தமிழ் வீழும் முன் வாழ வைப்போம்
விலை வாசி ௨யர்ந்துக் கொண்டே செல்ல
விவசாயம் வீழ்ந்துக் கொண்டே செல்கிறது
பண்பாட்டிலும் பயண்பாட்டிலும்
திமிரோடு திரிந்த கிடந்த தமிழை
ஏட்டுக்குல்லே பூட்டி விட்டோம்....
அன்று வீழ்த்த இயலா ஒற்றுமையும்
இன்று பணத்தினுல் புதைந்து விட்டன
தமிழையும் தமிழ் மண்ணையும் உண்டு விட்டு
வெட்கமே இல்லாமல் கை விட்டு ஓடுகிறோம்....
நம்மை காசு என்ற கடலுக்குல் காலம் தள்ளி விட்டதது ......
காயம் கொண்டு கரையேர தமிழ் தத்தளிக்கிறது
காப்பாற்ற கண்ணீர் விட வேண்டாம்
உங்கள் கையயை மட்டும் தாருங்கள்