சரண் ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரண் ராஜ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 30-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 18 |
ஒரு கவிதை
=============
எழுத எழுத எப்போதும் வந்து போகும் வரிகள்
எழுதாத போதெல்லாம் ஏனென்று கேட்பதில்லை.
எழுத நினைத்தாலும் எழுத விடுவதில்லை
எப்போதும் சுற்றி வரும் வேலைப்பளு.
எழுதவேயில்லையென உள்ளுக்குள் உரைத்தாலும்
எழுதாமல் இருப்பதே வழக்கமாகிவிட்ட இந்நாட்களில்
எழுத அமரும் போது எப்படியோ வந்துவிடுகிறது
எப்போதும் போல ஒரு கவிதை!
(எங்கே கவிதையென கேட்டு விடாதீர்கள்.
அப்புறம் கவிதை கோபித்துக்கொள்ளும்)
அ.வேளாங்கண்ணி
1.***************************************
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
தெளிவாக தெரியவில்லை
என் முகமூடி
2.***************************************
பெரியாரின் கல்லறையைச் சுற்றி
பூத்துக் கொண்டிருக்கிறது
ஜாதி மல்லி
3.***************************************
அழுகிறது குழந்தை
அம்மா என்று கத்துகிறது
தொழுவத்தில் பசு
4.***************************************
தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன்
5.***************************************
உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்
6.*************************
இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
இப்படியான முற்போக்கு வரிகள்
இறப்பின் ஆறுதல் தான் .....
ஆறுதலின் அர்த்தம் விளக்கும் நானே ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க வழியின்றி ......
இதயம் துடிக்கும் சவமானேன் ....
ஆத்மாத்தமான உறவுகள் பிரிகையில் ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
நொடிப்பொழுதில் மனம்
இரண்டரை வயது குழந்தை போல் ...
அடமாகிறது அவரை எழும்ப சொல்லி ......
பின்பு அவரின் ஆறுதல் அசரிரிகளாலே
சமாதானமாகி போனேன் .......
பாசத்தில் திளைத்த உணர்வுகள் ...
உறவுகள் ........
இறக்கபடுவதில்லை ....
நம் உயிரில
இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
இப்படியான முற்போக்கு வரிகள்
இறப்பின் ஆறுதல் தான் .....
ஆறுதலின் அர்த்தம் விளக்கும் நானே ....
ஆதரவற்று ஆதாரமற்று ,,,,,,,
வலிநீக்க வழியின்றி ......
இதயம் துடிக்கும் சவமானேன் ....
ஆத்மாத்தமான உறவுகள் பிரிகையில் ...
இருபத்திஐந்து வயதாகினும் ..
நொடிப்பொழுதில் மனம்
இரண்டரை வயது குழந்தை போல் ...
அடமாகிறது அவரை எழும்ப சொல்லி ......
பின்பு அவரின் ஆறுதல் அசரிரிகளாலே
சமாதானமாகி போனேன் .......
பாசத்தில் திளைத்த உணர்வுகள் ...
உறவுகள் ........
இறக்கபடுவதில்லை ....
நம் உயிரில
என்னிடம் பிரசவித்த
முதல் வெட்கத்தையும்
முதல் முத்தத்தையும்,
முழுவதுமாய் ரசித்த
என்னை விடுத்து...
மறுமுறை அவற்றை
பிரசவிக்கும் நோக்கோடு
மணமேடையில்,
மாற்றான் ஒருவனுக்கு - தன்
மலர்கழுத்தினை நீட்டிய
அந்த மலர்விழி கொண்டவளை
இன்னமும் காதலிக்கிறேன் நான்...!
"இதோ வந்துடறேன் " என்றபடி மறைந்தாள்.....
"காத்திரு" என்றே பதிந்தது ....
மனதினுள்ளே "ஏனடி " என்றாலும் .....,
கண்கள் சரியென ஆமோதித்தேன் ......
கடந்த தென்றல் வினவியது ...
" ஏன் இந்த ஒற்றைக்கால் தவம் ?" என ....
"கிடைத்த வரத்திற்காக தவம் " என்றேன் ...
புரியவில்லை என புலம்பியது தென்றல் ....
புரியும்படி "என்னவளுக்காக " என்றேன் ...
என்ன ? அவளுகக்காகவா ? என்றபடி ...
இரண்டு பேர் வரிசையாக்கி... இரண்டாவதானது.....
தென்றலிடம் அவளைப்பற்றி
ஓரிரு வரிகள் பகிர்ந்தேன் ....
விக்கல் எடுத்ததோ ? என்னவோ ?
அலைபேசியில் குரல் காட்டி...
"ஐந்து நிமிசத்துல வந்துடறேன் " என்றாள்..
"ஐந்து நிமிடமாகுமாம
இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
மரணம் பற்றிய தெளிவான புரிதல் இருப்பினும்
ஆழ் மனம் தொட்டு இதயம் கலந்த
பாசத்திற்குரியவர்களின் அசாதாரண மரணங்கள்
நம் மனதை விட்டு என்றும் அழிவதில்லை ........!!
கடற்கரை மணலை அள்ளினேன் ..... !!
கைகளில் அவள் பாதங்கள்,,,,,,!!
அனந்தன் ......