நினைவின்றி இருப்பாயா

உன் மௌனக்கடவுளின்
மீது ஆணையிட்டுச்சொல்.!
ஒரு நிமிடம் கூட
என்னை நினைக்கவில்லை.என்று..,

எழுதியவர் : sana (22-Feb-18, 5:21 pm)
பார்வை : 376

மேலே