நகைச்சுவை - மொட்டையனும் சொட்டையனும்
இருவர் உரையாடல்
ராமு ; பாலு நம்ம மொட்டியனைப் இன்று
பார்த்தாயா ?
பாலு : இல்ல சொட்டயனை தான் பார்த்தேன்
ராமு : பாலு இருவரும் ஒருவதானே
பாலு : அட போப்பா ; நீ கவனித்தது அவ்வளவுதான்
ராமு : அப்படின்னா ?
பாலு : ராமு அவங்க ரெட்டையர்கள்
மொட்டையன் மொட்டை
தலைமுடி வளரும் ;
சொட்டையன் சொட்டை
மொட்டை அல்ல ;தலைமுடி
வளராது
ராமு ; அப்போ நான் இன்று பார்த்தவன்
பாலு : சந்தேகமே இல்லை சொட்டையண்டான்!