உமை - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  உமை
இடம்:  கனடா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  1018
புள்ளி:  443

என்னைப் பற்றி...

Jack of many interests,but master of none

என் படைப்புகள்
உமை செய்திகள்
உமை - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2016 7:29 am

அனைவருக்கும் வணக்கம் , 

எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தளத்திற்கு சில நாட்கள் வர இயலாது. உடல்நலம் தேறியவுடன் மீண்டும் வருகிறேன். பூரண ஓய்வில் உள்ளேன் . 
வாழ்த்துக்கள் அனைவருக்கும் . 

பழனி குமார் 

மேலும்

என்னை வாழ்த்திய , உடல்நலம் தேறி விரைவில் தளத்திற்கு மீண்டும் பொலிவுடன் வந்திட விழைந்த , அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவன்பான வணக்கமுடன் , சிரம் தாழ்ந்த நநன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனையே தனித்தனியாக கூறியாதாக எடுத்துக் கொள்ளவும். ஓரளவு தேறி வருகிறது. பரவாயில்லை. உயர் இரத்த அழுத்தமும் அதனால் ஏற்பட்ட நரம்பு கோளாறும் காரணமாகி மருத்துவர் அறிவரைப்படி கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணத்தை பற்றி நான் ஆராய விருபவில்லை. பகிர்ந்திடவும் விரும்பவில்லை . உங்கள் அனைவரின் நல்ல எண்ணத்தாலும் , உயர்ந்த உள்ளத்தாலும் தான் தேறி வருகிறேன் . மிக்க மகிழ்ச்சி. என்னை நினவில் வைத்துக்கொண்டிருப்பவர்குக்கும் ....என்னை மறந்தவர்குக்கும் அன்பார்ந்த நன்றி. 07-Mar-2016 11:42 pm
விரைவில் அதே பொலிவுடன் மீண்டும் வலம் வர விழைகிறேன் ..சார் 29-Feb-2016 7:51 pm
என்னாச்சு பழனி சார்.. ஓய்வெடுத்து உடல் நலம் தேறி மீண்டும் தமிழ்ப் பணி தொடர மீண்டும் தளத்திற்கு நிச்சயம் வருவீர்கள் .. விரைவில் பூரண நலம்பெற என் இதயபூர்வமான பிரார்த்தனைகள்.... 29-Feb-2016 12:44 am
காரணங்கள் பல இருந்தாலும் பூரண நலம் பெற்று தளப்பணியாற்ற மீண்டு வருவீர்கள் மீண்டும் தேக ஆரோக்கியத்தோடு. 28-Feb-2016 10:58 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

மதிபாலன் அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Feb-2016 1:16 am

""""""""""""""""""""""""""""""""""""""""""""""
* நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை.

* பசுமையை விழுங்கி
உடம்பு வளர்க்கிறது
நெடுஞ்சாலை.

* இன்னும் சில மனைகளே
மீதம் உள்ளன -
நிலவில் விளம்பரம்.

* முறைவைத்துத் தலைமை
முன்னேறும் கூட்டுப்படை -
வலசைப் பறவை.

* இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது -
செருப்பு.

* ஊழல் ஒழிப்பு மாநாடு
வெளிச்சம் தந்தது
திருட்டு மின்சாரம் .

*ஜன்னலே வீடு
எச்சிலே ஆயுதம்
பசியாறும் சிலந்தி !

*கழுத்துவரை ஓடும்
நதிவெள்ளத்துக்கு நன்றி -
நிர்வாண நாணல்.

* கண்விழித்து முயற்சி செய்தும்
கரு உருவாகவில்லை -
எழ

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 5:18 pm
அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:24 pm
கருத்துக்கு நன்றி . 28-Mar-2016 5:29 pm
* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm
மதிபாலன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2016 1:16 am

""""""""""""""""""""""""""""""""""""""""""""""
* நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை.

* பசுமையை விழுங்கி
உடம்பு வளர்க்கிறது
நெடுஞ்சாலை.

* இன்னும் சில மனைகளே
மீதம் உள்ளன -
நிலவில் விளம்பரம்.

* முறைவைத்துத் தலைமை
முன்னேறும் கூட்டுப்படை -
வலசைப் பறவை.

* இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது -
செருப்பு.

* ஊழல் ஒழிப்பு மாநாடு
வெளிச்சம் தந்தது
திருட்டு மின்சாரம் .

*ஜன்னலே வீடு
எச்சிலே ஆயுதம்
பசியாறும் சிலந்தி !

*கழுத்துவரை ஓடும்
நதிவெள்ளத்துக்கு நன்றி -
நிர்வாண நாணல்.

* கண்விழித்து முயற்சி செய்தும்
கரு உருவாகவில்லை -
எழ

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 5:18 pm
அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:24 pm
கருத்துக்கு நன்றி . 28-Mar-2016 5:29 pm
* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm
உமை - உமை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2016 7:50 pm

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ

கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”
“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”--காலிலியோ--

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு

மேலும்

உமை - படைப்பு (public) அளித்துள்ளார்

உமை - Dheva.S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2016 11:03 am

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவை

மேலும்

அருமை தேவா..! 24-Feb-2016 1:27 pm
உமை - உமை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2016 9:35 pm

பாரதியை மேற்குநாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி

மேலும்

நன்றி சந்தோஷ் .. 24-Feb-2016 7:32 pm
நன்றி நட்பே.. 24-Feb-2016 7:32 pm
நல்ல பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழமையே...! 24-Feb-2016 3:46 pm
மிக சிறந்த ஒப்பாய்வுக் கட்டுரை பகிர்ந்த தோழர் உமை அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். யேட்ஸ் மற்றும் பாரதியை குறித்தான பல தகவல்களையும் 19 ம் நூற்றாண்டில் புனையவிப் போக்கு தமிழிலக்கியத்தில் வேரூன்றிய செய்தியையும் அறிந்ததில் பெரும் தகவல் திரட்டாக அமைந்தது எனக்கு. இது போன்ற கட்டுரைகள் இன்றைய தலைமுறைய எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தேவை. எவ்வித வரலாற்றையும் அறிந்து அதனை உள்வாங்கி..தத்தம் திறமையை அதிகரிக்கச்செய்ய. இவ்விதமான கட்டுரைகள் சிறந்த ஊக்கியாக அமையும். நன்றி தோழர் உமை அவர்களே. நல்லதொரு பயனுள்ள பகிர்வு. 23-Feb-2016 10:53 pm
முரளி அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2016 12:31 am

வட்ட நிலா சன்னலில்
பால் குடிக்கும் பாப்பா
கால் உதைத்த பந்து
------------------------------------------

புலரியில் சீருடை
கூன்முதுகுப் பூமுகம்
பூச்சுக் கலைக்காத் துயில்
-----------------------------------------

பூட்டிய வீடு
ஜன்னல் தட்டிச் செல்லுது
புறாவும் அணிலும்
----------------------------------------

கரை புரண்ட வெள்ளம்
கடலில் நுரைதள்ள
தண்ணீர்! தண்ணீர்!
----------------------------------------

குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட

மேலும்

மிக்க நன்றி! 03-Jun-2016 9:41 pm
மிக்க நன்றி! 03-Jun-2016 9:40 pm
ரசனையான வரிகள்...ரசிக்க வைக்கும் படைப்பு ! 29-Mar-2016 3:22 pm
அருமையான படைப்பு. 29-Mar-2016 11:02 am
உமை - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 9:35 pm

பாரதியை மேற்குநாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி

மேலும்

நன்றி சந்தோஷ் .. 24-Feb-2016 7:32 pm
நன்றி நட்பே.. 24-Feb-2016 7:32 pm
நல்ல பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழமையே...! 24-Feb-2016 3:46 pm
மிக சிறந்த ஒப்பாய்வுக் கட்டுரை பகிர்ந்த தோழர் உமை அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். யேட்ஸ் மற்றும் பாரதியை குறித்தான பல தகவல்களையும் 19 ம் நூற்றாண்டில் புனையவிப் போக்கு தமிழிலக்கியத்தில் வேரூன்றிய செய்தியையும் அறிந்ததில் பெரும் தகவல் திரட்டாக அமைந்தது எனக்கு. இது போன்ற கட்டுரைகள் இன்றைய தலைமுறைய எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தேவை. எவ்வித வரலாற்றையும் அறிந்து அதனை உள்வாங்கி..தத்தம் திறமையை அதிகரிக்கச்செய்ய. இவ்விதமான கட்டுரைகள் சிறந்த ஊக்கியாக அமையும். நன்றி தோழர் உமை அவர்களே. நல்லதொரு பயனுள்ள பகிர்வு. 23-Feb-2016 10:53 pm
உமை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2016 7:27 am

தனக்கெனத் தேர்ந்தெடுத்த பாதையில்
தனித்துவமான வாழ்வியல் தத்துவங்கள் கூறி
எழுத்துத் துளியின் இறுதிச் சொட்டு மை
இருக்கும்வரை தடங்கலின்றிப் பயணிக்கும்
இந்த நடமாடும் நதியின் முதுகில்
சில மிதவைகளாயும் ...
மடியில் சில கூழாங் கற்களாயும்..
அதன் போக்கை நிர்ணயிக்கும் பாதையில்..
அவ்வப் போது தோன்றிய எண்ணங்களை
ஹைக்கூ துளிகளாய் நகர விடுகிறேன்..
இவற்றில் கரையில் ஒதுங்குபவை சில..
கடலுடன் சங்கமிக்கும்
கடை நாழி வரை
நதி வழி தொடர்ந்து வருபவை சில
எனும் நம்பிக்கையுடன்....

****************************************
கல்லறைச் சிறை
கைதியாய் உடல்
ஆன்ம விடுதலை......................

மேலும்

அருமையான கருத்துக்களின் கலவை 12-May-2016 7:26 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:57 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:56 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:56 pm
உமை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 12:35 am

கசல் -1

1.மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்
என் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம்

2. உன் வழியெங்கும் மலர் தூவி நடக்கும் பூமரம்
நல் மொழி கண்டு கவி கொண்டு இசை வீசும் சாமரம்

3. என் விழியில் உன் விம்பம் வீழ்ந்தது எப்போது?
உன் உயிரில் என் உருவம் நிறைந்தது இப்போது.

4. கனவுகளில் கலந்து நிதம் கரைந்து போகிறேன்
காற்றில் ஒரு சருகாகத் தொலைந்து போகிறேன்

5. நீ தேடும் மழை மேகம் உன் உயிர் வந்து தூறும்
உன் நெஞ்சோடு புது ராகம் தினம் வந்து ஊறும்

6. எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்
உனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்

7. மன வெளியில் பெரு ந

மேலும்

உங்கள் கஜலை இன்று எதிர்பார்த்தோம்.... ?? இன்னும் வர வில்லை...? 22-Jan-2016 9:51 am
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமுதா.. 18-Jan-2016 7:06 pm
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி..நன்றி நட்பே.. 18-Jan-2016 7:04 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே 18-Jan-2016 7:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (67)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
தமிழ் உதயா

தமிழ் உதயா

லண்டன்
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (67)

இவரை பின்தொடர்பவர்கள் (69)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே