நான் ஒரு முட்டாள்

உன்னோடு பேசிகொண்டே தெருவில் நடந்து சென்றேன் எனைப்பார்த்து மற்றவர்கள் தனியாகப் பேசி செல்கிறாள் முட்டாள் என்றார்கள்.... உனக்கு சாதம் ஊட்டினேன்.அவர்கள் சாதத்தை தரையில் கொட்டினாய் மூளை இல்லாதவள் என்றார்கள் .. அவர்களை நான் பொருட்படுத்தவில்லை நீ என் அன்பை புரிந்து கொள்வாய் என்று... ஆனால் நீயும் என்னை புரிந்து கொல்லாமல் என்னை நிந்தனை செய்தாய் இனி நான் யாரிடம் சொல்லி அழ.....

எழுதியவர் : latha (26-Nov-15, 10:00 am)
Tanglish : naan oru muttal
பார்வை : 647

மேலே