பிரான்சிஸ் சேவியர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரான்சிஸ் சேவியர் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 02-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 1214 |
புள்ளி | : 202 |
கணிதம் என் மூளை
தமிழ் என் மூச்சு - நண்பர்களாகிய
நீங்கள் என் மெய்
மனிதனின் நிறமில்லா உருவம்
- நிழல்
இலை மேல் பனித்துளி போல் - என்
மகளின் சிரிப்பு...
நாணத்தை நாணலாய் தொடுத்து விட்டு
நயமாய் சிரிக்கிறது உன் பார்வை
தொலைத்துவிட்டேன் - உன்
நாணமும் நயமும் என் கனவில்
என் இரு விழிகளும் தவம் இருக்கிறதடா
உன் முகம் காண ..
விழியோடு விழி சேர்ந்து என் தவத்தினை
கலைத்துவிடு என்னவனே..
காத்திருக்கும் என் நிமிடங்கள் பொய்யாகி போகுமோ
உன்னவள் காத்திருக்கும் நொடிகள் தான் உனக்கு புரியவில்லையோ
உன்னை காணாத என் விழிகள் மூடமறுப்பதும் ஏனோ ..
தவித்திடும் பார்வை (பாவை)க்கு காட்சி தருவாயோ ..
உனக்காக காத்திருக்கிறேன் எனக்காக வருவாயா
என்னவனே ..
உன் மௌனக்கடவுளின்
மீது ஆணையிட்டுச்சொல்.!
ஒரு நிமிடம் கூட
என்னை நினைக்கவில்லை.என்று..,
நாடு முன்னரே நாம் செய்ய வேண்டியது,
லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்போம்.
நீ விட்டுச் சென்ற பின் உன்னைப் போல நானும் புதிய துணையை தேடி விட்டேன்.........
அவனை நீ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.......
உன்னைப் போல்
பொய் உரைப்பவன் இல்லை.......
போலியானவன் இல்லை......
என் உயிர் உள்ள வரை என்னோடு எனக்காக மட்டும் வாழ்வான்!!!!!
உன் பிரிவு என்ற பரிசால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன்.........
@@@ததனினிமை@@@
எனது புதிய காதலன்
எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் உண்மையாக என்னை காதலிக்கும் காதலன்
நாம் செய்யக் கூடாத செயல் எது?
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
சசிகலா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதில் தமிழ்மக்கள் ஆகிய எங்களுக்கு துளி கூட விருப்பம் இல்லை.
தமிழ்நாட்டில் நடக்கும் அஇஅதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தி அதில் யார் வெற்றிபெறுகின்றனரோ அவரே முதலமைச்சர் ஆகவேண்டும்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் எம் தமிழ்நாட்டை வழிநடத்தக் கூடாது.
இது ஜனநாயக துரோகம். இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு,
தமிழ்நாட்டு மக்கள்