மதி சுப்பு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மதி சுப்பு |
இடம் | : erode |
பிறந்த தேதி | : 25-May-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 13 |
BE.CSE
என் கல்லறையில் கூட கண்ணீர் சிந்தி விடாதே....உன் கண்ணீரை பார்க்க நான் கல்லறையில் உறங்கவில்லை.....உன் புன்னகை சிதையகூடாது என்பதற்காக தான்...நான் மண்ணோடு சிதைந்து விட்டேன்....கருணை கொண்டு புன்னகைத்து போ உயிரே...என் கல்லறை மோட்சம் பெறட்டும்......
Kadhall malarum pothu ......alugaiyai maranthu punnagaika mudium......aanal,,,....athae kadhall uthirum pothu thann....alugaiyai maraika punnagaika katru kolla mudium.....
En kallaraiyill kuda kanneer sinthi vidathaee......un kanneerai parka nan kallaraiyill uranga villai.....un punnagai sidhaiya kudathu enpatharkaga thann mannodu sidhainthu viten.....karunai kondu punnakaithu po uyirae en kallarai motcham perumm....
உன்னை சுற்றி காற்றாக இருப்பேன்..!
என்னை நீ நேசிக்க மறுக்கலாம்...!
ஆனால்
என்னை நீ சுவாசிக்க மறுக்க முடியாது...!
"இதோ வந்துடறேன் " என்றபடி மறைந்தாள்.....
"காத்திரு" என்றே பதிந்தது ....
மனதினுள்ளே "ஏனடி " என்றாலும் .....,
கண்கள் சரியென ஆமோதித்தேன் ......
கடந்த தென்றல் வினவியது ...
" ஏன் இந்த ஒற்றைக்கால் தவம் ?" என ....
"கிடைத்த வரத்திற்காக தவம் " என்றேன் ...
புரியவில்லை என புலம்பியது தென்றல் ....
புரியும்படி "என்னவளுக்காக " என்றேன் ...
என்ன ? அவளுகக்காகவா ? என்றபடி ...
இரண்டு பேர் வரிசையாக்கி... இரண்டாவதானது.....
தென்றலிடம் அவளைப்பற்றி
ஓரிரு வரிகள் பகிர்ந்தேன் ....
விக்கல் எடுத்ததோ ? என்னவோ ?
அலைபேசியில் குரல் காட்டி...
"ஐந்து நிமிசத்துல வந்துடறேன் " என்றாள்..
"ஐந்து நிமிடமாகுமாம
இத்தனை அழகை......வைத்திருப்பதால் தானோ என்னவோ !!!!!....மதி...ஒரு நாள் மட்டும்....முழுமையாய் தரிசனம் தருகிறாள்......
வாழ்வியலின் ஒரு பகுதியே காதல்: வாழ்க்கையிலும், சமூகத்திலும் எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பினும், பெரும்பாலான வாசகர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் காதலையே மையப்படுத்தி எழுதுவது ஏன்?