subash - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  subash
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  23-Jan-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Nov-2018
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
subash செய்திகள்
subash - வனிதா ஆறுமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 7:55 pm

ஆடிப் பாடி வளர்ந்த
ஆற்றங்கரை மணலும்,

கால் கொலுசை பறித்துக் கொண்ட
சேற்று வயல் நிலமும்,

துள்ளிக் குதித்து திரியும்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியும்,

பயமின்றி பாசத்துடன்
முட்டிப் பழகும் கன்றுக்குட்டியும்,

தாகம் தணிக்கும்
தென்னை மரமும்,

களைப்புற்ற வேளையிலே இளைப்பாற
நிழல் தரும் வேப்ப மரமும்,

கோடைக் காலத்தில்
ருசிக்கொண்டு ஈர்க்கும் புளியமரமும்,

கிளையெங்கிலும் கொத்து கொத்தாய்
பழங்கள் தரும் மாமரமும்,

சிறு பிள்ளைகளில் தாவி விளையாடிய
ஆலமர விழுதுகளும்,

அம்மரங்களில் கூடு கட்டி
கூட்டாய் வாழும் பறவைகளும்,

மண்வாசத்தோடு சேர்ந்து வீசும்
மல்லிகை மணமும்,

மேலும்

வரிகள் அருமை...!நீங்கா நினைவுகள்.! 07-Feb-2019 11:00 am
உண்மை 06-Feb-2019 9:43 am
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! :) 02-Feb-2019 12:29 pm
குழந்தைப் பருவம் மனக் கண்ணோட்டத்தில் ஓடியது தங்கள் வரிகளில்... 01-Feb-2019 8:59 pm
subash - kandhaknight அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2019 11:45 am

அடியே கண்ணழகி!
புவியீர்ப்பு விசையை எதிர்த்துப் பறக்கும் பறவை கூட உன் கண்ணின் ஈர்ப்பை தாங்காதடி.

மேலும்

புவி ஈர்ப்பு விசை போல உமது கவிதை என்னை வெகுவாக ஈர்த்தது... மிக்க நன்றி... 12-Feb-2019 11:56 pm
அனுபவம் போல 06-Feb-2019 9:40 am
subash - Bhagyasivakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2018 3:41 pm

“காதலுக்கு கண் இல்லை
ஆனால்….
கள்ளக்காதலுக்கு மனிதநேயமே இல்லை..
மோகத்தினால் வாழ்க்கை யை சீரழித்துகொண்டு
காதல் என்ற உன்னதமான சொல்லை …
கொச்சை படுத்தாதே ……
காதல் மோதலில் ஆரம்பிக்கலாம்
ஆனால் மோகத்தினால் ஒரு போதும் இல்லை.
அன்பு….
அரவனைப்பு…
இவையல்லவா காதல்……
இவைகள் அனைத்தையும் தாண்டி அன்பானவரின்
ஸபரிஸத்தை உணரும் போது …
அது உரிமையாய் மாறுகிறது…
புரிந்து கொள் மனிதா..
கண் இல்லாதவனும் காதலிக்கிறான்
அவனுக்கு என்ன தெரிகிறது
உள்ளத்தை தவிற??
கண் இருக்கும் குருடனாய் பாகங்களை
மட்டும் பார்த்து காதலிக்காதே…
அது காதல் அல்ல …
காமம்”😔

மேலும்

அருமையாய் சொன்னீர்கள் நட்பே. மனிதன் மனிதனாக வாழவேண்டும். மிருகங்களை போல் அல்ல. 17-Dec-2018 2:09 pm
அருமை 28-Nov-2018 3:40 pm
நன்றி😀 19-Sep-2018 8:04 pm
காதலையும் காமத்தையும் வேறுபடுத்தும் இப்பதிவு அருமை 19-Sep-2018 6:47 pm
subash - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2018 1:39 pm

விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது

வாழ்க்கை
பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 1

மேலும்

subash - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2018 12:47 pm

ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது குடும்ப நட்பு. காதல் எவ்வளவு சம்பாதித்தும் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ.

மேலும்

subash - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
10-Nov-2018 11:20 am
subash - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2018 10:43 am

ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப் மார்லி ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர் வுலகலாவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார் அவர் சிறந்த கிதார் இசைக்கலைஞர் ரெக்கே , ஸ்கா போன்ற இசை கருவிகளையும் வாசிககும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசை குழுவை தொடங

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே