கபிலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கபிலன்
இடம்:  சேலம் ஆத்தூர்
பிறந்த தேதி :  20-Oct-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Feb-2018
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  5

என் படைப்புகள்
கபிலன் செய்திகள்
கபிலன் - கலைப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2018 5:40 pm

கூண்டுக் கிளிகளுக்கு விடுதலையாம்,
பறந்து சென்றன ஆச்சியின் ஊருக்கு !
கல்பவிருட்சமாம், கோவில் வேப்பமரத்தடியிலே
பேசிச் சிரித்து மகிழ்ந்த நாட்கள் !
கோலியையும் கேலியையும்
பாண்டியையும் பச்சைக்குதிரையையும்
பம்பரமாய்ச் சுற்றி விளையாடிய நாட்கள் !
காயா பழமாவும் கிச்சுக் கிச்சுத் தாம்புலமும்
பூப்பறித்தலும், ஒரு குடம் தண்ணீர் ஊற்றுதலும்
பசுமரத்தாணியாய்ப் பதிந்திருந்த நாட்கள் !
பொக்கைவாய்த் தாத்தனும் ஆத்தாளும்
பசியாற வாவென்று தடியெடுக்கும் வரையிலே
பல்லாங்குழியில் மூழ்கியிருந்த தருணங்கள் !
பல்லாண்டானாலும் தேடிச் சென்றாலும், இவையெல்லாம்
மீண்டும் கிடைக்காதோ இவ்வியந்திர வாழ்க்கையிலே
என்றெண்ணி எ

மேலும்

கபிலன் - கலைப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2018 12:09 pm

பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி.....

மேலும்

சிறந்த வரிகள் 25-May-2018 10:09 am
வாடவிட்டவளேனோ வானம் பார்த்து காத்திருக்கிறாள் எங்கே மீண்டு வருமென்று சிறந்த வரிகள் அருமை 23-May-2018 1:00 pm
😍😍😍 18-May-2018 10:11 pm
பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ; பக்குவம் அறியாமல் வாட விட்டேன் ! அருமை தோழி 18-May-2018 8:57 pm
கபிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 12:53 pm

நீந்திப் பிழைக்க இயலா

நீரோடை குறுகலாக இருந்தாலும்

நீந்துபவனுக்கு பெருங்கடலே......

மேலும்

அருமை நட்பே... முயற்சி திருவிணையாக்கும் நட்பே.... 04-Feb-2018 9:41 pm
முயன்றால் எதையும் ஆளலாம் என்பார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:55 pm
வாழ்க்கையும் அப்படித்தானே. அருமை நண்பா. 03-Feb-2018 6:25 pm
அருமை நண்பரே 03-Feb-2018 2:24 pm
கபிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2018 12:43 pm

வலியும்.....

கோபமும்........

உணரும் வரையில்......

வெறும்

கேள்விக்குறியும்?????

ஆச்சிரிய குறியுமே!!!!!!!!!!!!!!!!!!.........

மேலும்

நிதர்சனம் நட்பே... 04-Feb-2018 9:47 pm
உண்மை ........அருமையான வார்த்தைகள் 03-Feb-2018 8:00 pm
நிதர்சனமான வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 7:54 pm
வலி உணர்த்தவரே அதை அறிவர் 03-Feb-2018 2:23 pm
கபிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 9:44 pm

முடியாது சென்ற ௭ன் பாதையில்

முற்று புள்ளியாக வந்தாய்

கலங்காத ௭ன் கண்னிற்க்குல்

கண்ணீரையும் தந்தாய்

புரியாத சில வார்த்தைகளை
புரிய வைத்தாய்

௨ணராத சில ௨றவுகளை
௨ணர வைத்தாய்

தொலை தூரம் சென்றாலும்

தொலையாமலே துரத்தி வந்தாய்😍😍💞💞💞

மேலும்

இது கூட காதலில் ஒரு வகைப் போராட்டம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:59 pm
கபிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2018 6:22 pm

விலை வாசி ௨யர்ந்துக் கொண்டே செல்ல

விவசாயம் வீழ்ந்துக் கொண்டே செல்கிறது

பண்பாட்டிலும் பயண்பாட்டிலும்

திமிரோடு திரிந்த கிடந்த தமிழை

ஏட்டுக்குல்லே பூட்டி விட்டோம்....

அன்று வீழ்த்த இயலா ஒற்றுமையும்

இன்று பணத்தினுல் புதைந்து விட்டன

தமிழையும் தமிழ் மண்ணையும் உண்டு விட்டு

வெட்கமே இல்லாமல் கை விட்டு ஓடுகிறோம்....

நம்மை காசு என்ற கடலுக்குல் காலம் தள்ளி விட்டதது ......

காயம் கொண்டு கரையேர தமிழ் தத்தளிக்கிறது

காப்பாற்ற கண்ணீர் விட வேண்டாம்

உங்கள் கையயை மட்டும் தாருங்கள்

மேலும்

காலத்தில் பாதையில் எத்தனை எத்தனை அவலங்கள் மண்ணில் உருவாகினாலும் ஒற்றுமையால் இணைந்த கைகள் உள்ளவரை எக்கட்டத்தையும் இயல்பாய் தாண்டலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:35 pm
நிதர்சனம் நட்பே..... ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது... ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம்..... 03-Feb-2018 11:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே