முரண்

இன்று அவன் ....!!!
நாளை நீ.....!!!
ஏன் ? நானாய் கூட இருக்கலாம் ..!!!
மரணம் பற்றிய தெளிவான புரிதல் இருப்பினும்
ஆழ் மனம் தொட்டு இதயம் கலந்த
பாசத்திற்குரியவர்களின் அசாதாரண மரணங்கள்
நம் மனதை விட்டு என்றும் அழிவதில்லை ........!!

எழுதியவர் : நிவிசரண் (8-Nov-14, 10:29 am)
சேர்த்தது : சரண் ராஜ்
Tanglish : muran
பார்வை : 138

மேலே