நான் பிறந்தது கோவில்பட்டி வீரமாநகரில். இதுவரை நான் எழுதிய கவிதைகளை அரங்கேற்றியதில்லை, அதற்கான ஒரு சரியான தளம் இது என்று நினைக்கிறேன். இதன் பிணைப்பில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்...
ஏக்கங்கள் பள்ளியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ........ஆயிரம் நினைவுகளை என் மீது அள்ளிதெறிக்கிறது சாரலை.மீண்டும் நனைய ஆசை பள்ளி மழையில் .............................. 23-Nov-2017 6:32 pm
ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்....
பச்சைகுதிரையும், பம்பரமும்
நெல்லுச்சோறும்,நொண்டியும்
என் ஞாபங்கள்....
அரையனா இருந்தாலே அரண்மணையை
விலைக்குவாங்குதல் போன்ற என்
எண்ண ஞாபங்கள்...
உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல்
நண்பனோடு காக்கா கடி
கடித்து தின்ற தின்பண்டங்கள்
என் ஞாபங்கள்...
பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய
காத்திருந்து காத்திருந்து கடைசியில்
கிழிந்த உடையை அணிந்து சென்ற
பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்....
தெய்வீக யாத்திரையை விட என்
பள்ளி யாத்திரை அதிகம் என்ற என்
எண்ணம் ஞாபங்கள்....
மஞ்சள் பையும் மண்பானை நீரும்
என் ஞாபங்கள்...
கடைசியில் என் உண்மையை ஞாபங்கள்
ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதோசி நான்...என்ற
என் எண்ண ஞாபங்கள்....
23-Nov-2017 5:26 pm
ஏக்கங்கள் பள்ளியை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் ........ஆயிரம் நினைவுகளை என் மீது அள்ளிதெறிக்கிறது சாரலை.மீண்டும் நனைய ஆசை பள்ளி மழையில் .............................. 23-Nov-2017 6:32 pm
ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்....
பச்சைகுதிரையும், பம்பரமும்
நெல்லுச்சோறும்,நொண்டியும்
என் ஞாபங்கள்....
அரையனா இருந்தாலே அரண்மணையை
விலைக்குவாங்குதல் போன்ற என்
எண்ண ஞாபங்கள்...
உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல்
நண்பனோடு காக்கா கடி
கடித்து தின்ற தின்பண்டங்கள்
என் ஞாபங்கள்...
பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய
காத்திருந்து காத்திருந்து கடைசியில்
கிழிந்த உடையை அணிந்து சென்ற
பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்....
தெய்வீக யாத்திரையை விட என்
பள்ளி யாத்திரை அதிகம் என்ற என்
எண்ணம் ஞாபங்கள்....
மஞ்சள் பையும் மண்பானை நீரும்
என் ஞாபங்கள்...
கடைசியில் என் உண்மையை ஞாபங்கள்
ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதோசி நான்...என்ற
என் எண்ண ஞாபங்கள்....
23-Nov-2017 5:26 pm
குழந்தைப் பருவ அழுகையில் ,
தாயின் முத்தத்தைக் முகர்ந்தேன் ...
சிறு வயதில் அழுகையில்,
கண்ணீரின் சுவையை உணர்ந்தேன்...
நண்பன் பிரிகை அழுகையில்,
அன்பின் சுவாசத்தை பார்த்தேன் ....
தந்தை மரணத்தின் அழுகையில் ,
கடவுளின் விளையாட்டை கண்டேன் ...
தாயின் பாச அழுகையில் ,
மனிதப் பிறவியின் மேன்மையை தரிசித்தேன் ...
ஆனால்,
காதலி பிரிவின் அழுகையில்,
இதயத்தின் வலியை உணர்ந்தேன்.....முதன் முதலாக ! ரணம் ரணமாக !
தமிழ் பெண்களின் அமெரிக்கா லண்டன் மோகம்
ஏன் பெண்கள் அமெரிக்கா மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் ?
சில பெற்றோர்களும் தங்கள் பிழைகள் வெளிநாட்டில் குடியேற ஆசைப்படுகிறார்கள் ?
முதிர் கன்னியாக ஆனாலும் வெளிநாடு தான் வேண்டுமா ?
நன்றி நண்பரே. தங்கள் உயர்ந்த எண்ணம் தமிழர்கள், குறிப்பாக கல்வியறிவுள்ள தமிழர்களுக்கு இருந்தால் நம் மொழியைச் சீரழிவிலிருந்து காப்பாற்ற வழி பிறக்கும். கலலாரையும் கெடுப்பவர் கற்ற தமிழர்களே.
கற்றார்க்கும் கல்லார்க்கும்
இன்றில்லை வேறுபாடு. 19-Jul-2016 10:15 pm
வாழ்க்கைச் சுவரிலே வறுமை ஓவியம்
கண்ணீராலே அழிந்திடுமோ
ஏழை குடிசையில் ஏற்றும் தீபமும்
தண்ணீராலே எரிந்திடுமோ
கடவுள் கருணை கடல்மேல் மழையை பொழிகிறதே
வயிற்றுப் பசியின் கொடுமை அதிலே நனைகிறதே.. (வாழ்க்கை)
வேலை தேடும் வேலை செய்தே
வீணாய் காலம் கழிகிறதே
வீட்டின் அடுப்புத் திண்ணை மேலே
பூனை சுகமாய் துயில்கிறதே
யானை பசிக்கு சோளப் பொறியும்
குதிரைக் கொம்பாய் இருக்கிறதே
பானை கூட அடுப்பில் குந்தும்
பசியால் நாளும் துடிக்கிறதே ..(வாழ்க்கை)
ஏற்றி வைக்கும் ஏணிகள் எல்லாம்
எட்டி உதைத்துப் போகிறதே
தீட்டி வைத்தும் புத்திக் கூர்மை
தினமும் மழுங்கிப் போகிறதே
உழைத்து வாழும் கனவுகள் காண