Anbumani Selvam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Anbumani Selvam
இடம்:  கள்ளக்குறிச்சி
பிறந்த தேதி :  26-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2013
பார்த்தவர்கள்:  707
புள்ளி:  116

என்னைப் பற்றி...

தமிழை நேசிக்கும் இந்தியத் தமிழன்

என் படைப்புகள்
Anbumani Selvam செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Dec-2016 6:58 pm

பூலோகப் பந்து
அழகின் விந்தை
ஐவகை குறிஞ்சி
கடலின் பரப்பு

காற்று வீசும்
திசைகள் பார்
பாதை தேடும்
நிழலில் யார்

லட்சம் மக்கள்
கொன்ற அலை
இன்றும் கடல்
மீன்களின் வீடு

பாயும் நதிகள்
முகிலின் துகள்
ஜீவத் துருவம்
பாயும் சுனாமி

தொப்புள் கொடி
நீந்திச் செல்ல
சுமந்த கருவும்
ஆழம் மூழ்கும்

புவி மிரட்டும்
முத்துப் பாறை
நிலவும் சோக
கவிதை நீட்டும்

கண்ணீர் மல்க
உறவின் மடல்
மூங்கில் காடும்
மூர்ச்சையாகும்

காகிதம் போல்
சடலம் குவியும்
ஆவிகள் கண்டு
ஜனனம் அஞ்சும்

உடமை மறந்து
ஜீவன் காக்கும்
மனதின் மனிதம்
வென்ற நாளிது

கரை கடந்து

மேலும்

மாண்டவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Dec-2017 8:26 am
என்றும் ஆறாத வலி manathinullae புதைந்து ullathu 18-Dec-2017 12:08 am
மாண்டவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jan-2017 1:55 pm
அழியாத நினைவுகள்....சிறப்பான வரிகள்...வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:22 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2016 6:58 pm

பூலோகப் பந்து
அழகின் விந்தை
ஐவகை குறிஞ்சி
கடலின் பரப்பு

காற்று வீசும்
திசைகள் பார்
பாதை தேடும்
நிழலில் யார்

லட்சம் மக்கள்
கொன்ற அலை
இன்றும் கடல்
மீன்களின் வீடு

பாயும் நதிகள்
முகிலின் துகள்
ஜீவத் துருவம்
பாயும் சுனாமி

தொப்புள் கொடி
நீந்திச் செல்ல
சுமந்த கருவும்
ஆழம் மூழ்கும்

புவி மிரட்டும்
முத்துப் பாறை
நிலவும் சோக
கவிதை நீட்டும்

கண்ணீர் மல்க
உறவின் மடல்
மூங்கில் காடும்
மூர்ச்சையாகும்

காகிதம் போல்
சடலம் குவியும்
ஆவிகள் கண்டு
ஜனனம் அஞ்சும்

உடமை மறந்து
ஜீவன் காக்கும்
மனதின் மனிதம்
வென்ற நாளிது

கரை கடந்து

மேலும்

மாண்டவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Dec-2017 8:26 am
என்றும் ஆறாத வலி manathinullae புதைந்து ullathu 18-Dec-2017 12:08 am
மாண்டவர்கள் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jan-2017 1:55 pm
அழியாத நினைவுகள்....சிறப்பான வரிகள்...வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:22 pm
ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) karthickbharathi87 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2016 12:11 pm

சாதி என்னும் சாபத்தை ஒழிக்க இச்சமுதாயம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா என உரக்க சொன்ன பாரதியாரை மறந்த பலருக்கு நடுவில் சாதி மட்டும் எப்படி மறையும் இன்றும் உள்ளது ..... உடனே மதங்களும் சேர்ந்து ..... நட்பில் மட்டும் அந்த சொல் மொழி அற்று போயிற்று .... 27-Mar-2017 8:38 pm
சாதியை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு சாதி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் இருக்கும் வரையிலும், சாதி வாரியான இட ஒதுக்கீடு சட்டம் இருக்கும் வரையிலும் சாதி ஒழியாது... 10-Jan-2017 4:13 pm
சாலையில் தெருவில் நகரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிலைகளை தகர்க்க வேண்டும் ..சிலைகளை அவர் அவர் சாதி சங்ககளில் வைத்து கொள்ள வேண்டும் .. சிலை கலாச்சாரம் ஒழிய வேண்டும் .. அப்பொழுது தான் சாதி ஒழியும்... சுதந்திரத்திற்காக பாடுபட்ட சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த உத்தமர்களின் பெயர்களை ஜாதி சங்கம்மற்றும் மதங்கள் உரிமை கொணடாட கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும் 01-Jan-2017 12:39 pm
நிச்சயமாக! 30-Dec-2016 2:42 pm
ரசீன் இக்பால் அளித்த கேள்வியை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Dec-2016 12:11 pm

சாதி என்னும் சாபத்தை ஒழிக்க இச்சமுதாயம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா என உரக்க சொன்ன பாரதியாரை மறந்த பலருக்கு நடுவில் சாதி மட்டும் எப்படி மறையும் இன்றும் உள்ளது ..... உடனே மதங்களும் சேர்ந்து ..... நட்பில் மட்டும் அந்த சொல் மொழி அற்று போயிற்று .... 27-Mar-2017 8:38 pm
சாதியை ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டு சாதி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் இருக்கும் வரையிலும், சாதி வாரியான இட ஒதுக்கீடு சட்டம் இருக்கும் வரையிலும் சாதி ஒழியாது... 10-Jan-2017 4:13 pm
சாலையில் தெருவில் நகரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிலைகளை தகர்க்க வேண்டும் ..சிலைகளை அவர் அவர் சாதி சங்ககளில் வைத்து கொள்ள வேண்டும் .. சிலை கலாச்சாரம் ஒழிய வேண்டும் .. அப்பொழுது தான் சாதி ஒழியும்... சுதந்திரத்திற்காக பாடுபட்ட சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த உத்தமர்களின் பெயர்களை ஜாதி சங்கம்மற்றும் மதங்கள் உரிமை கொணடாட கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும் 01-Jan-2017 12:39 pm
நிச்சயமாக! 30-Dec-2016 2:42 pm
Anbumani Selvam - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2016 10:59 am

என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !
கவிஞர் இரா .இரவி !

பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து
பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் !

தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல
தமிழின் அண்ணல் காரணப் பெயரானது !

தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன்
தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார் !

தமிழ்வழிக்கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர்
தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் !

நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்து
நெல்மணியாய் தமிழ்மணியாய் சிறந்தவர் !

நாகசாமி என்பவரின் பொய்யுரைக்கு உடன்
நாகமெனச் சீறி உண்மைகளை உரைத்தவர் !

நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
நெஞ்சுரத்து

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 26-Dec-2016 1:03 pm
இலக்கணங்களில் வாழ்ந்தவர்கள் வாழ்க்கை என்றும் மண்ணை விட்டு மறைவதில்லை 26-Dec-2016 11:50 am
Anbumani Selvam - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2016 10:47 am

பணமரம் முளைத்தால்
பணவிதையே தெய்வமாகும்
உழுவுசெய்யா மனிதனும்
உழுகப் போய்விடுவான்..

மரங்கள் வெட்டப்படாது
மரங்களில் பணம்பறிக்க‌
வைத்தவனுக்கு அனுமதி
ஏறிட்டுபார்த்தாலும் பார்த்தவனுக்கு ஒருமிதி

ஆயிரம் ரூபாய் மரங்கள்
அதிகமாய் காட்சிதரும்
ஆராய்ச்சி அதிகம் நடந்து
லட்ச ரூபாயும் கோடி ரூபாயும் கூட பணமாய் கிடைக்கும்

மழைபெய்தால் பணம் நனையுமென்று
மழையைத் தடைசெய்யவும் வாய்ப்பிருக்கு
பணங்காடாய் ஆகும் பூமி
பிணக்காடாகவும் சீக்கிரம் ஆக வாய்ப்பிருக்கு

வீடுகளில் நடக்கும் கொள்ளை குறையும்
காடுகளில் வேட்டையாடும் கொள்ளை கூட்டம்
பணம் மட்டுமே பயிரிடப்பட்டு
காய்கறிகள் பயிரிடப்படுவது முற்றிலும் ந

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் ஜெபா... 07-Sep-2016 8:26 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 07-Sep-2016 8:26 pm
அருமை .... 28-Aug-2016 12:54 pm
வீட்டுக்கொரு பணமரம். வீட்டுக்கொரு சொர்க்கம் . அருமை. 28-Aug-2016 11:50 am
Anbumani Selvam - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2016 10:47 am

பணமரம் முளைத்தால்
பணவிதையே தெய்வமாகும்
உழுவுசெய்யா மனிதனும்
உழுகப் போய்விடுவான்..

மரங்கள் வெட்டப்படாது
மரங்களில் பணம்பறிக்க‌
வைத்தவனுக்கு அனுமதி
ஏறிட்டுபார்த்தாலும் பார்த்தவனுக்கு ஒருமிதி

ஆயிரம் ரூபாய் மரங்கள்
அதிகமாய் காட்சிதரும்
ஆராய்ச்சி அதிகம் நடந்து
லட்ச ரூபாயும் கோடி ரூபாயும் கூட பணமாய் கிடைக்கும்

மழைபெய்தால் பணம் நனையுமென்று
மழையைத் தடைசெய்யவும் வாய்ப்பிருக்கு
பணங்காடாய் ஆகும் பூமி
பிணக்காடாகவும் சீக்கிரம் ஆக வாய்ப்பிருக்கு

வீடுகளில் நடக்கும் கொள்ளை குறையும்
காடுகளில் வேட்டையாடும் கொள்ளை கூட்டம்
பணம் மட்டுமே பயிரிடப்பட்டு
காய்கறிகள் பயிரிடப்படுவது முற்றிலும் ந

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் ஜெபா... 07-Sep-2016 8:26 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 07-Sep-2016 8:26 pm
அருமை .... 28-Aug-2016 12:54 pm
வீட்டுக்கொரு பணமரம். வீட்டுக்கொரு சொர்க்கம் . அருமை. 28-Aug-2016 11:50 am
Anbumani Selvam - எண்ணம் (public)
23-Aug-2016 7:17 pm

நாகரிகம்
####### 


 திரைவழி நாம் தழுவும்
நாகரிகங்கள் யாவும்
அழகைக் கெடுக்கத்தான் உதவும்!

 இயற்கையின் படைப்பில்
நாம் பெற்ற முகத்திற்கு
மெருகூட்ட கொஞ்சம்
ஒப்பனை தேவைதான்
என்றாலும்

 சிலரோ அதிகச் செலவு செய்து
இயற்கை அழகைக் கெடுத்துக் கொள்வதில் அலாதி ஆர்வம்
கொள்கிறார்!

 ஆள் பாதி ஆடை பாதி எனும்
மூதுரையின் பொருளறியாத்
திரைச் சுவைஞர்களே, 

சொந்தக் காசில்
அழகைக் கெடுத்துக்கொள்ளும்
சூனியத்தை
ஆனந்தம் பொங்க வரவழைப்பார்!         கைகளின்          இயற்கை அழகை 

கோலமிட்டு கெடுத்திருக்கும் 

நாகரிகத்தை
கோலமில்லா உங்கள் 

கைகளோடு
ஒப்பிட்டுப் பார்த்து 

உண்மை அறிவீர்!

மேலும்

Anbumani Selvam - எண்ணம் (public)
15-Aug-2016 1:27 am

மஞ்சள் காமாலை நோய் தீர்க்கமுடியாத நோய் அல்ல.


 அலபோதி மருத்துவம் இந்நோய்க்கு உதவாது. 

பல இயற்கை மருத்துவர்கள் கீழாநெல்லி இழையுடன் வேறு ஒரு பொருளை கொடுக்கிறார்கள்.   
பத்திய உணவு 3 நாட்களுக்கு உண்ணவேண்டும். 
அலோபதி மருத்துவம் ஆரம்பக் கட்ட  மஞ்சள் காமாலை நோயாளிகளைக் காப்பாற்ற வாய்ப்பு உண்டு. என் நண்பரின் மகன் ஒருவர் ஜிப்மரில் 3 வது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது மஞ்சள் காமாலை பீடித்தது. அவருக்கு நாட்டு மருத்துவம் செய்துதான் காப்பாற்றினார்கள். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மஞ்சள் காமாலை நோய் பீடித்தபோது அக்கல்லூரிக்கு அருகிலிருக்கும் கெங்கராம்பாளையம் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் அவர் அலோபதி மருத்துவத்தை நம்பி உயிரிழந்தார்.
சில நோய்களுக்கு மூலிகைகள் தான் பக்கவிளைவில்லா சிறந்த மருத்துவம். நான் சினிமா ரசிகன் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சினமா பார்ப்பதில்லை.

 காமராசர், காந்தி, பெரியார் பற்றிய படங்களை தொலைக் காட்சியில் பார்த்தேன்.
 முத்துகுமார் நிறைய பாடல்களை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் என்பதையும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள் கூறியபோதுதான் அறிந்தேன். 
 

அவரது நண்பர்கள்   அவருக்கு    தக்க ஆலோசனை கூறியிருந்தால் அவர் உயிர் நீக்க வாய்ப்பில்லை.

அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றாலும் இரங்கல் செய்திகளில் முத்துகுமாரின் சிறப்புக்களை திரைத் துறையினர் பலர் கூறியபோது "ஒரு அடக்கமான,  ஆடம்பரம் இல்லாத, எளிமையான நல்ல தமிழ்க்  கவிஞரை இழந்துவிட்டோமே" என்று வருத்தப்படுகிறேன்


###### மணிமலர்

மேலும்

திருத்தம் :--- கருத்துக்கள் தொடரட்டும் . 23-Aug-2016 9:20 pm
தங்களின் விழிப்பு உணர்வு கட்டுரை அனைவரையும் சிந்திக்க வைக்கும் தங்கள் கருத்துக்கள் thodarattum. நன்றி 16-Aug-2016 5:04 am
Anbumani Selvam - எண்ணம் (public)
27-Jul-2016 8:42 pm

ரஜினிக்கு விருது: மகாராஷ்டிர அரசுக்கு பாஜக கோரிக்கை
-------------- 


மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ அனில் கோட்டி நேற்று பேசியதாவது:

சிவாஜி கெய்க்வாட் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஜினிகாந்த், மகாராஷ்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர்
.

 வேலைக்காக தமிழ்நாடு சென்ற அவர், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
திரைப்பட ரசிகர்கள் அவரை தெய்வீக மனிதராக கொண்டாடுகின்றனர். 

அவரது கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் அவரது ஆளுமைக்கு இதுவே சான்றாகும்.

மகாராஷ்டிர மண்ணின் மைந்தரான ரஜினிக்கு 'மகாராஷ்டிர பூஷன்' விருது வழங்க வேண்டும்.

 பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அனில் கோட்டி பேசினார்.

மேலும்

Anbumani Selvam - எண்ணம் (public)
24-May-2016 5:53 pm

ஸ்டாலின் போகாவிட்டாலும் தவறு போனதும் தவறு.

இருதலைக் கொல்லி எறும்பின் நிலை.

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு, சரத்குமாரை முதல் வரிசையில் அமரவைத்தது, திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்தினார் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆதங்கப்படுகிறார்.

திமுக எதிர்பார்க்கும் மாற்றம் என்றும் நடக்கப்போவதில்லை.

பகற் கனவு காண்பதைத் தவிர்க்கவேண்டும்.

சினிமாவை அரசியலில் நுழையவிட்டீர்களே அதன் விளவை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பாதித்து (...)

மேலும்

சினிமா நுழையாத துறை ஒன்றை சொல்லுங்கள் பார்போம் ,,,! கேரளத்தில் சினிமா பிரபலம் சட்டமன்ற உறுப்பினர் .. வட இந்தியாவில் ஏராளம் .... அமெரிக்காவில் அர்னோல்ட் இருக்கிறார் .. அண்ணா தீர்கதறுசி .. சினிமா மக்கள் மனதில் பெரும் ஆளுமையை செலுத்தும் என்று அன்றே அறிந்திருந்தார் .அதனால் தான் அரசியலுக்கு சினிமாவை பயன்படுத்தினார் ... அவர் எண்ணியது பிழை இல்லை .. mgr என்ற மனிதன் சினிமாவில் இருந்து வந்தவர் ..ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம் .. அவரை போன்ற ஒரு மனிதர் சினிமாவில் இருந்து வருவது அபூர்வம் .. அரசியலை சினிமா தான் கெடுத்தது என்ற வாதம் பொய்யானது .. தாராளமயமான பொருளாதார கொள்கை வந்ததில் இருந்து தான் ஊழல் தொடங்கியது .. அரசியவாதிகள் அதன் பின் தான் சீரளிந்தார்கள... அன்புமணி என்று பெயர் வைத்தாலே சினிமாவின் மேல் இப்படி தான் கோபம் வரும்...!!! 25-May-2016 6:04 pm
எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கிய பிறகு, நிருபர்கள் திமுக, அதிமுக பற்றி பெருந்தலைவர் காமராசர் அவர்களிடம் கருத்துக் கேட்டார்கள். இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னார். திமுக மட்டும் சினிமாவை அரசியலில் நுழைக்காமல் இருந்திருந்தால் தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்காது. நடிக்கும் வாய்ப்பு குறைந்த கதாநாயக நடிகர்களுக்கு முதல் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் வராது. ஆரம்ப காலத்தில் கூத்தாடிகள் என்றழைக்கப் பட்டவர்கள் இப்போது இதய தெய்வங்கள் ஆகிவிட்டார்கள். தெருக் கூத்து ஆடிய கலைஞர்கள் இரவு 7 அ 8 மணியில்ருந்து பொழுது புலரும் வரை சொந்தக் குரலில் நல்ல உச்சரிப்புடன் பாடி உரையாடி நடிப்பார்கள். சினிமாவில் தமிழைத் தாறுமாறாய்ப் பேசுபவர்களுக்கே வாய்ப்பு. தமிழில் பேசத் தெரியாத பாடகர்களை வைத்து அவர்களைப் பாட வைத்து தமிழ் மொழியைக் கேவலப்படுத்துகிறார்கள். நல்ல குரல் வளத்துடன் சரியாகத் தமிழை உச்சரிக்கும் ஆயிரக்கணகான தமிழர்கள் இருந்து அவர்களைக் கண்டறிந்து வாய்ப்பளிக்கத் துப்பில்லை நமது இசையமைப்பாளர்களுக்கு. 25-May-2016 5:41 pm
படித்த செய்தி : ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம் ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 23-ம் தேதி நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எம்எல்ஏக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மு.க. ஸ்டாலின் அமரவைக்கப்பட்டதை நான் அறிந்தேன். பதவியேற்பு விழாவில் மரபு அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பொதுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். எனவே, இருக்கை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதை அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால், மரபுப்படியான விதிகளை தளர்த்தி அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முன்னதாக, தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அவர் பின்வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திமுக தலைவர் கருணாநிதி, ''முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து, பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது. வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது'' என்று தன் கருத்தை தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் 'இருக்கை' சர்ச்சை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ''தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று முகநூலில் பதிவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 25-May-2016 5:43 am
தமிழக அரசியல் நிலை கண்டு உலகமே வியக்கிறது நம் அரசியல் மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டும்படி இருக்க வேண்டும் தொடரட்டும் இலக்கியப் பயணம் நன்றி . .. . 25-May-2016 5:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (141)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (141)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முபாலு

முபாலு

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (141)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே