ஹேமா பழனிகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹேமா பழனிகுமார்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  20-Feb-1974
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Feb-2013
பார்த்தவர்கள்:  179
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிதைகளின் நண்பி

என் படைப்புகள்
ஹேமா பழனிகுமார் செய்திகள்
ஹேமா பழனிகுமார் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 6:49 am

மனதோடு மழைச்சாரல்
****************************

கருமேகங்கள்
வானத்தில்
உலா போக,

அதன் அழகில்
மயங்கிய காற்று,
தன் நெஞ்சோடு
மேகத்தை தழுவ,

குளிர் காற்றின்
கைபட்டு,
நாணத்தில்
மேகம் உருக,

உருகிய மேகத்தை
புவிஈர்ப்பு விசை
தன்பால் அழைக்க,

மின்னலென
மேகம், மழை நீராய்
உருகி நிலம் நோக்கி
அதன் பயணம்
தொடர,

நிலம் கண்டு
ஆனந்தத்தில்
மழை நீர்,
சிறு சிறு துளியாய்
துள்ளி குதிக்க,

சாளரத்தின் ஓரம்
நின்று எனைமறந்து
நான் ரசிக்க,

துள்ளிய மழை
துளி என்னை
சாரலாய் அணைக்க,

இன்றும்
என் நினைவில்
அத்தருணம்
உயிரோட்டமாய்,

மழையோடு நானும்,
என் மனதோடு
மழைச்சாரலும்.

மேலும்

மிக்க நன்றி, தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் :-) 01-Nov-2016 6:21 am
மனதோடு மழைச்சாரல் மழையோடு உங்கள் கவிச்சாரல் அழகான ரசனை வாழ்த்துக்கள் 31-Oct-2016 10:36 pm
மிக்க நன்றி தோழரே, தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் :-) 31-Oct-2016 8:39 am
ரசனைகள் விந்தையானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 8:16 am
ஹேமா பழனிகுமார் - மதி சுப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2015 6:23 pm

வாழ்க்கை...கவிநனுக்கு ...அவன் அனுபவித்து எழுதி௰ முதல் வரி.....ஓவி௰னுக்கு...அவன் ரசித்து தீட்டி௰ அற்புத ஓவி௰ம்...சிற்பிக்கு...அவன் செதுக்கி௰ அழகி௰ சிலை.....சமை௰ல்காரனுக்கு.....அவன் சமைத்த ருசியான உணவு......விவசாயிக்கு........அவன் வேர்வையில் பூத்த பயிர்......பிச்சைக்காரனுக்கு.........அவன் தட்டில் விழும் சில்லரைக்காசு........ஆசிரி௰ருக்கு.......அவன் கற்பித்த நேர்மையான பாடம்.....ஆக மொத்தத்தில்....உன்னை.....உன் திறமையை.....உனக்கே .....எடுத்து காட்டும்....ஒரு கண்ணாடி ....இந்த வாழ்க்கை.....

மேலும்

நன்று 26-Nov-2015 1:30 pm
நன்று 26-Nov-2015 11:30 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:44 am
ஹேமா பழனிகுமார் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2014 6:04 pm

என்றோ ஒரு நாள் கமல் ஹாசன் சொன்னார் பேட்டியில் ஒரு காலத்தில் அநாதை என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை என்று

ஆனால் இப்போது

மேலும்

பெற்றோர் இருந்தாலுமே நிறையப் பேர் இப்போது தங்களை அனாதைகள் போல் உணர்கின்றனர். அவ்வளவு இடைவெளி! 25-May-2014 12:42 pm
அனாதைகள் மட்டுமே அநாதை இல்லங்களில் அனைவருடனும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள். வயதான காலத்தில் பெற்றோரை அனாதைகளாக ஆக்கி விட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள் பிள்ளைகள். 24-May-2014 9:03 pm
ஹேமா பழனிகுமார் - Venkatesan Sangeetha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 3:48 pm

திருமனவயத்தை எட்டுவதற்குள் காதல், கல்யாணம் என்று வாழ்க்கையை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்???

பெற்றோரின் கவன குறைவா????

மேலும்

நன்றி தோழா 05-May-2014 5:39 pm
ஹ்ம்ம்!!!! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 05-May-2014 5:38 pm
hmmm 05-May-2014 5:38 pm
ஹ்ம்ம்!!!! நன்றி தோழி தங்கள் கருத்திருக்கு 05-May-2014 5:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே