எப்போது அணைப்பாய்

அன்பே..
உன் கண்களால்
நீ என்னுள் ஏற்ப்படுத்திய,
காதல் தீயை ..
உன் கைகளால் மட்டுமே
அணைக்க முடியும்,
எப்போது அணைப்பாய்...?
எரிகிறது என் பெண்மை...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (26-Nov-15, 8:09 am)
பார்வை : 261

மேலே