கலைப்ரியா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலைப்ரியா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Feb-2018
பார்த்தவர்கள்:  169
புள்ளி:  8

என் படைப்புகள்
கலைப்ரியா செய்திகள்
கலைப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2019 11:39 am

வித்தெடுத்து விதை விதைத்து,
விவசாயி, அவன் துயர் அறிந்து,
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
துளிர்விடும் நாள் எந்நாளோ?
"மண்ணிற் புதைந்து துவண்டாயோ?"
என்றெண்ணிச் சோர்ந்திருக்க,
துணிச்சலோடு எழுந்ததுபார்,
தாவரமே! இருவித்திலைத் தாவரமே!
தாவி வந்த புயலிலே,
தேங்கிய தண்ணீர் வயலிலே!
தேறிவிடுமோ? அழுகிவிடுமோ?
ஆயிரமாயிரம் கவலைகள் நொடிப்பொழுதினிலே,
உழைப்பொன்றையே முதலீடிட்ட நெஞ்சங்களிலே!
பார்த்துப் பார்த்துப் பாதுகாத்து,
பக்குவமாய் களையெடுத்து,
பூப்பூத்துக் காய் காய்த்ததும்,
பூரிப்படைந்தோம், மகிழ்ச்சி பொங்க!
புழு வேட்டைக்குச் சென்றிடுவோம்;
புழுக்கள் வேண்டாமென வேண்டிடுவோம்,
வயலிலே, எங்கள் வயலிலே!

மேலும்

மிகவும் அருமை..! கவிதையின் வழியில் பருத்தி காட்டுக்குள் நுழைந்த அனுபவம்.! நயமான வரிகள்..! அழகழகான ஆடைகளை ஆயிரம் செலவழித்து வாங்கி உடுத்தும் மக்கள் அதற்குள் மறைந்திருக்கும் உழைப்பைப் பற்றியோ....உழைப்பாளியைப் பற்றியோ நினைக்கத் தவறிவிடுகின்றனர்.அதை உணர்த்தியது உங்களின் கவிதை...! அது வகையில் நீங்கள் ஒரு சிறந்த பருத்தி வீரி.. 07-Feb-2019 11:25 am
அழகான வார்த்தை கோர்ப்பு..! பருத்தி எடுக்கையிலே! 02-Feb-2019 1:21 pm
கலைப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2018 10:18 pm

பசிக்காக எடுப்பவன்
பயத்தில் ஒளிய,
பதுக்க நினைப்பவன்
பதவியில் திரிய,
பார்க்க மனமின்றி
கண் கட்டிய நிலையில் அவள்...

மேலும்

கலைப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 12:09 pm

பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி.....

மேலும்

சிறந்த வரிகள் 25-May-2018 10:09 am
வாடவிட்டவளேனோ வானம் பார்த்து காத்திருக்கிறாள் எங்கே மீண்டு வருமென்று சிறந்த வரிகள் அருமை 23-May-2018 1:00 pm
😍😍😍 18-May-2018 10:11 pm
பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ; பக்குவம் அறியாமல் வாட விட்டேன் ! அருமை தோழி 18-May-2018 8:57 pm
கலைப்ரியா - கலைப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 11:44 am

பன்னாட்டு நிறுவனங்களுக்குப்
படியளக்கும் தாமிரபரணி ராணியே!
பாமர விவசாயிகளையும் திரும்பிப்பாரம்மா
பாவம், என்ன செய்வாய் நீயும்
பிடியோ ஊழல்வாதிகளிடம் இருக்கையிலே....

மேலும்

நன்றி.... 17-May-2018 6:12 pm
நன்றி.... 17-May-2018 6:11 pm
உண்மை அழ்கு கவி தொடர வாழ்த்துக்கள் 04-Feb-2018 2:58 pm
ஒரு கூட்டத்திற்கான மானியத்தை ஒரு சிலர் பங்கு போடும் அதிகாரம் தான் ஊழல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 12:53 pm
கலைப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2018 5:57 pm

ஒற்றை திண்ணையே ஒரு நாள் வீடு!
வெட்டிப் பேச்சும் வெடிக்கும் சிரிப்பும்,
மொக்கைப் படமும் மொட்ட வாத்தியார் கடையும்,
ஓராண்டு காத்திருப்போம் ஒரு நாளிற்காக !
அழியா உறவுகள், ஆழமான நினைவுகள்!
நினைக்க நினைக்க கலங்கும் கண்கள்
நினைவுகளைச் சுமையாக்கியதன் மாயம் என்னவோ?

மேலும்

கலைப்ரியா - vinodhini99 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2018 11:27 am

என் கண்கள் ஏமாற்றம் கொள்கிறது !
என் இதயம் வலியால் துடிக்கிறது!
நீ இங்கு இல்லாததால் !



உன்னை தேடும் கண்களை என்னால்
தடுக்க இயலவில்லை
உனக்காக ஏங்கும் இதயத்தை
தடுத்து நிறுத்த முடியவில்லை
உன்னோடு இங்கு வாழ்ந்த நொடிகளை
நினைத்து நினைத்து
என் மனதை தேற்றி கொள்கிறேன் !!!!

மேலும்

நினைவுகள் வழிகளை எப்போதும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கும் சில நேரம் ஆனந்தமாய்......சில நேரம் சோகமாய் ............அருமை 03-Feb-2018 7:45 pm
நினைவுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:42 pm
நினைவுகள் சில நேரம் வரம் . சில நேரம் சாபம் ... 03-Feb-2018 1:57 pm
கலைப்ரியா - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்

மேலும்

தமிழன் நாடாளும் நாள் தமிழினம் (DivyaPrakash56) முதல் பரிசு 30-Oct-2018 11:14 am
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா அதை எங்கு காண 20-Mar-2018 4:38 pm
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ? 17-Mar-2018 4:58 pm
போட்டியில் எப்படி கவிதையை சேர்ப்பது? 15-Mar-2018 9:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே