மனிதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனிதன் |
இடம் | : உலகம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 521 |
புள்ளி | : 52 |
என்னைப் பற்றி...
எதிர்களா சிந்தனை,
எல்லோராலும் மறக்க கூடாதா மனிதன்...
என் படைப்புகள்
மனிதன் செய்திகள்
டெக்னாலஜி, மக்கள் தொகை , வாழ்க்கை, கல்வி, அரசியல் எல்லாம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்...
Ungalukku piditha writer yaar?
எதிர்காலத்தை பற்றி எதை எழுதவேண்டும் ? சோதிட வழி எதிர்காலத்தையா ? அதற்கு அரசமரத்திலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை
அமர்ந்திருக்கிறார்கள் . இன்னது நிகழும் என்பது கோள்வழி ஊகம். இப்படி நிகழ வேண்டும் இப்படித்தான் நிகழ்த்திக் காட்ட வேண்டும்
என்பது இளமையின் வேகம் . துண்டாடப்பட்ட உணர்வுகளில் சிதறிக்கிடக்கும் தற்போதைய இளைஞர்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க
வைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல்மிக்க மனிதர்களாக உருவாக்க முடியுமா ? இந்திப் போராட்ட ம் நானறிவேன் .
அன்றைய இளைஞனிருந்து இன்றைய இளைஞர்கள் வரை உணர்வுகளால் தூண்டப்பட்டு சாமர்த்திய அரசியல் வாதிகளின் கைப்பாவையாய்
ஆடிக்கொண்டிருப்பவர்கள் . இவர்கள் எதிர்காலத்தை எப்படி எழுதுவது ஒரு க்ளூ கொடுங்கள். 17-Jun-2018 8:43 am
எதிர்காலத்தை பற்றி எழுதிய கட்டுரை, நாவல் எது இருந்தாலும் சொல்லுங்க... அல்லது நிறைய அப்போ அப்போ ஆராய்ந்து எழுதுங்க...
சமூகம், டெக்னாலஜி, மக்கள் தொகை , வாழ்க்கை, கல்வி, அரசியல் எல்லாம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்... 17-Jun-2018 8:06 am
எதிர்காலத்தை பற்றி எழுதுங்க சார். 17-Jun-2018 8:04 am
நிறைய இருக்கிறார்கள் .
TOMORROW YOU MAY BE MY FAVOURITE
எனக்கு மிகவும் பிடித்த WRITER நான்தான்.
ஏன் சொல்லுங்கள் ? 16-Jun-2018 2:32 pm
கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஏதாது நல்ல இணையதளம் இருந்தால் சொல்லுங்க...
THINK ! YOU WILL ESTABILSH A LINK HERE ITSELF ! 16-Jun-2018 3:18 pm
கிடைக்கல சார்
16-Jun-2018 2:37 pm
லிங்க் ---நானும் நீங்களும்தான் 16-Jun-2018 2:28 pm
லிங்க் சொல்லுங்க 16-Jun-2018 2:26 pm
கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஏதாது நல்ல இணையதளம் இருந்தால் சொல்லுங்க...
THINK ! YOU WILL ESTABILSH A LINK HERE ITSELF ! 16-Jun-2018 3:18 pm
கிடைக்கல சார்
16-Jun-2018 2:37 pm
லிங்க் ---நானும் நீங்களும்தான் 16-Jun-2018 2:28 pm
லிங்க் சொல்லுங்க 16-Jun-2018 2:26 pm
மதுவை ஒழிக்க வலி என்ன?
மது அருந்துவதை நிறுத்தவேண்டும் 23-Jun-2018 3:03 pm
மதுவை ஒழிக்க வழி என்ன ? ---இதுதானே கேள்வி .
மது விலக்கு முழுக்க அமுலுக்கு வந்தால் அரசு பெரும் வருமானத்தை இழக்க நேரிடும்
எந்தக் கட்சி அரசும் சொல்லும் அரசு தரப்பு வாதம் .
சரி.ஒழித்துவிட்டால் இந்த வருமான இழப்புக்கு மாற்று வருமான வழி என்று எதைப் பரிந்துரைப்பீர்கள் ?
இந்த பட்ஜெட் பற்றாக் குறைவினால் துண்டு விழும் நிதி நிலைமையை எந்த பொருளாதாரக் கருவி கொண்டு சரி செய்யலாம் என்று நீங்கள்
நினைக்கிறீர்கள் ?
IS IT A MORAL QUESTION ? OR A POLITICAL QUESTION OR AN ECONOMICAL QUESTION ? எந்தக் கோணத்தில் பார்க்கிறீர்கள் மனிதன் ? 16-Jun-2018 3:15 pm
ஒரு பெண் துணை இல்லாமல் ஆண் தனியாக வாழ முடியுமா வருங்காலத்தில் ?
அன்பர்களே வாழ்வில் மனம் மித்த ஜோடிகளாக விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறந்தது. நீங்கள் உங்கள் மனதை வேண்டாம் மதியை கேட்டு ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுங்கள். எல்லாம் நலமாகும் 08-Jan-2019 7:13 am
வாழ்பவர்கள் உங்கள் கண்முன்னே சிலர் இருக்கதான் செய்கிறார்கள் பெண் துணை இல்லாமல் வாழ்பவர்கள் பெரிய சாதனையாளர்களாக மாற்றப்படுகின்றார்கள் எடுத்துக்காட்டு :அப்துல்கலாம் ,ஜீசஸ் ,புத்தர் ............ 12-Nov-2018 9:48 am
ஆணோ …பெண்ணோ….துனண இல்லாமல் வாழ்வது கடினம். ஏனெனில் சுயநலமான உலகத்தில் யாரும் யாரையும் காப்பாற்ற தயராக இல்லை…துனண இருந்தால் தான் நம் கஷ்ட நஷ்டங்களை பறிமாற முடியும். வயதான காலத்தை சிரமம் இல்லாமல் கழிக்க முடியும். 25-Sep-2018 4:36 pm
மன உறுதியும் வைராக்கியமும் இருந்தால் முடியும்.. 16-Jun-2018 5:57 pm
ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?
ஏன் முடியாது? வாழமுடியும்... இயற்கையை அனுபவித்து, அதின் நியதிகளை கைக்கொண்டு, சிறந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறப்பாக இருக்கும்... 16-Jun-2018 7:18 pm
திருமண பந்தம் கட்டாயம் அல்ல... ஒரு மனித வாழ்க்கையை நிறைவு செய்யும் பந்தம்... காதலால் இணைந்து, அன்பை மூலதனமாக்கி, புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து, கஷ்டங்களில் துணை நின்று, கண்ணீருக்கு ஆறுத்தலாகி,அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக ஓட்டத்தை நிறைவோடு முடிப்பது 16-Jun-2018 7:15 pm
இப்படியெல்லாம் ஒரு ஆண் இருக்கக்கூடாது என அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்... 16-Jun-2018 7:11 pm
நீங்கள் கண்டது, கேட்டது மட்டுமே உலகம் அல்ல... இன்னும் இருக்கிறது, தேடிப் பாருங்கள்... 16-Jun-2018 7:10 pm
இந்தியாவில் இருந்து நம் தமிழ்நாடு பிரிந்து விட்டால் குடியா மூழ்கி விடும்.பிரிந்தால்தான் என்ன?
26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.
1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது.
இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இன்றுவரை மாநில அரசு கால்பதிக்க முடியவில்லை தமிழ்நாட்டில்... திராவிட ஊழல் அரசியல்வாதிங்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து தமிழ்நாட்டை இன்றுவரை நாசமாகிறார்கள்...
எனக்கு ஜாதி, மதம், இனம் எதுவும் வேண்டாம். நான் மனிதனாக இருக்க ஆசைப்படுகிறேன்...
இதை தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் உணர்ந்தாள் மாற்றம் உண்டாகும்... 06-Jun-2018 1:41 pm
நம்குடி மூழ்காது!
இந்தியாவிற்கு ஒருகால் இல்லாமல் ஊனமாகிவிடும்...
02-Jun-2018 2:33 pm
மிக்க நன்றி பாலாஜி...ஒரு சார்பு நிலை நான் எடுப்பது போன்று இருந்தாலும் அது விவாதம் தொடர வேண்டும் என்பதற்கே. 02-Jun-2018 10:01 am
தலைப்புக் கட்டம் நிறுத்தற் குறிகள் அடைப்புக் குறிகளை ஏற்காது.
நம் வீட்டுப் பாட்டிகள் கேட்கும் தொனியில் கேட்டிருப்பதால் சற்று நகைச்சுவையுடன் சொன்னேன்.நீங்கள் வேறுவிதமாக
கேட்டிருந்தால் கேள்வியை வேறுவிதமாக அணுகியிருப்பேன். தனித் தமிழ் நாடு என்பது சீரியஸானது. பிரிவினை வாதமாகும் . 01-Jun-2018 9:08 pm
மேலும்...
கருத்துகள்