்வமாக ஆசை
ஏண்டா ஒங்கப்பா பெரிய தொழிலதிபர். ஊரிலெ பெரிய கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீ சின்ன முதலாளி. அப்படியிருக்க நீ சினிமாத் துறை இல்லன்னா அரசியலுக்குத் தாம் போவேன்னு ஏன் அடம்பிடிக்கற?
எனக்கு இதய தெய்வம் ஆக ஆசை. எங் கால்ல பலபேர் விழுந்து கும்பிடணும். அது எங் கனவு