மியாவ் மியாவ்

ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ்

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ் மியாவ் மியாவ்............/

வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?

திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா........

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (24-Jul-15, 10:52 am)
பார்வை : 3689

மேலே