வனிதா ஆறுமுகம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வனிதா ஆறுமுகம்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-May-2016
பார்த்தவர்கள்:  1217
புள்ளி:  9

என் படைப்புகள்
வனிதா ஆறுமுகம் செய்திகள்
வனிதா ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2019 1:25 pm

உன் ஓர விழியால்

மேலும்

நியூட்டனியா.... நீங்கள்...!!! ஹி...ஹி...ஹி.! அருமை...! 07-Feb-2019 10:57 am
வனிதா ஆறுமுகம் - கலைப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2019 11:39 am

வித்தெடுத்து விதை விதைத்து,
விவசாயி, அவன் துயர் அறிந்து,
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
துளிர்விடும் நாள் எந்நாளோ?
"மண்ணிற் புதைந்து துவண்டாயோ?"
என்றெண்ணிச் சோர்ந்திருக்க,
துணிச்சலோடு எழுந்ததுபார்,
தாவரமே! இருவித்திலைத் தாவரமே!
தாவி வந்த புயலிலே,
தேங்கிய தண்ணீர் வயலிலே!
தேறிவிடுமோ? அழுகிவிடுமோ?
ஆயிரமாயிரம் கவலைகள் நொடிப்பொழுதினிலே,
உழைப்பொன்றையே முதலீடிட்ட நெஞ்சங்களிலே!
பார்த்துப் பார்த்துப் பாதுகாத்து,
பக்குவமாய் களையெடுத்து,
பூப்பூத்துக் காய் காய்த்ததும்,
பூரிப்படைந்தோம், மகிழ்ச்சி பொங்க!
புழு வேட்டைக்குச் சென்றிடுவோம்;
புழுக்கள் வேண்டாமென வேண்டிடுவோம்,
வயலிலே, எங்கள் வயலிலே!

மேலும்

மிகவும் அருமை..! கவிதையின் வழியில் பருத்தி காட்டுக்குள் நுழைந்த அனுபவம்.! நயமான வரிகள்..! அழகழகான ஆடைகளை ஆயிரம் செலவழித்து வாங்கி உடுத்தும் மக்கள் அதற்குள் மறைந்திருக்கும் உழைப்பைப் பற்றியோ....உழைப்பாளியைப் பற்றியோ நினைக்கத் தவறிவிடுகின்றனர்.அதை உணர்த்தியது உங்களின் கவிதை...! அது வகையில் நீங்கள் ஒரு சிறந்த பருத்தி வீரி.. 07-Feb-2019 11:25 am
அழகான வார்த்தை கோர்ப்பு..! பருத்தி எடுக்கையிலே! 02-Feb-2019 1:21 pm
வனிதா ஆறுமுகம் - வனிதா ஆறுமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 7:41 pm

கவி சொல்லும் அவன் கண்களுக்குள்
எனை கட்டிப்போட்டு,
கண் இமையால் தாங்க வேண்டுமென ஆசை..!

மேலும்

அருமை தோழி 06-Feb-2019 9:43 am
நன்றி தோழா 04-Feb-2019 6:45 pm
அருமை தோழி 03-Feb-2019 10:02 pm
alagu arumai 03-Feb-2019 5:37 pm
வனிதா ஆறுமுகம் - வனிதா ஆறுமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 7:55 pm

ஆடிப் பாடி வளர்ந்த
ஆற்றங்கரை மணலும்,

கால் கொலுசை பறித்துக் கொண்ட
சேற்று வயல் நிலமும்,

துள்ளிக் குதித்து திரியும்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியும்,

பயமின்றி பாசத்துடன்
முட்டிப் பழகும் கன்றுக்குட்டியும்,

தாகம் தணிக்கும்
தென்னை மரமும்,

களைப்புற்ற வேளையிலே இளைப்பாற
நிழல் தரும் வேப்ப மரமும்,

கோடைக் காலத்தில்
ருசிக்கொண்டு ஈர்க்கும் புளியமரமும்,

கிளையெங்கிலும் கொத்து கொத்தாய்
பழங்கள் தரும் மாமரமும்,

சிறு பிள்ளைகளில் தாவி விளையாடிய
ஆலமர விழுதுகளும்,

அம்மரங்களில் கூடு கட்டி
கூட்டாய் வாழும் பறவைகளும்,

மண்வாசத்தோடு சேர்ந்து வீசும்
மல்லிகை மணமும்,

மேலும்

வரிகள் அருமை...!நீங்கா நினைவுகள்.! 07-Feb-2019 11:00 am
உண்மை 06-Feb-2019 9:43 am
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! :) 02-Feb-2019 12:29 pm
குழந்தைப் பருவம் மனக் கண்ணோட்டத்தில் ஓடியது தங்கள் வரிகளில்... 01-Feb-2019 8:59 pm
வனிதா ஆறுமுகம் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 7:57 pm

ஒட்டிய தாடையுமாய் உள்ளிழுத்த வயிறுமாய்
ஒவ்வொரு நாளும் எம் உடல் கூறும் மொழியோ
உண்ணும் பருக்கை ஒவ்வொன்றும் - தினம்
உதிரமாய் உடலோடு ஒன்றுபட்டு ஒட்ட வேண்டும்
பதறாமல் உண்ண வேண்டும் பல்லாண்டு வாழ
பலமாக உழைக்க வேண்டும் பாரபட்சம் இன்றியே
பழகி மகிழ வேண்டும் பரிதிக்கு முன் எழ வேண்டும்
அல்லில் அயரும் போது அல்லலின்றி துயில வேண்டும்
எள்ளளும் ஏளனமும் எல்லா நேரமும் வேண்டும்
எதற்கும் வெகுண்டெழும் எண்ணம் குறைதல் வேண்டும்
பஞ்சமா பாதகத்தின் அச்சம் நெஞ்சில் வேண்டும்
பெருமை சேரல் வேண்டும் ஏறு செயலால் இருத்தல் வேண்டும்.
––– நன்னாடன்

மேலும்

சிறப்பு மிக்க கருத்திற்கு நன்றி பல சக்கரை ஐயா 02-Feb-2019 1:54 pm
அருமையான உலகோர்க்கு உணர்த்தும் பதிவு . இறுதி வரி இப்பதிவுக்கு ஒரு முத்தாய்ப்பு 02-Feb-2019 1:18 pm
தங்களின் உயர்வான கருத்திற்கு மிக நன்றி கவின் சாரலன் அவர்களே. 02-Feb-2019 8:51 am
ஒட்டிய தாடையுமாய் உள்ளிழுத்த வயிறுமாய் ஒவ்வொரு நாளும் எம் உடல் கூறும் மொழியோ பழகி மகிழ வேண்டும் பரிதிக்கு முன் எழ வேண்டும் அல்லில் அயரும் போது அல்லலின்றி துயில வேண்டும் எதற்கும் வெகுண்டெழும் எண்ணம் குறைதல் வேண்டும் பஞ்சமா பாதகத்தின் அச்சம் நெஞ்சில் வேண்டும் ---மோனை அழகுகளுடன் சொன்ன இனிமையான கவிதை உழவனின் தாய் கூட இப்படியொரு அறிவுரை சொல்லியிருப்பாளா ! பாராட்டுக்கள் 01-Feb-2019 10:11 pm
வனிதா ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2019 7:55 pm

ஆடிப் பாடி வளர்ந்த
ஆற்றங்கரை மணலும்,

கால் கொலுசை பறித்துக் கொண்ட
சேற்று வயல் நிலமும்,

துள்ளிக் குதித்து திரியும்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியும்,

பயமின்றி பாசத்துடன்
முட்டிப் பழகும் கன்றுக்குட்டியும்,

தாகம் தணிக்கும்
தென்னை மரமும்,

களைப்புற்ற வேளையிலே இளைப்பாற
நிழல் தரும் வேப்ப மரமும்,

கோடைக் காலத்தில்
ருசிக்கொண்டு ஈர்க்கும் புளியமரமும்,

கிளையெங்கிலும் கொத்து கொத்தாய்
பழங்கள் தரும் மாமரமும்,

சிறு பிள்ளைகளில் தாவி விளையாடிய
ஆலமர விழுதுகளும்,

அம்மரங்களில் கூடு கட்டி
கூட்டாய் வாழும் பறவைகளும்,

மண்வாசத்தோடு சேர்ந்து வீசும்
மல்லிகை மணமும்,

மேலும்

வரிகள் அருமை...!நீங்கா நினைவுகள்.! 07-Feb-2019 11:00 am
உண்மை 06-Feb-2019 9:43 am
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! :) 02-Feb-2019 12:29 pm
குழந்தைப் பருவம் மனக் கண்ணோட்டத்தில் ஓடியது தங்கள் வரிகளில்... 01-Feb-2019 8:59 pm
வனிதா ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2019 7:41 pm

கவி சொல்லும் அவன் கண்களுக்குள்
எனை கட்டிப்போட்டு,
கண் இமையால் தாங்க வேண்டுமென ஆசை..!

மேலும்

அருமை தோழி 06-Feb-2019 9:43 am
நன்றி தோழா 04-Feb-2019 6:45 pm
அருமை தோழி 03-Feb-2019 10:02 pm
alagu arumai 03-Feb-2019 5:37 pm
வனிதா ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2019 7:30 pm

பார்த்தவுடன் பிடித்துப்போன
உன் முகத்தில்
சின்னஞ்சிறு கரும்புள்ளியென
ஓர் மச்சம் கண்டேன்..!
காதல் கொண்டேன்..!

மேலும்

வார்த்தை கோர்ப்பு அருமை 01-Feb-2019 8:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஓட்டேரி செல்வகுமார்

ஓட்டேரி செல்வகுமார்

13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
மேலே