லதாப்ய்சிக்ஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லதாப்ய்சிக்ஸ்
இடம்:  tirupur
பிறந்த தேதி :  24-Dec-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Nov-2015
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  4

என் படைப்புகள்
லதாப்ய்சிக்ஸ் செய்திகள்
லதாப்ய்சிக்ஸ் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2015 8:04 am

அகலாது கண்கள்
ஆழ்ந்து நோக்கிக்கொண்டு
அழுகிறேன் மனதுக்குள்
டெலிவிஷன் என் ஜன்னல்;

காட்சிகள் உருக்குகின்றன,
என்னால் என்ன செய்ய முடியும்
என்று அடிக்கடி கேள்விகள்
வந்து வந்து உறுத்துகின்றன.

எங்கோ முகம் தெரியாத அழுகுரல்
தூக்கத்தையும் நிம்மதியையும்
எடுத்து செல்கிறது;

கத்தி நான் கடிந்து கொள்கிறேன்,
கடவுளே, அவர்களை காப்பாற்று.

கன மழை தொடரும் செய்தி
என்னை மீண்டும் காயப்படுத்த
செய்வதறியாது பார்க்கிறேன்,

மழை செய்வது தாங்கி கொள்ளும்
மனிதம் செய்வதைப்பார்த்து
இறுமாப்பு கொள்கிறேன்,

தமிழனடா! என் தசை ஆடுதடா!

மேலும்

nalla pataippu 31-Dec-2015 9:05 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Dec-2015 11:06 am
டெலிவிஷன் என் ஜன்னல்; நன்று.... 07-Dec-2015 8:18 am
லதாப்ய்சிக்ஸ் - லதாப்ய்சிக்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2015 11:12 am

என்னவனுக்காக என் அன்பை உயிராய் என் ஆவலை உடலாய் வைத்து காத்திருந்து ஏங்கி கொண்டிருந்தேன் , மறுபுறமோ இயற்கை கவலை கொள்கிறது நானோ அதை ரசித்து கவி எழுத வில்லை என்று ...

மேலும்

நன்றி நண்பரே 25-Dec-2015 1:52 pm
தொடரட்டும்...... 25-Dec-2015 1:18 pm
லதாப்ய்சிக்ஸ் - யுவராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2015 8:24 am

காதலை பெற்றோருக்காக தியாகம் செய்வது சரியா? தவறா?

மேலும்

சரி .... வாழ்க்கை துணையாக யார் வேண்டுமானாலும் வரலாம் .. ஆனால் நாம் வாழ காரணமானவர்களை தியாகம் செய்து வாழ்வதை விட நம் வாழ்கையை பெற்றோருக்காக தியாகம் செய்யலாம் .. 25-Dec-2015 7:43 pm
சரியான காரணமின்றி பிள்ளைகளின் காதலை பெற்றோர் நிராகரிப்பது சரியா தவறா என்று திருப்பி கேள்வி கேட்கத்தான் தோன்றுகிறது..... 25-Dec-2015 2:55 pm
1. சீரலிக்கின்றனர், பொற்றோருக்காக 2. சீரழிக்கின்றனர், பெற்றோருக்காக இரண்டில் எது சரி? 25-Dec-2015 2:53 pm
ஜெய் யுவா, பெற்றோரா.. பொற்றோரா? சரி செய்யுங்கள். அன்புடன், வ.க.கன்னியப்பன் 25-Dec-2015 2:42 pm
லதாப்ய்சிக்ஸ் - உமை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2015 11:20 am

அன்று தொடக்கம்
அசைவற்று
விரிந்து கிடக்கிறது
பிரபஞ்சம் .
சுழல்கிறது
காலச்சக்கரம்
பின்னோக்கி
இல்லாமல்
முன்னோக்கி
மட்டும்.

அரிஸ்டோட்டல்
தொடக்கம்
ஹாக்கிங்
வரை
இதைப்பற்றியே
சிந்தித்து
மிஞ்சியது
படிப்பவர்களுக்கு
குழப்பம் மட்டுமே...
என்று கூறவில்லை
இருந்தாலும்
புரிதல் தெளிவில்
இல்லை..
கணக்குகள்
சூத்திரங்கள்
காரணமாகலாம்..


கற்றைக் கொள்கை
நிச்சயமின்மைக்
கொள்கைகளின்
முரண்பாடுகள்
தெளிந்த பின்னான
இயற்பியலுக்கான
முடிவுகள்
ஏற்கப்பட்டு
ஒர்தாயக் கட்டையின்
உருட்டலுக்கான
நிகழ் தகவில்
ஒளிந்து நிற்கிறது
நவீன இயற்பியல்.

இருந்தும்
காலத்த

மேலும்

அருமை.தங்களது pataippirkaka காத்திருக்கிறேன் 29-Nov-2015 7:39 pm
நன்றி அஜித் .. 18-May-2015 10:07 pm
சிந்தனை சிறப்பு !! 16-May-2015 2:41 pm
லதாப்ய்சிக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2015 11:12 am

என்னவனுக்காக என் அன்பை உயிராய் என் ஆவலை உடலாய் வைத்து காத்திருந்து ஏங்கி கொண்டிருந்தேன் , மறுபுறமோ இயற்கை கவலை கொள்கிறது நானோ அதை ரசித்து கவி எழுத வில்லை என்று ...

மேலும்

நன்றி நண்பரே 25-Dec-2015 1:52 pm
தொடரட்டும்...... 25-Dec-2015 1:18 pm
லதாப்ய்சிக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2015 10:13 am

என் மனதில் உள்ள துக்கத்தை நான் சொல்லாமலே புரிந்து கொண்டால் அவள்.. அவளுடைய துன்ப காலங்களில் என் சந்தோசத்தை எண்ணி திருப்தி கொண்டவள் அவள்... அப்படிப்பட்ட அவள் என்னை ஒரு முறை காயப்படுத்தினால் நீ என்னைப் பிரிந்து உன் கணவனோடு செல் என்று சொல்லி.. அவள் இப்பிறவியில் மட்டும் என் அன்னையாய் இல்லாமல் எப்பிறவியிலும் என்னுடனே இருக்க வேண்டும் என் அன்னையாய்...

மேலும்

மிக நன்றி 25-Dec-2015 1:51 pm
அன்னையின் மடியில் துயில் கொண்ட எவருக்கும் இருக்கும் வலியினை தாம் வெளிப்படுத்தினீர்...... வாழிய பல்லாண்டு..... 25-Dec-2015 1:20 pm
மிக்க நன்றி sakothararay 26-Nov-2015 11:38 am
கடவுளின் செவில் கேட்டால் நிச்சயம் வரம் தருவார் 26-Nov-2015 11:26 am
லதாப்ய்சிக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2015 10:00 am

உன்னோடு பேசிகொண்டே தெருவில் நடந்து சென்றேன் எனைப்பார்த்து மற்றவர்கள் தனியாகப் பேசி செல்கிறாள் முட்டாள் என்றார்கள்.... உனக்கு சாதம் ஊட்டினேன்.அவர்கள் சாதத்தை தரையில் கொட்டினாய் மூளை இல்லாதவள் என்றார்கள் .. அவர்களை நான் பொருட்படுத்தவில்லை நீ என் அன்பை புரிந்து கொள்வாய் என்று... ஆனால் நீயும் என்னை புரிந்து கொல்லாமல் என்னை நிந்தனை செய்தாய் இனி நான் யாரிடம் சொல்லி அழ.....

மேலும்

நன்றி 25-Dec-2015 1:50 pm
தொடரட்டும்...... தேர்வு காண என்னும் தம் உள்ளம்...... 25-Dec-2015 1:21 pm
நன்றி நன்றி நண்பரே 26-Nov-2015 11:39 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Nov-2015 11:27 am
லதாப்ய்சிக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 10:05 am

நான் உன்னை மலர் என நினைத்தேன் ஆனால் நீயோ முள்ளாய் குத்தினாய்... உன் புன்னகை ஒளி போன்று பிரகாசமானது என்று எண்ணினேன் ,நீயோ நெருப்பாய் என்னை சுட்டாய் ... உன் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு இருந்தது என்று எண்ணினேன்,நீயோ விஷத்தையே தந்தாய் என்பதை புரிந்து கொண்டேன்.இனியாவது உன்னை மறந்து வாழலாம் என்று எண்ணுகிறேன் என் மனமோ அந்த உண்மைகளை கானல் நீர் என்று எண்ணி உன் நினைவுகளுடனே துடிக்கிறது உன் பெயரையே சொல்லி............

மேலும்

மன்னிக்கவும் நண்பரே எனக்கு அவ்வாறு எழுத தெரியவில்லை.இனி சரி செய்து கொள்கிறேன்.கருத்திற்கு மிக நன்றி. 25-Dec-2015 1:49 pm
"நான் உன்னை மலர் என நினைத்தேன் ஆனால் நீயோ முள்ளாய் குத்தினாய்... உன் புன்னகை ஒளி போன்று பிரகாசமானது என்று எண்ணினேன் , நீயோ நெருப்பாய் என்னை சுட்டாய் ... உன் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு இருந்தது என்று எண்ணினேன், நீயோ விஷத்தையே தந்தாய் என்பதை புரிந்து கொண்டேன். இனியாவது உன்னை மறந்து வாழலாம் என்று எண்ணுகிறேன் என் மனமோ அந்த உண்மைகளை கானல் நீர் என்று எண்ணி... உன் நினைவுகளுடனே துடிக்கிறது உன் பெயரையே சொல்லி............" இவ்வாறு அல்லது இன்னும் மென்மையாகவும் கட்டமைத்தால் படிப்பவருக்கும் எளிமையாய் இருக்கும் தம் கவிதையும் வலிமை பெரும்..... அன்பின் நல்வாழ்த்துக்கள் 25-Dec-2015 1:25 pm
மிக நன்றி நண்பரே உங்கள் வார்த்தைகள் எனை மேலும் கவிதை எழுத தூண்டுகிறது 26-Nov-2015 11:42 am
இன்னும் பல கவிகள் படைக்க என் வாழ்த்துக்கள் 26-Nov-2015 11:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே